மனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead) |
||
(6 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
== வரையறை ==
எந்தெந்த [[மனிதன்|மனித]] இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒரு
மனதைப்பற்றி [[வேதாத்திரி மகரிஷி]] அவர்கள் கூறும்பொழுது, அது ஆராயப்படவேண்டிய ஒன்று என்றும்,
== மனம் சார் புலங்கள் ==
''சிந்தித்தல்'' அல்லது '''சிந்தனை''' சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும்
ஓடுவது, நடப்பது, வாசிப்பது போன்றே சிந்திப்பதும் ஒரு செயற்பாடு எனினும் சிந்திப்பதை விபரிப்பது கடினமானது. [[அறிவியல்]] நோக்கிலும் சிந்தித்தல் என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான விளக்கம் அல்லது [[கோட்பாடு]] இன்னும் இல்லை. எடுத்துக்காட்டாக ஒருவர் கடுமையாக சிந்திக்கிறார் அல்லது திறமையாக சிந்திக்கிறார் என்பதை வரையறை செய்வது சிக்கலானது. சிந்தித்தல் முதன்மையாக
இருப்பினும் [[மனிதர்]] எப்படி சிந்திக்கிறார்கள்? [[மூளை]]யின் எந்த எந்த பகுதிகள் எந்த எந்த வகையான சிந்தனைகளில் பெரிதும் ஈடுபடுத்தப்படுகின்றன. சிந்திக்கும் பொழுது மூளையில் ஏற்படும் [[வேதியியல்]] நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எவை? என பல வழிகளில் சிந்தித்தல் தொடர்பாக ஆய்வுகள் நடைபெறுகின்றன.
'''காரணம்''' (''Reason'') என்பது விடய தொடர்பான உணர்வை விழிப்புணர்க் கொள்திறனாகவும், [[ஏரணம்]] பிரயோகித்தலாகவும், காரணிகளை உறுதி செய்வதாகவும், செயல் வழக்கத்தை மாற்றல் அல்லது நியாயப்படுத்தலாகவும், புதிய அல்லது ஏற்கெனவே இருக்கும் [[தகவல்]] அடிப்படையில் உள்ள [[நிறுவனம்|நிறுவன அமைப்பும்]] [[நம்பிக்கை]]யும் ஆகும்.<ref>[http://dx.doi.org/10.1080/096725500750039282 "So We Need Something Else for Reason to Mean"], ''International Journal of Philosophical Studies'' 8: 3, 271 — 295.</ref> இது மனித பண்புக்கூறு செயற்பாடுகளான [[மெய்யியல்]], [[அறிவியல்]], [[மொழி]], [[கணிதம்]], [[கலை]] ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், மனித இயல்புப் பண்புகளாக வரையறுக்கலாம் என கருதப்படுகிறது.<ref>Compare:
வரிசை 43:
== மனவியல் ==
[[படிமம்:
[[File:Thinking২.jpg|thumb|right|தொடர்வண்டி பயணத்தில், ஒரு மனிதனின் சிந்தனை]]
வரிசை 66:
நரம்புசார் உளவியல் (''Neuropsychology'') [[மனித மூளை|மூளை]]யின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு குறிப்பிட்ட நடத்தைக்குக் காரணமாகின்றன, அவை எவ்வாறு சிந்தனைத்திறன், உணர்ச்சிகளில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பனவற்றை உட்பொருளாகக் கொண்ட [[உளவியல்|உளவியலின்]] கிளைத்துறை ஆகும்
நரம்புசார் உளவியலாளர்கள் மருத்துவமனைகளில் நரம்பியல் நோய் காரணமாக உளவியல் பூர்வமான பிரச்சனைகளால் பாதிக்கபட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பவர்களாக அதிகம் இருந்தாலும், வேறு சிலர் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர்களாகவும், மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் எவ்வாறு நரம்பு மண்டலத்தில் தாக்கம் ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டுபிடிப்பவர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.<ref name="Posner 2000">{{Cite journal | last1 = Posner | first1 = M. I. | last2 = Digirolamo | first2 = G. J. | doi = 10.1037/0033-2909.126.6.873 | title = Cognitive neuroscience: Origins and promise | url = https://archive.org/details/sim_psychological-bulletin_2000-11_126_6/page/873 | journal = Psychological Bulletin | volume = 126 | issue = 6 | pages = 873–889 | year = 2000 | pmid = 11107880| pmc = }}</ref>
இந்தத் துறை நரம்பியலுடனும், மன நல மருத்துவத்துடனும் அதிகத் தொடர்பு கொண்டது.
==வேதாந்த சாத்திரத்தில் மனம்==
[[இந்து சமயம்|இந்து சமய]] [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்கள்]], குறிப்பாக [[சாங்கியம்|சாங்கிய மெய்யியல்]] தத்துவங்கள்,<ref>{{Cite web |url=http://www.philo.demon.co.uk/enumerat.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2004-10-23 |archive-date=2004-10-23 |archive-url=https://web.archive.org/web/20041023062627/http://www.philo.demon.co.uk/enumerat.htm |url-status=dead }}</ref> மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அவைகள்;
*'''மனம்''': சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை இது.
*'''சித்தம்''': பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு
*'''புத்தி''': தொலைவில் வருபவன் இராமனா அல்லது கிருட்டிணனா என்று குழம்பிய மனம், சேமிப்பு
*'''அகங்காரம்''': மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, ''நான் இராமனை'' அறிகிறேன், ''நான் கிருட்டிணனை அறியவில்லை'', என்று உறுதி செய்கின்ற '''நான்''' எனும் உணர்வாகத் (Ego) திகழம்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.
வரிசை 84:
ஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் சில வேறு நாடுகாளின் தனியார் அமைப்புக்களால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.koestler-parapsychology.psy.ed.ac.uk/|title=Koestler Parapsychology Unit|accessdate=2009-03-09|publisher=University of Edinburgh}}</ref><ref name=Odling-Smee2007>{{Cite journal|title=The lab that asked the wrong questions |journal=Nature |date=2007-03-01 |first=Lucy |last=Odling-Smee |pmid=17330012 |issue= 7131|pages=10–11 |doi=10.1038/446010a |url=http://nature.com/nature/journal/v446/n7131/full/446010a.html |accessdate=2007-06-29 |volume=446 |quote=[Outside the US] the field is livelier. Britain is a lead player, with privately funded labs at the universities of Edinburgh, Northampton and Liverpool Hope, among others.|bibcode = 2007Natur.446...10O }}</ref><ref>(Odling-Smee 2007) "The status of paranormal research in the United States is now at an all-time low, after a relative surge of interest in the 1970s. Money continues to pour from philanthropic sources to private institutions, but any chance of credibility depends on ties with universities, and only a trickle of research now persists in university labs."</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
|