அக்டோபர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி மிசூரி --> மிசோரி
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
*[[1066]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் [[முடிசூட்டுதல்|முடிசூடவில்லை]]. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.
* [[1582]] – [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை [[பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி]] அறிமுகப்படுத்தினார். [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகளில் [[அக்டோபர் 4]] இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
*[[1529]] – [[வியென்னா]] நகர் மீதான [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] முற்றுகையை [[ஆஸ்திரியா|ஆத்திரியர்கள்]] முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.
* [[1655]] – [[போலந்து|போலந்தின்]] லூம்லின் நகரில் இருந்த [[யூதர்]]கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
*[[1582]] – [[கிரெகொரியின் நாட்காட்டி|புதிய நாட்காட்டியை]] திருத்தந்தை [[பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதின்மூன்றாம் கிரெகொரி]] கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[எசுப்பானியா]] ஆகிய நாடுகளில் [[அக்டோபர் 4]] இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
* [[1815]] – [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நெப்போலியன் பொனபார்ட்]] [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலில்]] உள்ள [[புனித ஹெலெனா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
*[[1764]] – [[ஆற்காடு நவாப்|ஆர்க்காடு படைகளின்]] போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய [[மருதநாயகம்]] ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
* [[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: முதற் தடவையாக [[நீர்மூழ்கிக் கப்பல்]] (''ஹன்லி'')ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[பிரான்சின் பதினாறாம் லூயி]]யின் மனைவியும் அரசியுமான மரீ அண்டோனெட் [[பாரிசு]] நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டார். அடுத்த நாள் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
* [[1878]] – [[தோமஸ் எடிசன்]] தனது [[மின்குமிழ்]] தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
*[[1815]] – [[பிரான்சு|பிரான்சின்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியன்]] [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலில்]] உள்ள [[செயிண்ட் எலனா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
* [[1915]] – [[முதலாம் உலகப் போர்]]: [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] [[சேர்பியா]]வை முற்றுகையிட்டது.
*[[1851]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[பளிங்கு அரண்மனை]]யில் [[பெருங் கண்காட்சி, இலண்டன்|அனைத்துலக வணிகக் கண்காட்சி]] முடிவுற்றது.
* [[1917]] – [[முதலாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]க்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட [[டச்சு]] நடன மாது [[மாட்ட ஹரி]] [[பாரிஸ்|பாரிசில்]] மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: முதற் தடவையாக [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
* [[1932]] – [[டாட்டா குழுமம்|டாட்டா]] விமான நிறுவனம் (பின்னர் இது [[ஏர் இந்தியா]] எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
*[[1864]] – அமெரிக்க உள்நாட்டுப் போர்: [[மிசோரி]], கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன.
* [[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: முன்னாள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] முதல்வர் [[பியேர் லாவல்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1878]] – [[மின்குமிழ்]] தயாரிக்கும் [[ஜெனரல் எலக்ட்ரிக்]] நிறுவனத்தை [[தோமஸ் எடிசன்|எடிசன்]] ஆரம்பித்தார்.
* [[1951]] – [[மெக்சிக்கோ]]வின் [[லூயி மிரமோண்டெஸ்]] முதற்தடவையாக [[கருத்தடை]] மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
*[[1879]] – [[எசுப்பானியா]]வின் தென்கிழக்கே செகூரா ஆறு பெருக்கெடுத்ததில், 1,077 பேர் உயிரிழந்தனர்.
* [[1966]] – [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களின் உரிமைகளை வென்றெடுக்கவென [[கருஞ்சிறுத்தைக் கட்சி]] என்ற பெயரில் [[மார்க்சியம்|மார்க்சிய]] இயக்கம் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஓக்லண்ட், கலிபோர்னியா|ஓக்லண்டில்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1880]] – [[செருமனி]]யில் [[கோல்ன் கதீட்ரல்]] திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
* [[1970]] – [[மெல்பேர்ண்]] நகரில் [[வெஸ்ட் கேட் பாலம்]] உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1904]] – [[உருசிய-சப்பானியப் போர்]]: [[உருசியா]]வின் பால்ட்டிக் கடற்படை தூர-கிழக்கு நோக்கிய 77ழு-மாதப் பயணத்தை ஆரம்பித்தது.
* 1970 – [[அன்வர் சதாத்]] [[எகிப்து|எகிப்தின்]] அதிபரானார்.
*[[1917]] – [[முதலாம் உலகப் போர்]]: [[செருமானியப் பேரரசு|செருமனி]]க்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட [[டச்சு]] நடன மாது [[மாட்ட ஹரி]] [[பாரிஸ்|பாரிசில்]] மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
* [[1987]] – [[பிரான்ஸ்]], மற்றும் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பெரும் [[சூறாவளி|புயல்]] கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1932]] – [[டாட்டா குழுமம்|டாட்டா ஏர்லைன்சு]] விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் [[ஏர் இந்தியா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
* [[1990]] – [[பனிப்போர்|பனிப்போரை]]த் தணிக்க உதவியமைக்காக [[சோவியத்]] தலைவர் [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[நோபல் பரிசு]] பெற்றார்.
*[[1934]] – சீன சோவியத் குடியரசு கலைந்தது. [[சங் கை செக்]]கின் தேசிய புரட்சி இராணுவம் ருயிச்சின் நகரை வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தது, [[சீனப் பொதுவுடமைக் கட்சி|கம்யூனிஸ்டுகள்]] வெளியேறினர்.
* [[1997]] – [[நாசா]]வின் [[ஹியூஜென்ஸ் விண்ணுளவி]] [[சனி (கோள்)|சனி]] கோளை நோக்கி ஏவப்பட்டது.
*[[1940]] – [[காத்தலோனியா]]வின் அரசுத்தலைவர் லூயிசு கொம்பானிசு [[எசுப்பானியா|எசுப்பானிய]] அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
* [[2001]] – [[நாசா]]வின் [[கலிலியோ விண்கலம்]] [[ஜுப்பிட்டர்|ஜுப்பிட்டரின்]] [[சந்திரன்|சந்திரனுக்கு]]க் கிட்டவாக 112 [[மைல்]] தூரம் சென்றது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[அங்கேரி]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, [[செருமனி]] அங்கேரிய அரசை மாற்றியது.
* [[2003]] – [[மக்கள் சீனக் குடியரசு]] முதற்தடவையாக [[சென்ஷோ 5]] விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
*[[1944]] – [[இட்லர்|இட்லரின்]] [[நாசிசம்|நாட்சி]]க் கட்சிக்கு ஒப்பான "அம்புக் குறுக்குக் கட்சி'" [[அங்கேரி]]யில் ஆட்சியைப் பிடித்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சின்]] முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்துரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1946]] – [[அனைத்துலக நீதிமன்றம்]] அமைப்பது தொடர்பான தீர்மானத்தை [[ஐநா]] பாதுகாப்புப் பேரவை ஏற்றுக் கொண்டது.
*[[1953]] – பிரித்தானியா ''டோட்டெம் 1'' என்ற தனது [[அணுகுண்டு சோதனை]]யை [[தெற்கு ஆஸ்திரேலியா]]வில் நிகழ்த்தியது.
*[[1954]] – வட அமெரிக்காவில் ஏசெல் [[சூறாவளி]] தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். [[டொரோண்டோ]] வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
*[[1956]] – [[போர்ட்ரான்]] என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1957]] &ndash; பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான [[திருகோணமலைத் துறைமுகம்|திருகோணமலைத் துறைமுகத்தை]] பிரித்தானியா [[இலங்கை மேலாட்சி|இலங்கை]]யிடம் கையளித்தது.<ref>{{cite journal | title=திருகோணமலை இலங்கைக்கு கைமாறியது | journal=சிறி லங்கா | year=1957 | month=நவம்பர் | volume=9 | issue=12 | pages=பக். 3}}</ref>
*[[1962]] &ndash; [[கியூபா ஏவுகணை நெருக்கடி]]: [[சோவியத்]] ஏவுகணைகள் [[கியூபா]]வில் இருப்பதாக [[நடுவண் ஒற்று முகமை]] அமெரிக்க அரசுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.
*[[1966]] &ndash; [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களின் உரிமைகளை வென்றெடுக்கவென [[கருஞ்சிறுத்தைக் கட்சி]] என்ற பெயரில் [[மார்க்சியம்|மார்க்சிய]] இயக்கம் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஓக்லண்ட், கலிபோர்னியா|ஓக்லண்டில்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1967]] &ndash; "[[சுடாலின்கிராட் சண்டை]]யின் வீரர்களுக்காக" ''[[தாய்நாடு அழைக்கிறது (சிலை)|தாய்நாடு அழைக்கிறது]]'' என்ற சிலை திறந்து வைக்கப்பட்டது.
*[[1970]] &ndash; [[மெல்பேர்ண்]] நகரில் புதிதாகக் கட்டப்பட்ட [[மேற்கு வாசல் பாலம்]] உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1979]] &ndash; [[எல் சல்வடோர்]] உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[1987]] &ndash; [[புர்க்கினா பாசோ]]வில் மேற்கொள்ளப்பட்ட [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் [[தோமசு சங்காரா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1990]] &ndash; [[பனிப்போர்|பனிப்போரை]]த் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் [[மிக்கைல் கொர்பச்சோவ்|மிக்கைல் கொர்பச்சோவிற்கு]] [[அமைதிக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
*[[1995]] &ndash; [[சதாம் உசேன்]] மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் [[ஈராக்]]கின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1997]] &ndash; [[நாசா]]வின் [[ஹியூஜென்ஸ் விண்ணுளவி|இயூஜென்சு]] விண்ணுளவி [[சனி (கோள்)|சனி]]க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
*[[1997]] &ndash; [[கொழும்பு]], கோட்டையில் [[உலக வர்த்தக மையம் (கொழும்பு)|உலக வணிக மையத்தில்]] இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர், சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1997 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1997-1999}}</ref>
*[[2001]] &ndash; [[நாசா]]வின் [[கலிலியோ விண்கலம்]] [[வியாழன் (கோள்)|வியாழனின்]] [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]] சந்திரனுக்குக் கிட்டவாக 112 [[மைல்]] தூரம் சென்றது.
*[[2003]] &ndash; [[சீனா]] முதற்தடவையாக சென்சோ 5 விண்கலத்தில் [[மனித விண்வெளிப்பறப்பு|விண்வெளி வீரர்களை அனுப்பியது]].
*[[2006]] &ndash; [[அவாய்|அவாயில்]] 6.7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் [[நிலச்சரிவு]]கள், [[மின்சார நிறுத்தம்]], உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது.
*[[2008]] &ndash; [[தாய்லாந்து]]ம் [[கம்போடியா]]வும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான [[பிரியா விகார் கோயில்|பிரியா விகார்]] கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[2013]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சை]] 7.2-அளவு [[2013 போகோல் நிலநடுக்கம்|நிலநடுக்கம் தாக்கியதில்]] 215 பேர் உயிரிழந்தனர்.
*[[2016]] &ndash; [[ருவாண்டா]]வில் 150 நாடுகள் [[ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்|ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட]] உச்சி மாநாட்டில் பங்குபற்றின.
 
== பிறப்புகள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
* [[கிமு 70]] – [[வேர்ஜில்]], உரோமைப் புலவர் (இ. [[கிமு 19]])
*[[கிமு 70]] &ndash; [[வேர்ஜில்]], உரோமைக் கவிஞர் (இ. [[கிமு 19]])
* [[1542]] - [[அக்பர்]], [[முகலாயப் பேரரசு|முகலாய]] மன்னன் (இ. [[1605]])
*[[1218]] &ndash; [[ஹுலாகு கான்|ஊலாகு கான்]], மங்கோலியப் பேரரசர் (இ. [[1265]])
* [[1844]] – [[பிரீட்ரிக் நீட்சே]], செருமானிய மெய்யியலாளர் (இ. [[1900]])
*[[1265]] &ndash; [[தெமுர் கான்]], மங்கோலியப் பேரரசர் (இ. [[1307]])
* [[1881]] – [[பி. ஜி. வுட்ஹவுஸ்]], ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1975]])
*[[1542]] &ndash; [[அக்பர்]], முகலாயப் பேரரசர் (இ. [[1605]])
* [[1897]] – [[முடிகொண்டான் வெங்கடராம ஐயர்]], கருநாடக இசைக் கலைஞர் (இ. [[செப்டம்பர் 13]] 1975)
*[[1829]] &ndash; [[ஆசப் ஆல்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1907]])
* [[1926]] – [[மிஷேல் ஃபூக்கோ]], பிரெஞ்சு சிந்தனையாளர் (இ. [[1984]])
*[[1844]] &ndash; [[பிரீட்ரிக் நீட்சே]], செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. [[1900]])
* [[1931]] – [[ஏ. பி. ஜே. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]], இந்தியக் குடியரசுத் தலைவர்
*[[1855]] &ndash; [[சுப்பராயலு]], சென்னை மாகாண முதலமைச்சர் (இ. [[1921]])
* 1931 – [[வீரமணி ஐயர்]], ஈழத்துக் கவிஞர் (இ. 2003)
*[[1863]] &ndash; [[நெவின்ஸ் செல்வதுரை]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (இ. [[1938]])
* [[1934]] – [[என். ரமணி]], இந்தியப் புல்லாங்குழல் இசைக்கலைஞர் (இ. [[2015]])
* [[19571881]] &ndash; [[மீராபி. நாயர்ஜி. வுட்ஹவுஸ்]], இந்தியஆங்கிலேய-அமெரிக்க நடிகைஎழுத்தாளர் (இ. [[1975]])
*[[1897]] &ndash; [[முடிகொண்டான் வெங்கடராம ஐயர்]] இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. [[1975]])
* [[1988]] – [[மெசுத் ஓசில்]], செருமானிய காற்பந்தாட்ட வீரர்
*[[1904]] &ndash; [[இகோர் பெல்கோவிச்]], உருசிய வானியலாளர் (இ. [[1949]])
*[[1909]] &ndash; [[யெசே இலியோனார்டு கிரீன்சுடைன்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[2002]])
*[[1913]] &ndash; [[தெ. து. ஜயரத்தினம்]], யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. [[1976]])
*[[1924]] &ndash; [[ஏ. பீம்சிங்]], தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (இ. [[1978]])
*[[1926]] &ndash; [[மிஷேல் ஃபூக்கோ|மிசேல் பூக்கோ]], பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. [[1984]])
*[[1926]] &ndash; [[எம். ஏ. அப்துல் மஜீத்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2011]])
*[[1927]] &ndash; [[பி. எஸ். அப்துர் ரகுமான்]], இந்தியத் தொழிலதிபர் (இ. [[2015]])
*[[1928]] &ndash; [[எசு. எம். கமால்]], தமிழக வரலாற்று ஆய்வாளர். (இ. [[2007]])
*[[1931]] &ndash; [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]], இந்தியாவின் 11வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (இ. [[2015]])
*[[1931]] &ndash; [[வீரமணி ஐயர்]], ஈழத்துக் கவிஞர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)
*[[1934]] &ndash; [[என். ரமணி]], இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. [[2015]])
*[[1935]] &ndash; [[பாபி ஜோ மோரோ]], அமெரிக்க ஓட்ட வீரர்
*[[1935]] &ndash; [[மிராபல் சகோதரிகள்|மரியா தெரேசா மிராபெல்]], டொமினிக்கன் குடியரசு பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. [[1960]])
*[[1936]] &ndash; [[மதன் லால் குரானா]], இந்திய அரசியல்வாதி
*[[1939]] &ndash; [[கே. டி. பிரான்சிஸ்]], இலங்கை துடுப்பாட்ட நடுவர் (இ. [[2013]])
*[[1942]] &ndash; [[போதிநாத வேலன்சாமி]], அமெரிக்க இந்து சமய ஞானி
*[[1944]] &ndash; [[அரியநாயகம் சந்திரநேரு]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. [[2005]])
*[[1946]] &ndash; [[யாழூர் துரை]], ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. [[2012]])
*[[1949]] &ndash; [[பிரணாய் ராய்]], இந்திய ஊடகவியலாளர்
*[[1957]] &ndash; [[மீரா நாயர்]], இந்திய-அமெரிக்க நடிகை
*[[1988]] &ndash; [[மெசுத் ஓசில்]], செருமானிய காற்பந்து வீரர்
*[[1994]] &ndash; [[பாபர் அசாம்]], பாக்கித்தானொயத் துடுப்பாளர்
*[[1995]] &ndash; [[நிவேதா தாமஸ்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
* [[925]] &ndash; [[முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி]], பாரசீக பல்துறை அறிஞர் (பி. [[864]])
* [[1389]] – [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)]] (பி. [[1318]])
*[[1389]] &ndash; [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)]] (பி. [[1318]])
* 1917 – [[மாட்ட ஹரி]], டச்சு நடன மாது (பி. [[1876]])
*[[1564]] &ndash; [[ஆண்ட்ரியசு வெசாலியசு]], பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. [[1514]])
* [[1918]] – [[சீரடி சாயி பாபா]], இந்திய குரு (பி. [[1838]])
*[[1764]] &ndash; [[மருதநாயகம்]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1725]])
* [[1946]] – [[எர்மன் கோரிங்]], செருமானிய அரசியல்வாதி (பி. [[1893]])
*[[1917]] &ndash; [[மாட்ட ஹரி]], டச்சு நடன மாது, உளவாளி (பி. [[1876]])
* [[1961]] – [[சூர்யகாந்த் திரிபாதி]], இந்திய எழுத்தாளர் (பி. [[1896]])
*[[1918]] &ndash; [[சீரடி சாயி பாபா]], இந்திய குரு (பி. [[1838]])
* 1987 – [[தோமசு சங்காரா]], புர்க்கினா பாசோ அரசுத்தலைவர் (பி. [[1949]])
*[[1930]] &ndash; [[எர்பர்ட்டு என்றி டவ்]], கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. [[1866]])
* [[2009]] – [[தருமபுரம் ப. சுவாமிநாதன்]], [[சைவத் திருமுறைகள்|திருமுறை]] ஓதுவார் (பி. [[1923]])
*[[1938]] &ndash; [[வீணை தனம்மாள்]], தமிழக வீணைக் கலைஞர் (பி. [[1868]])
* 2009 – [[தெ. நித்தியகீர்த்தி]], ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
*[[1946]] &ndash; [[எர்மன் கோரிங்]], செருமானிய அரசியல்வாதி (பி. [[1893]])
* [[2012]] – [[நொரடோம் சீயனூக்]], கம்போடியாவின் முதலாவது பிரதமர் (பி. [[1922]])
*[[1958]] &ndash; [[எலிசபெத் அலெக்சாந்தர்]], பிரித்தானிய நிலவியலாளர், இயற்பியலாளர் (பி. [[1908]])
*[[1961]] &ndash; [[சூர்யகாந்த் திரிபாதி]], இந்தியக் கவிஞர் (பி. [[1896]])
*[[1987]] &ndash; [[தோமசு சங்காரா]], புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. [[1949]])
*[[1988]] &ndash; [[ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க்]], அமெரிக்க தாவரவியலாளர் (பி. [[1909]])
*[[2004]] &ndash; [[டி. ஆர். பாப்பா]], தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. [[1923]])
*[[2009]] &ndash; [[தருமபுரம் ப. சுவாமிநாதன்]], சைவத் திருமுறை ஓதுவார் (பி. [[1923]])
*[[2009]] &ndash; [[தெ. நித்தியகீர்த்தி]], ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
*[[2010]] &ndash; [[சௌந்தரா கைலாசம்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1927]])
*[[2012]] &ndash; [[நொரடோம் சீயனூக்]], கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. [[1922]])
*[[2018]] &ndash; [[பவுல் ஆல்லென்]], அமெரிக்கத் தொழிலதிபர் (பி. [[1953]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
 
==சிறப்பு நாட்கள்==
== வெளி இணைப்புகள் ==
*[[ஆசிரியர் நாள்]] ([[பிரேசில்]])
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/15 ''பிபிசி'': இந்த நாளில்]
*[[வெண்பிரம்பு பாதுகாப்பு நாள்]] ([[ஐக்கிய அமெரிக்கா]])
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061015.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
*[[உலகக் கைகழுவும் நாள்]]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Oct&day=15 கனடா இந்த நாளில்]
 
==மேற்கோள்கள்==
----
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons|October 15|அக்டோபர் 15}}
* {{cite web |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/15 |title=இன்றைய நாளில் |publisher=பிபிசி}}
* {{cite web |url=https://www.onthisday.com/events/october/15 |title= அக்டோபர் 15 வரலாற்று நிகழ்வுகள் |publisher=OnThisDay.com}}
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/october-15/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
----
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:அக்டோபர்]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது