அக்டோபர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிமாற்றல்: kk:15 қазан
சி மிசூரி --> மிசோரி
 
(23 பயனர்களால் செய்யப்பட்ட 46 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{வார்ப்புரு:OctoberCalendar}}
{{நாள்|October 15}}
'''அக்டோபர் 15''', [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 288வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் (லீப் ஆண்டுகளில்) 289வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 77 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
*[[1066]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னராக எட்கார் அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் [[முடிசூட்டுதல்|முடிசூடவில்லை]]. 1066 டிசம்பர் 10 வரை இவர் ஆட்சியில் இருந்தார்.
* [[1582]] - [[கிரெகொரியின் நாட்காட்டி]]யை [[பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி]] அறிமுகப்படுத்தினார். [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகளில் [[அக்டோபர் 4]] இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
*[[1529]] – [[வியென்னா]] நகர் மீதான [[உதுமானியப் பேரரசு|உதுமானியரின்]] முற்றுகையை [[ஆஸ்திரியா|ஆத்திரியர்கள்]] முறியடித்தனர். உதுமானியரின் ஐரோப்பிய விரிவாக்கம்முடிவுக்கு வந்தது.
* [[1655]] - [[போலந்து|போலந்தின்]] லூம்லின் நகரில் இருந்த [[யூதர்]]கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
*[[1582]] – [[கிரெகொரியின் நாட்காட்டி|புதிய நாட்காட்டியை]] திருத்தந்தை [[பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதின்மூன்றாம் கிரெகொரி]] கத்தோலிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தினார். [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[எசுப்பானியா]] ஆகிய நாடுகளில் [[அக்டோபர் 4]] இற்குப் பின்னர் நேரடியாக இன்றைய நாளிற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
* [[1815]] - [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நெப்போலியன் பொனபார்ட்]] [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலில்]] உள்ள [[புனித ஹெலெனா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
*[[1764]] – [[ஆற்காடு நவாப்|ஆர்க்காடு படைகளின்]] போர் வீரரும் கிழக்கிந்திய படைகளுக்கு படைத்தலைவராகவும் விளங்கிய [[மருதநாயகம்]] ஆங்கிலேயர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
* [[1863]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: முதற் தடவையாக [[நீர்மூழ்கிக் கப்பல்]] (''ஹன்லி'')ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
*[[1793]] – [[பிரெஞ்சுப் புரட்சி]]: [[பிரான்சின் பதினாறாம் லூயி]]யின் மனைவியும் அரசியுமான மரீ அண்டோனெட் [[பாரிசு]] நகரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டார். அடுத்த நாள் இவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
* [[1878]] - [[தோமஸ் எடிசன்]] தனது [[மின்குமிழ்]] தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.
*[[1815]] – [[பிரான்சு|பிரான்சின்]] [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|முதலாம் நெப்போலியன்]] [[அத்திலாந்திக் பெருங்கடல்|அத்திலாந்திக் பெருங்கடலில்]] உள்ள [[செயிண்ட் எலனா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
* [[1915]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] [[சேர்பியா]]வை முற்றுகையிட்டது.
*[[1851]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[பளிங்கு அரண்மனை]]யில் [[பெருங் கண்காட்சி, இலண்டன்|அனைத்துலக வணிகக் கண்காட்சி]] முடிவுற்றது.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]க்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட [[டச்சு]] நடன மாது [[மாட்ட ஹரி]] [[பாரிஸ்|பாரிசில்]] மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
*[[1863]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: முதற் தடவையாக [[நீர்மூழ்கிக் கப்பல்]] ஒன்று கப்பல் ஒன்றை மூழ்கடித்தது.
* [[1932]] - [[டாட்டா]] விமான நிறுவனம் (பின்னர் இது [[ஏர் இந்தியா]] எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
*[[1864]] – அமெரிக்க உள்நாட்டுப் போர்: [[மிசோரி]], கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: முன்னாள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] முதல்வர் [[பியேர் லாவல்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1878]] – [[மின்குமிழ்]] தயாரிக்கும் [[ஜெனரல் எலக்ட்ரிக்]] நிறுவனத்தை [[தோமஸ் எடிசன்|எடிசன்]] ஆரம்பித்தார்.
* [[1951]] - [[மெக்சிக்கோ]]வின் [[லூயி மிரமோண்டெஸ்]] முதற்தடவையாக [[கருத்தடை]] மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
*[[1879]] – [[எசுப்பானியா]]வின் தென்கிழக்கே செகூரா ஆறு பெருக்கெடுத்ததில், 1,077 பேர் உயிரிழந்தனர்.
* [[1966]] - [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களின் உரிமைகளை வென்றெடுக்கவென [[கருஞ்சிறுத்தைக் கட்சி]] என்ற பெயரில் [[மார்க்சியம்|மார்க்சிய]] இயக்கம் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஓக்லண்ட், கலிபோர்னியா|ஓக்லண்டில்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1880]] – [[செருமனி]]யில் [[கோல்ன் கதீட்ரல்]] திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
* [[1970]] - [[மெல்பேர்ண்]] நகரில் [[வெஸ்ட் கேட் பாலம்]] உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1904]] – [[உருசிய-சப்பானியப் போர்]]: [[உருசியா]]வின் பால்ட்டிக் கடற்படை தூர-கிழக்கு நோக்கிய 77ழு-மாதப் பயணத்தை ஆரம்பித்தது.
* [[1970]] - [[அன்வர் சதாத்]] [[எகிப்து|எகிப்தின்]] அதிபரானார்.
*[[1917]] – [[முதலாம் உலகப் போர்]]: [[செருமானியப் பேரரசு|செருமனி]]க்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட [[டச்சு]] நடன மாது [[மாட்ட ஹரி]] [[பாரிஸ்|பாரிசில்]] மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
* [[1987]] - [[பிரான்ஸ்]], மற்றும் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பெரும் [[சூறாவளி|புயல்]] கிளம்பியதில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1932]] – [[டாட்டா குழுமம்|டாட்டா ஏர்லைன்சு]] விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது. இது பின்னர் [[ஏர் இந்தியா]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
* [[1990]] - [[பனிப்போர்|பனிப்போரை]]த் தணிக்க உதவியமைக்காக [[சோவியத்]] தலைவர் [[மிக்கைல் கொர்பச்சோவ்]] [[நோபல் பரிசு]] பெற்றார்.
*[[1934]] – சீன சோவியத் குடியரசு கலைந்தது. [[சங் கை செக்]]கின் தேசிய புரட்சி இராணுவம் ருயிச்சின் நகரை வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தது, [[சீனப் பொதுவுடமைக் கட்சி|கம்யூனிஸ்டுகள்]] வெளியேறினர்.
* [[1997]] - [[நாசா]]வின் [[ஹியூஜென்ஸ் விண்ணுளவி]] [[சனி (கோள்)|சனி]] கோளை நோக்கி ஏவப்பட்டது.
*[[1940]] – [[காத்தலோனியா]]வின் அரசுத்தலைவர் லூயிசு கொம்பானிசு [[எசுப்பானியா|எசுப்பானிய]] அரசினால் தூக்கிலிடப்பட்டார்.
* [[2001]] - [[நாசா]]வின் [[கலிலியோ விண்கலம்]] [[ஜுப்பிட்டர்|ஜுப்பிட்டரின்]] [[சந்திரன்|சந்திரனுக்கு]]க் கிட்டவாக 112 [[மைல்]] தூரம் சென்றது.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[அங்கேரி]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] போர் நிறுத்த உடன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, [[செருமனி]] அங்கேரிய அரசை மாற்றியது.
* [[2003]] - [[மக்கள் சீனக் குடியரசு]] முதற்தடவையாக [[சென்ஷோ 5]] விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.
*[[1944]] – [[இட்லர்|இட்லரின்]] [[நாசிசம்|நாட்சி]]க் கட்சிக்கு ஒப்பான "அம்புக் குறுக்குக் கட்சி'" [[அங்கேரி]]யில் ஆட்சியைப் பிடித்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[பிரான்ஸ்|பிரான்சின்]] முன்னாள் பிரதமர் பியேர் லாவல் நாட்டுத்துரோகத்துக்காக சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1946]] – [[அனைத்துலக நீதிமன்றம்]] அமைப்பது தொடர்பான தீர்மானத்தை [[ஐநா]] பாதுகாப்புப் பேரவை ஏற்றுக் கொண்டது.
*[[1953]] – பிரித்தானியா ''டோட்டெம் 1'' என்ற தனது [[அணுகுண்டு சோதனை]]யை [[தெற்கு ஆஸ்திரேலியா]]வில் நிகழ்த்தியது.
*[[1954]] – வட அமெரிக்காவில் ஏசெல் [[சூறாவளி]] தாக்கியதில் 95 பேர் உயிரிழந்தனர். [[டொரோண்டோ]] வரை பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
*[[1956]] – [[போர்ட்ரான்]] என்ற முதலாவது நவீன கணினி மொழி முதல் தடவையாக குறியீட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
*[[1957]] &ndash; பிரித்தானியக் கடற்படைத் தளம் அடங்கலான [[திருகோணமலைத் துறைமுகம்|திருகோணமலைத் துறைமுகத்தை]] பிரித்தானியா [[இலங்கை மேலாட்சி|இலங்கை]]யிடம் கையளித்தது.<ref>{{cite journal | title=திருகோணமலை இலங்கைக்கு கைமாறியது | journal=சிறி லங்கா | year=1957 | month=நவம்பர் | volume=9 | issue=12 | pages=பக். 3}}</ref>
*[[1962]] &ndash; [[கியூபா ஏவுகணை நெருக்கடி]]: [[சோவியத்]] ஏவுகணைகள் [[கியூபா]]வில் இருப்பதாக [[நடுவண் ஒற்று முகமை]] அமெரிக்க அரசுத் திணைக்களத்திற்கு அறிவித்தது.
*[[1966]] &ndash; [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களின் உரிமைகளை வென்றெடுக்கவென [[கருஞ்சிறுத்தைக் கட்சி]] என்ற பெயரில் [[மார்க்சியம்|மார்க்சிய]] இயக்கம் [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[ஓக்லண்ட், கலிபோர்னியா|ஓக்லண்டில்]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1967]] &ndash; "[[சுடாலின்கிராட் சண்டை]]யின் வீரர்களுக்காக" ''[[தாய்நாடு அழைக்கிறது (சிலை)|தாய்நாடு அழைக்கிறது]]'' என்ற சிலை திறந்து வைக்கப்பட்டது.
*[[1970]] &ndash; [[மெல்பேர்ண்]] நகரில் புதிதாகக் கட்டப்பட்ட [[மேற்கு வாசல் பாலம்]] உடைந்து வீழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1979]] &ndash; [[எல் சல்வடோர்]] உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[1987]] &ndash; [[புர்க்கினா பாசோ]]வில் மேற்கொள்ளப்பட்ட [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் [[தோமசு சங்காரா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
*[[1990]] &ndash; [[பனிப்போர்|பனிப்போரை]]த் தணிக்க உதவியமைக்காக சோவியத் தலைவர் [[மிக்கைல் கொர்பச்சோவ்|மிக்கைல் கொர்பச்சோவிற்கு]] [[அமைதிக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.
*[[1995]] &ndash; [[சதாம் உசேன்]] மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் [[ஈராக்]]கின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1997]] &ndash; [[நாசா]]வின் [[ஹியூஜென்ஸ் விண்ணுளவி|இயூஜென்சு]] விண்ணுளவி [[சனி (கோள்)|சனி]]க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
*[[1997]] &ndash; [[கொழும்பு]], கோட்டையில் [[உலக வர்த்தக மையம் (கொழும்பு)|உலக வணிக மையத்தில்]] இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர், சுற்றுலாப் பயணிகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.<ref>{{cite journal | title= Principal Ceylon Events, 1997 | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1997-1999}}</ref>
*[[2001]] &ndash; [[நாசா]]வின் [[கலிலியோ விண்கலம்]] [[வியாழன் (கோள்)|வியாழனின்]] [[ஐஓ (சந்திரன்)|ஐஓ]] சந்திரனுக்குக் கிட்டவாக 112 [[மைல்]] தூரம் சென்றது.
*[[2003]] &ndash; [[சீனா]] முதற்தடவையாக சென்சோ 5 விண்கலத்தில் [[மனித விண்வெளிப்பறப்பு|விண்வெளி வீரர்களை அனுப்பியது]].
*[[2006]] &ndash; [[அவாய்|அவாயில்]] 6.7 அளவு [[நிலநடுக்கம்]] ஏற்பட்டதில் [[நிலச்சரிவு]]கள், [[மின்சார நிறுத்தம்]], உட்படப் பெரும் சேதம் ஏற்பட்டது.
*[[2008]] &ndash; [[தாய்லாந்து]]ம் [[கம்போடியா]]வும் அவற்றின் எல்லையிலுள்ள 900 ஆண்டுகள் பழமையான [[பிரியா விகார் கோயில்|பிரியா விகார்]] கோவிலுக்காக போரிட்டுக்கொண்டன. குறைந்தது இரண்டு கம்போடிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
*[[2013]] &ndash; [[பிலிப்பீன்சு|பிலிப்பீன்சை]] 7.2-அளவு [[2013 போகோல் நிலநடுக்கம்|நிலநடுக்கம் தாக்கியதில்]] 215 பேர் உயிரிழந்தனர்.
*[[2016]] &ndash; [[ருவாண்டா]]வில் 150 நாடுகள் [[ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்|ஐக்கிய நாடுகள் சூழல் திட்ட]] உச்சி மாநாட்டில் பங்குபற்றின.
 
== பிறப்புகள் ==
== பிறப்புக்கள் ==
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
* [[1542]] - [[பேரரசர் அக்பர்]], [[முகலாயப் பேரரசு|முகலாய]]ப் பேரரசன் (இ. [[1605]])
*[[கிமு 70]] &ndash; [[வேர்ஜில்]], உரோமைக் கவிஞர் (இ. [[கிமு 19]])
* [[1844]] - [[பிரீட்ரிக் நீட்சே]], [[ஜெர்மனி]]ய மெய்யியலாளர் (இ. [[1900]])
*[[1218]] &ndash; [[ஹுலாகு கான்|ஊலாகு கான்]], மங்கோலியப் பேரரசர் (இ. [[1265]])
* [[1926]] - [[மிஷேல் ஃபூக்கோ]], சிந்தனையாளர் (இ. [[1984]])
*[[1265]] &ndash; [[தெமுர் கான்]], மங்கோலியப் பேரரசர் (இ. [[1307]])
* [[1931]] - [[ஏ. பி. ஜே. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]], [[இந்தியா|இந்தியக்]] குடியரசுத் தலைவர்
* [[19311542]] -&ndash; [[வீரமணி ஐயர்அக்பர்]], ஈழத்துக்முகலாயப் கவிஞர்பேரரசர் (இ. [[20031605]])
*[[1829]] &ndash; [[ஆசப் ஆல்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[1907]])
*[[1844]] &ndash; [[பிரீட்ரிக் நீட்சே]], செருமானிய இசையமைப்பாளர், கவிஞர் (இ. [[1900]])
*[[1855]] &ndash; [[சுப்பராயலு]], சென்னை மாகாண முதலமைச்சர் (இ. [[1921]])
*[[1863]] &ndash; [[நெவின்ஸ் செல்வதுரை]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, ஆசிரியர் (இ. [[1938]])
*[[1881]] &ndash; [[பி. ஜி. வுட்ஹவுஸ்]], ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (இ. [[1975]])
*[[1897]] &ndash; [[முடிகொண்டான் வெங்கடராம ஐயர்]] இந்திய கருடாடக இசைப் பாடகர் (இ. [[1975]])
*[[1904]] &ndash; [[இகோர் பெல்கோவிச்]], உருசிய வானியலாளர் (இ. [[1949]])
*[[1909]] &ndash; [[யெசே இலியோனார்டு கிரீன்சுடைன்]], அமெரிக்க வானியலாளர் (இ. [[2002]])
*[[1913]] &ndash; [[தெ. து. ஜயரத்தினம்]], யாழ்ப்பாணத்தின் கல்வியாளர் (இ. [[1976]])
*[[1924]] &ndash; [[ஏ. பீம்சிங்]], தமிழக இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் (இ. [[1978]])
*[[1926]] &ndash; [[மிஷேல் ஃபூக்கோ|மிசேல் பூக்கோ]], பிரான்சிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. [[1984]])
*[[1926]] &ndash; [[எம். ஏ. அப்துல் மஜீத்]], இலங்கை அரசியல்வாதி (இ. [[2011]])
*[[1927]] &ndash; [[பி. எஸ். அப்துர் ரகுமான்]], இந்தியத் தொழிலதிபர் (இ. [[2015]])
*[[1928]] &ndash; [[எசு. எம். கமால்]], தமிழக வரலாற்று ஆய்வாளர். (இ. [[2007]])
*[[1931]] &ndash; [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்]], இந்தியாவின் 11வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] (இ. [[2015]])
*[[1931]] &ndash; [[வீரமணி ஐயர்]], ஈழத்துக் கவிஞர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)
*[[1934]] &ndash; [[என். ரமணி]], இந்திய புல்லாங்குழல் கலைஞர் (இ. [[2015]])
*[[1935]] &ndash; [[பாபி ஜோ மோரோ]], அமெரிக்க ஓட்ட வீரர்
*[[1935]] &ndash; [[மிராபல் சகோதரிகள்|மரியா தெரேசா மிராபெல்]], டொமினிக்கன் குடியரசு பெண்ணிய செயற்பாட்டாளர் (இ. [[1960]])
*[[1936]] &ndash; [[மதன் லால் குரானா]], இந்திய அரசியல்வாதி
*[[1939]] &ndash; [[கே. டி. பிரான்சிஸ்]], இலங்கை துடுப்பாட்ட நடுவர் (இ. [[2013]])
*[[1942]] &ndash; [[போதிநாத வேலன்சாமி]], அமெரிக்க இந்து சமய ஞானி
*[[1944]] &ndash; [[அரியநாயகம் சந்திரநேரு]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. [[2005]])
*[[1946]] &ndash; [[யாழூர் துரை]], ஈழத்து எழுத்தாளர், நாடக இயக்குனர் (இ. [[2012]])
*[[1949]] &ndash; [[பிரணாய் ராய்]], இந்திய ஊடகவியலாளர்
*[[1957]] &ndash; [[மீரா நாயர்]], இந்திய-அமெரிக்க நடிகை
*[[1988]] &ndash; [[மெசுத் ஓசில்]], செருமானிய காற்பந்து வீரர்
*[[1994]] &ndash; [[பாபர் அசாம்]], பாக்கித்தானொயத் துடுப்பாளர்
*[[1995]] &ndash; [[நிவேதா தாமஸ்]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!-- Do not add yourself or people without Wikipedia articles to this list. -->
 
== இறப்புகள் ==
* [[925]] &ndash; [[முகம்மது இப்னு சக்கரியா அல்-ராசி]], பாரசீக பல்துறை அறிஞர் (பி. [[864]])
* [[1918]] - [[சிர்டி சாயி பாபா]]
*[[1389]] &ndash; [[ஆறாம் அர்பன் (திருத்தந்தை)]] (பி. [[1318]])
* [[2009]] - [[தருமபுரம் ப. சுவாமிநாதன்]], [[திருமுறை]] ஓதுவார் (பி. [[1923]])
*[[1564]] &ndash; [[ஆண்ட்ரியசு வெசாலியசு]], பெல்ஜிய-கிரேக்க மருத்துவர் (பி. [[1514]])
* [[2009]] - [[தெ. நித்தியகீர்த்தி]], ஈழத்து, ஆஸ்திரேலிய எழுத்தாளர் (பி. [[1946]])
*[[1764]] &ndash; [[மருதநாயகம்]], இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1725]])
*[[1917]] &ndash; [[மாட்ட ஹரி]], டச்சு நடன மாது, உளவாளி (பி. [[1876]])
*[[1918]] &ndash; [[சீரடி சாயி பாபா]], இந்திய குரு (பி. [[1838]])
*[[1930]] &ndash; [[எர்பர்ட்டு என்றி டவ்]], கனடிய-அமெரிக்கத் தொழிலதிபர் (பி. [[1866]])
*[[1938]] &ndash; [[வீணை தனம்மாள்]], தமிழக வீணைக் கலைஞர் (பி. [[1868]])
*[[1946]] &ndash; [[எர்மன் கோரிங்]], செருமானிய அரசியல்வாதி (பி. [[1893]])
*[[1958]] &ndash; [[எலிசபெத் அலெக்சாந்தர்]], பிரித்தானிய நிலவியலாளர், இயற்பியலாளர் (பி. [[1908]])
*[[1961]] &ndash; [[சூர்யகாந்த் திரிபாதி]], இந்தியக் கவிஞர் (பி. [[1896]])
*[[1987]] &ndash; [[தோமசு சங்காரா]], புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (பி. [[1949]])
*[[1988]] &ndash; [[ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க்]], அமெரிக்க தாவரவியலாளர் (பி. [[1909]])
*[[2004]] &ndash; [[டி. ஆர். பாப்பா]], தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. [[1923]])
*[[2009]] &ndash; [[தருமபுரம் ப. சுவாமிநாதன்]], சைவத் திருமுறை ஓதுவார் (பி. [[1923]])
*[[2009]] &ndash; [[தெ. நித்தியகீர்த்தி]], ஈழத்து, தமிழ் ஆத்திரேலிய எழுத்தாளர் (பி. 1946)
*[[2010]] &ndash; [[சௌந்தரா கைலாசம்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1927]])
*[[2012]] &ndash; [[நொரடோம் சீயனூக்]], கம்போடியாவின் 1வது பிரதமர் (பி. [[1922]])
*[[2018]] &ndash; [[பவுல் ஆல்லென்]], அமெரிக்கத் தொழிலதிபர் (பி. [[1953]])
<!-- Do not add people without Wikipedia articles to this list. -->
 
==சிறப்பு நாட்கள்==
*[[ஆசிரியர் நாள்]] ([[பிரேசில்]])
*[[வெண்பிரம்பு பாதுகாப்பு நாள்]] ([[ஐக்கிய அமெரிக்கா]])
*[[உலகக் கைகழுவும் நாள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{commons|October 15|அக்டோபர் 15}}
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/15 ''பிபிசி'': இந்த நாளில்]
* {{cite web |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/october/15 |title=இன்றைய நாளில் |publisher=பிபிசி}}
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061015.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* {{cite web |url=https://www.onthisday.com/events/october/15 |title= அக்டோபர் 15 வரலாற்று நிகழ்வுகள் |publisher=OnThisDay.com}}
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Oct&day=15 கனடா இந்த நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/october-15/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
 
----
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:அக்டோபர்]]
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]]
 
[[xmf:15 გჷმათუთა]]
 
[[af:15 Oktober]]
[[an:15 d'octubre]]
[[ar:ملحق:15 أكتوبر]]
[[arz:15 اكتوبر]]
[[ast:15 d'ochobre]]
[[az:15 oktyabr]]
[[bat-smg:Spalė 15]]
[[bcl:Oktobre 15]]
[[be:15 кастрычніка]]
[[be-x-old:15 кастрычніка]]
[[bg:15 октомври]]
[[bpy:অক্টোবর ১৫]]
[[br:15 Here]]
[[bs:15. oktobar]]
[[ca:15 d'octubre]]
[[ceb:Oktubre 15]]
[[ckb:١٥ی تشرینی یەکەم]]
[[co:15 uttrovi]]
[[cs:15. říjen]]
[[csb:15 rujana]]
[[cv:Юпа, 15]]
[[cy:15 Hydref]]
[[da:15. oktober]]
[[de:15. Oktober]]
[[diq:15 Tışrino Verên]]
[[dv:އޮކްޓޫބަރު 15]]
[[el:15 Οκτωβρίου]]
[[en:October 15]]
[[eo:15-a de oktobro]]
[[es:15 de octubre]]
[[et:15. oktoober]]
[[eu:Urriaren 15]]
[[fa:۱۵ اکتبر]]
[[fi:15. lokakuuta]]
[[fiu-vro:15. rehekuu päiv]]
[[fo:15. oktober]]
[[fr:15 octobre]]
[[frp:15 octobro]]
[[fur:15 di Otubar]]
[[fy:15 oktober]]
[[ga:15 Deireadh Fómhair]]
[[gan:10月15號]]
[[gd:15 an Damhair]]
[[gl:15 de outubro]]
[[gu:ઓક્ટોબર ૧૫]]
[[gv:15 Jerrey Fouyir]]
[[he:15 באוקטובר]]
[[hif:15 October]]
[[hr:15. listopada]]
[[ht:15 oktòb]]
[[hu:Október 15.]]
[[hy:Հոկտեմբերի 15]]
[[ia:15 de octobre]]
[[id:15 Oktober]]
[[io:15 di oktobro]]
[[is:15. október]]
[[it:15 ottobre]]
[[ja:10月15日]]
[[jv:15 Oktober]]
[[ka:15 ოქტომბერი]]
[[kk:15 қазан]]
[[kl:Oktoberi 15]]
[[kn:ಅಕ್ಟೋಬರ್ ೧೫]]
[[ko:10월 15일]]
[[ksh:15. Oktoober]]
[[ku:15'ê kewçêrê]]
[[kv:15 йирым]]
[[la:15 Octobris]]
[[lb:15. Oktober]]
[[li:15 oktober]]
[[lmo:15 10]]
[[lt:Spalio 15]]
[[lv:15. oktobris]]
[[mg:15 Oktobra]]
[[mhr:15 Шыжа]]
[[mk:15 октомври]]
[[ml:ഒക്ടോബർ 15]]
[[mn:10 сарын 15]]
[[mr:ऑक्टोबर १५]]
[[ms:15 Oktober]]
[[mt:25 ta' Ottubru]]
[[myv:Ожоковонь 15 чи]]
[[nah:Tlamahtlācti 15]]
[[nap:15 'e ottovre]]
[[nds:15. Oktober]]
[[nds-nl:15 oktober]]
[[ne:१५ अक्टोबर]]
[[new:अक्टोबर १५]]
[[nl:15 oktober]]
[[nn:15. oktober]]
[[no:15. oktober]]
[[nov:15 de oktobre]]
[[nrm:15 Octobre]]
[[oc:15 d'octobre]]
[[pa:੧੫ ਅਕਤੂਬਰ]]
[[pag:October 15]]
[[pam:Octubri 15]]
[[pl:15 października]]
[[pnt:15 Τρυγομηνά]]
[[pt:15 de outubro]]
[[qu:15 ñiqin kantaray killapi]]
[[ro:15 octombrie]]
[[ru:15 октября]]
[[rue:15. октобер]]
[[sah:Алтынньы 15]]
[[scn:15 di uttùviru]]
[[sco:15 October]]
[[se:Golggotmánu 15.]]
[[sh:15. 10.]]
[[simple:October 15]]
[[sk:15. október]]
[[sl:15. oktober]]
[[sq:15 tetor]]
[[sr:15. октобар]]
[[stq:15. Oktober]]
[[su:15 Oktober]]
[[sv:15 oktober]]
[[sw:15 Oktoba]]
[[te:అక్టోబర్ 15]]
[[th:15 ตุลาคม]]
[[tk:15 oktýabr]]
[[tl:Oktubre 15]]
[[tr:15 Ekim]]
[[tt:15 октябрь]]
[[uk:15 жовтня]]
[[ur:15 اکتوبر]]
[[uz:15-oktabr]]
[[vec:15 de otobre]]
[[vi:15 tháng 10]]
[[vls:15 oktober]]
[[vo:Tobul 15]]
[[wa:15 d' octôbe]]
[[war:Oktubre 15]]
[[xal:Хулһн сарин 15]]
[[yi:15טן אקטאבער]]
[[yo:15 October]]
[[zh:10月15日]]
[[zh-min-nan:10 goe̍h 15 ji̍t]]
[[zh-yue:10月15號]]
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது