ஐக்கிய ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
| abbreviation = JD(U)
| colorcode = {{Janata Dal (United)/meta/color}}
| presidentleader = [[நிதிஷ் குமார்]]
| general_secretarypresident = கே.லலன் சி. தியாகிசிங்
| ppchairman =
| rajyasabha_leader = ராம்சந்திரராம் பிரசாத்நாத் சிங்தாக்கூர்
| loksabha_leader = [[ராஜீவ் ரஞ்சன்லலன் சிங்]]
| founder = {{ubl|[[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]]|[[நிதிஷ் குமார்]]|[[சரத் யாதவ்]]}}
| foundation = {{Start date and years ago|df=y|p=y|2003|10|30}}
| position =
|split = [[ஜனதா தளம்]]
|merger = {{bulleted list|[[சமதா கட்சி]]|[[லோக் சக்தி]]|[[ஜனதா தளம்]]}}
| alliance = {{ubl|[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]{{br}}(2003 முதல் (2003-2013 தவிர) {{endash}} (2017-தற்போதுவரை2022,2024-)|மகாகத்பந்தன்{{br}}(2015-2017 {{endash}} 2017,2022-2024)}}
| loksabha_seats = {{Composition bar|1512|543|hex={{Janata Dal (United)/meta/color}}}}
| rajyasabha_seats = {{Composition bar|54|245|hex={{Janata Dal (United)/meta/color}}}}
| state_seats_name =
| state_seats = {{hidden
|Indian states
|headerstyle=background:#ccccff
|style=text-align:center; |{{Composition bar|4544|243|hex={{Janata Dal (United)/meta/color}}}} ([[Bihar Legislative Assembly]]) <br/> {{Composition bar|2324|75|hex={{Janata Dal (United)/meta/color}}}} ([[Bihar Legislative Council]]) <br/> {{Composition bar|1|60|hex={{Janata Dal (United)/meta/color}}}} ([[Arunachal Pradesh Legislative Assembly|Arunachal Pradesh]]) }} <br/> {{Composition bar|61|60|hex={{Janata Dal (United}}/meta/colour}}
(Manipur Assembly)
| no_states = {{Composition bar|2|31|hex={{Janata Dal (United)/meta/color}}}}
வரிசை 27:
| headquarters = 7, ஜந்தர் மந்தர் சாலை, புது தில்லி, இந்தியா-110001
| eci = *பீகார் '''(மாநில கட்சி)'''
*அருணாசலப் பிரதேசம் '''(மாநில கட்சி)''' *மணிப்பூர் '''(மாநில கட்சி)'''
| national_convener = [[நிதிஷ் குமார்]]
| publication = JD(U) Sandesh
வரிசை 33:
| website = {{URL|https://www.janatadalunited.online}}
}}
'''ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United)''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]] தலைமையிலான [[சமதா கட்சி]]யும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான [[நிதிஷ் குமார்]] ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கூட்டணியுடன் [[பீகார்]] மாநில முதல்வராக இருந்தார், 2013, யூலை 16 அன்று இக்கட்சி பாசகவுடனான கூட்டணியை முறித்தது. பதினாறாவது மக்களவை தேர்தலில் இக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக [[சரத் யாதவ்]] இருந்து வருகிறார்.
 
== சின்னம் ==
வரிசை 40:
 
==கட்சி அங்கீகாரம்==
இந்த கட்சி [[பீகார்]],[[ஜார்கண்ட்]] ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருந்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட அம்பு சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு அங்கு பயன்படுத்த அனுமதித்ததுள்ளது<ref>[http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf தேர்தல் ஆணையத்தின் ஆணை]</ref><ref>{{Cite web |url=http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html |title=தட்ஸ்தமிழ் செய்தி |access-date=2010-07-31 |archive-date=2010-08-02 |archive-url=https://web.archive.org/web/20100802141732/http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html |dead-url-status=dead }}</ref>.
 
==மேற்கோள்கள்==
வரிசை 50:
[[பகுப்பு:2003இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1999இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:பீகார் அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:ஐக்கிய ஜனதா தளம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது