சச்சின் டெண்டுல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
|||
(22 பயனர்களால் செய்யப்பட்ட 39 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{about||சச்சின் பற்றிய திரைப்படக் கட்டுரைக்கு|சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்}}
{{தகவற்பெட்டி துடுப்பாட்டக்காரர்
| playername = சச்சின் டெண்டுல்கர்
| image = {{#statements:P18}}
| image_size =
| country =
| fullname = சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்
| nickname = லிட்டில் மாஸ்டர்,<ref name="CricinfoProfile"/> மாஸ்டர் பிளாஸ்டர்<ref>{{cite web|title=Sachin Tendulkar: How the Boy Wonder became Master Blaster |url=http://www.ndtv.com/article/people/sachin-tendulkar-how-the-boy-wonder-became-master-blaster-430586 |publisher=[[என்டிடிவி]] |accessdate=17 நவம்பர் 2013 |date=6 நவம்பர் 2013 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20131116230013/http://www.ndtv.com/article/people/sachin-tendulkar-how-the-boy-wonder-became-master-blaster-430586 |archivedate=16 நவம்பர் 2013 |df= }}</ref><ref>{{cite web|last=Gupta|first=Gaura|title=Top guns salute Master Blaster Sachin Tendulkar|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-11-13/top-stories/44028813_1_sachin-tendulkar-master-blaster-brian-lara|archive-url=https://archive.today/20131118023427/http://articles.timesofindia.indiatimes.com/2013-11-13/top-stories/44028813_1_sachin-tendulkar-master-blaster-brian-lara|url-status=dead|archive-date=18 நவம்பர் 2013|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|accessdate=17 நவம்பர் 2013|date=13 நவம்பர் 2013|=https://archive.today/20131118023427/http://articles.timesofindia.indiatimes.com/2013-11-13/top-stories/44028813_1_sachin-tendulkar-master-blaster-brian-lara}}</ref>
| birth_date = {{Birth date and age|1973|04|24|df=yes}}<ref name="CricinfoProfile"/>
| birth_place = [[தாதர்]], [[மும்பை]], [[மகாராட்டிரம்]], [[இந்தியா]]
| height = {{cvt|5|ft|5|in|order=flip}}
| role = [[மட்டையாளர்]]
| batting = வலக்கை
| bowling = வலக்கை இடச்சுழல், வலக்கை வலச்சுழல், வலக்கை இடத்திருப்பு
வரி 46 ⟶ 38:
| club4 =
| year4 =
|| columns = 4
| column1 = [[தேர்வுத் துடுப்பாட்டம்|தே.து]]
| matches1 = 200
| runs1 = 15,921
| bat avg1 = 53.78
| 100s/50s1 = 51/68
| top score1 = 248[[ஆட்டமிழக்காதவர்|*]]
| deliveries1 = 4,240
| wickets1 = 46
| bowl avg1 = 54.17
| fivefor1 = 0
| tenfor1 = 0
| best bowling1 = 3/10
| catches/stumpings1 = 115/–
| column2 = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒநாப]]
| matches2 = 463
| runs2 = 18,426
| bat avg2 = 44.83
| 100s/50s2 = 49/96
| top score2 = 200[[ஆட்டமிழக்காதவர்|*]]
| deliveries2 = 8,054
| wickets2 = 154
| bowl avg2 = 44.48
| fivefor2 = 2
| tenfor2 = 0
| best bowling2 = 5/32
| catches/stumpings2 = 140/–
| column3 = [[முதல் தரத் துடுப்பாட்டம்|முத]]
| matches3 = 310
| runs3 = 25,396
| bat avg3 = 57.84
| 100s/50s3 = 81/116
| top score3 = 248[[ஆட்டமிழக்காதவர்|*]]
| deliveries3 = 7,605
| wickets3 = 71
|
| fivefor3 = 0
| tenfor3 = 0
| best bowling3 = 3/10
| catches/stumpings3 = 186/–
| column4 = [[பட்டியல் அ துடுப்பாட்டம்|பஅ]]
| matches4 = 551
| runs4 = 21,999
| bat avg4 = 45.54
| 100s/50s4 = 60/114
| top score4 = 200[[ஆட்டமிழக்காதவர்|*]]
| deliveries4 = 10,230
| wickets4 = 201
| bowl avg4 = 42.17
| fivefor4 = 2
| tenfor4 = 0
| best bowling4 = 5/32
| catches/stumpings4 = 175/–
| date = 15 நவம்பர் 2013
| source = http://www.espncricinfo.com/ci/content/player/35320.html ESPNcricinfo
}}
'''சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்''' (
* {{cite web|title=Sachin Tendulkar greatest batsman to have played cricket: Dennis Lillee|url=https://timesofindia.indiatimes.com/sports/2016-asia-cup/top-stories/Sachin-Tendulkar-greatest-batsman-to-have-played-cricket-Dennis-Lillee/articleshow/14409570.cms|work=தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா|accessdate=5 December 2017}}
* {{cite web|title='Why Sachin Tendulkar is the greatest' by Michael Vaughan|url=https://www.telegraph.co.uk/sport/cricket/11217859/Why-Sachin-Tendulkar-is-the-greatest-by-Michael-Vaughan.html|work=தெ டெய்லி டெலிகிராப்|accessdate=5 December 2017|archive-date=11 நவம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20141111101045/https://www.telegraph.co.uk/sport/cricket/11217859/Why-Sachin-Tendulkar-is-the-greatest-by-Michael-Vaughan.html|url-status=dead}}
* {{cite web|title=Is Sachin Tendulkar the greatest batsman of all time?|url=https://www.telegraph.co.uk/sport/cricket/international/10369214/Is-Sachin-Tendulkar-the-greatest-batsman-of-all-time.html|work=தெ டெய்லி டெலிகிராப்|accessdate=19
* Alex Brown (11 October 2013). [http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879 "Cricket's greatest batsmen: Sachin Tendulkar v Don Bradman."] {{webarchive|url=https://web.archive.org/web/20131116053148/http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879 |date=16
* {{cite web|title=Revealed! What makes Sachin Tendulkar the greatest batsman...|url=http://www.rediff.com/cricket/slide-show/slide-show-1-revealed-how-sachin-tendulkar-prepared-for-the-2003-world-cup-rahul-dravid/20140805.htm|publisher=rediff.com|accessdate=5 August 2014|
சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] ''ஹால் ஆஃப் பேம்'' பட்டியலில் இடம் பெற்றார்.
இது வரை [[துடுப்பாட்டம்]] விளையாடிய அனைத்து [[மட்டையாளர்]]களிலும் தேர்வுப் போட்டிகளில் [[டான் பிராட்மன்|பிராட்மனுக்கு]] அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் [[விவ் ரிச்சர்ட்ஸ்|ரிச்சர்டுசுக்கு]] அடுத்த நிலையில் உள்ளவராகவும் [[2002]] இல் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு|விசுடன்]] குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.<ref>[http://www.rediff.com/cricket/2002/dec/13wisden.htm rediff.com]</ref> இவர் ஆறு முறை [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டிகளில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக]] விளையாடியுள்ளார். அதில் [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] வென்ற இந்திய அணியில் இவர் இடம் பிடித்திருந்தார்.<ref>{{cite news|title=Reliving a dream|url=http://www.thehindu.com/life-and-style/nxg/article1604713.ece|accessdate=6 April 2011|newspaper=தி இந்து|date=6 April 2011|url-status=|archiveurl=https://web.archive.org/web/20120519052458/http://www.thehindu.com/life-and-style/nxg/article1604713.ece|archivedate=19 May 2012|df=}}</ref> [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவில்]] நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தில் தொடர் நாயகன் [[விருது]] வென்றார். [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே [[இந்தியத் துடுப்பாட்ட அணி]] வீரர் சச்சின் மட்டுமே.<ref>{{cite news|title=Don Bradman, Shane Warne in Wisden's XI|url=http://www.theaustralian.com.au/sport/cricket/don-bradman-shane-warne-in-wisdens-xi/story-e6frg7rx-1226745875416|accessdate=23 October 2013|publisher=theaustralian.com|date=23 October 2013|url-status=|archiveurl=https://web.archive.org/web/20131024073854/http://www.theaustralian.com.au/sport/cricket/don-bradman-shane-warne-in-wisdens-xi/story-e6frg7rx-1226745875416|archivedate=24 October 2013|df=}}</ref><ref>{{cite news|title=WG Grace and Shane Warne in Wisden all-time World Test XI|url=https://www.bbc.co.uk/sport/0/cricket/24640224|accessdate=23 October 2013|publisher=BBC|date=23 October 2013|url-status=|archiveurl=https://web.archive.org/web/20131024024933/http://www.bbc.co.uk/sport/0/cricket/24640224|archivedate=24 October 2013|df=}}</ref><ref>{{cite news|title=Sachin Tendulkar in Wisden's All-time World Test XI|url=http://sports.ndtv.com/cricket/news/215990-sachin-tendulkar-in-wisdens-all-time-world-test-xi|accessdate=23 October 2013|publisher=என் டி டிவி|date=23 October 2013|url-status=|archiveurl=https://web.archive.org/web/20131023230756/http://sports.ndtv.com/cricket/news/215990-sachin-tendulkar-in-wisdens-all-time-world-test-xi|archivedate=23 October 2013|df=}}</ref>
[[விளையாட்டு|விளையாட்டுத் துறையில்]] இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக [[1994]] ஆம் ஆண்டில் [[அருச்சுனா விருது|அருச்சுனா விருதும்]], [[1997]] ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா]] விருதையும் பெற்றுள்ளார்.<ref name="BR1">{{cite web|url=http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx|title=Sachin first sportsperson to win country’s highest civilian honour Bharat Ratna|date=November 16, 2013|publisher=[[ஹிந்துஸ்தான் டைம்ஸ்]]|archive-url=https://web.archive.org/web/20140117200437/http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx|archive-date=2014-01-17|accessdate=November 16, 2013|place=New Delhi|url-status=dead}}</ref><ref name="BR2">{{cite web|url=http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748|title=Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar|date=16 நவம்பர் 2013|publisher=Prime Minister's Office (India)|accessdate=16 நவம்பர் 2013}}</ref> மேலும் [[1999]] இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் [[பத்மசிறீ]] விருதையும், [[2008]] இல் இரண்டாவதாக கருதப்படும் [[பத்ம விபூசண்]] விருதினைப் பெற்றார்.<ref name="Padma Awards">{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|date=|publisher=Ministry of Home Affairs, Government of India|archiveurl=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archivedate=15 நவம்பர் 2014|accessdate=21 July 2015|url-status=dead|df=}}</ref> மேலும் [[2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்]] [[நவம்பர் 16]], [[2013]] இல் [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவில்]] நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில [[மணித்தியாலம்|மணித்தியாலத்தில்]] [[இந்தியப் பிரதமரின் அலுவலகம்|இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து]] ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் [[பாரத ரத்னா]] விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது.<ref>{{cite web|url=http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748|title=Bharat Ratna for Prof CNR Rao and Sachin Tendulkar|publisher=Prime Minister's Office|date=16 நவம்பர் 2013|accessdate=16 நவம்பர் 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20131119004210/http://pmindia.nic.in/press-details.php?nodeid=1748|archivedate=19 நவம்பர் 2013}}</ref><ref>{{cite web|url=http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx|title=Sachin first sportsperson to win country's highest civilian honour Bharat Ratna|work=Hindustan Times|place=New Delhi|date=16 நவம்பர் 2013|accessdate=16 நவம்பர் 2013|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140117200437/http://www.hindustantimes.com/india-news/sachinretirement/sachin-first-sportsperson-to-win-country-s-highest-civilian-honour-bharat-ratna/article1-1151983.aspx|archivedate=17 January 2014|df=}}</ref> மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார்.<ref name="BharatRatna12">{{cite news|title=Sachin Tendulkar and CNR Rao conferred Bharat Ratna|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/sachin-tendulkar-hangs-his-boots/top-stories/Sachin-Tendulkar-and-CNR-Rao-conferred-Bharat-Ratna/articleshow/29849599.cms|newspaper=The Times of India|accessdate=4 February 2014|date=4 February 2014|url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20140204191430/http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/sachin-tendulkar-hangs-his-boots/top-stories/Sachin-Tendulkar-and-CNR-Rao-conferred-Bharat-Ratna/articleshow/29849599.cms|archivedate=4 February 2014}}</ref><ref name="BharatRatna22">{{cite news|title=CNR Rao, Sachin receive Bharat Ratna|url=http://www.thehindu.com/news/national/cnr-rao-sachin-receive-bharat-ratna/article5652196.ece|accessdate=4 February 2014|newspaper=The Hindu|date=4 February 2014|url-status=|archiveurl=https://web.archive.org/web/20140222015940/http://www.thehindu.com/news/national/cnr-rao-sachin-receive-bharat-ratna/article5652196.ece|archivedate=22 February 2014|df=}}</ref> 2010 இல் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான [[சோபர்ஸ்|சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை]] விருது வழங்கியது.<ref name="GarfieldSobersTrophy2010.1">{{cite web|url=http://www.heraldsun.com.au/sport/sachin-tendulkar-named-cricketer-of-the-year/story-e6frf9if-1225935202839|title=Sachin Tendulkar named cricketer of the year|accessdate=24 நவம்பர் 2010|url-status=|archiveurl=https://web.archive.org/web/20101012022433/http://www.heraldsun.com.au/sport/sachin-tendulkar-named-cricketer-of-the-year/story-e6frf9if-1225935202839|archivedate=12 October 2010|df=}}</ref>
== ஆரம்பகால வாழ்க்கை ==
டெண்டுல்கர் ஏப்ரல் 24,1973இல் தாதர், மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் மகாராட்டிர<ref>{{cite web|url=https://www.indiatvnews.com/news/india/proud-34-maharashtrian-tendulkar-says-mumbai-belongs-to-india-574.html|title=I am proud to be a Maharashtrian - Sachin Tendulkar|last=|first=|date=|website=Indiatv|access-date=}}</ref><ref>{{cite web|url=http://www.openthemagazine.com/article/sports/the-ala-re-sachin|title=The Ala Re Sachin|last=|first=|date=|website=|access-date=}}</ref> மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமண குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.<ref>{{cite news|url=https://www.indiatoday.in/sports/story/sachin-tendulkar-who-is-he-97904-2012-04-03|title=Sachin Tendulkar: Who is he?|date=3 April 2012|publisher=[[
சச்சின் டெண்டுல்கர் [[மும்பை]] மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் [[வினோத் காம்ப்ளி|வினோத் காம்ப்ளியும்]] இணைந்து 664 [[ஓட்டம்|ஓட்டங்கள்]] குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுப் போட்டிகளில்]] விளையாடினார். [[பாகிஸ்தான்|பாக்கித்தான்]] அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில்
சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர்.
== உள்ளூர்ப் போட்டிகள் ==
1987-88 ஆம் ஆண்டிற்கான [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக் கோப்பைத்]] தொடருக்கான [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் மும்பை அணி சார்பாக விளையாடுவதற்காக நவம்பர் 14, 1987இல் தேர்வானார்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வலைப்பயிர்சியின் போது அந்த காலத்தின் சிறந்த வேகப் பந்து வீச்சாளராக இருந்த கபில்தேவின் பந்து வீச்சினை மிக எளிதாக சச்சின் கையாண்ட விதத்தினைக் கண்ட மும்பை மாநில அணித் தலைவரான திலீப் வெங்சர்க்கார் இவரை நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்தார்<ref name="CricinfoProfile2">{{cite web|url=http://www.espncricinfo.com/india/content/player/35320.html|title=Sachin Tendulkar—Cricinfo Profile|last=Bal|first=Sambit|work=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|archiveurl=https://web.archive.org/web/20101114131426/http://www.espncricinfo.com/india/content/player/35320.html|archivedate=14 நவம்பர் 2010|accessdate=14 December 2007|url-status=live|df=}}</ref>. அதன் பின் தியோதர் மற்றும் துலீப் கோப்பைகளில் இவர் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார்.<ref>{{cite web|url=http://www.espnstar.com/cricket/international-cricket/news/detail/item136972/Sachin-Tendulkar-factfile/|title=Sachin Tendulkar factfile|publisher=espnstar.com|archiveurl=https://web.archive.org/web/20081020024933/http://www.espnstar.com/cricket/international-cricket/news/detail/item136972/Sachin-Tendulkar-factfile/|archivedate=20 October 2008|accessdate=3 August 2009|url-status=dead}}</ref>
1988-89 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவரில் சிரப்பான திறனை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் மொத்தமாக இவர் 583 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த மும்பை வீரர்களில் முதலிடமும் ஒட்டுமொத்தமாக எட்டாவது இடத்திலும் இருந்தார். அவரது மட்டையாட்ட சராசரி 67.77 ஆக இருந்தது.<ref>{{cite web|url=http://static.espncricinfo.com/db/ARCHIVE/1980S/1988-89/IND_LOCAL/RANJI/STATS/IND_LOCAL_RJI_AVS_BAT_MOST_RUNS.html|title=Batting - Most Runs|website=ESPN Cricinfo|accessdate=9 April 2018}}</ref> 1989-90 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இராணி கோப்பையில் இவர் ''ரெஸ்ட் ஆஃப் இந்தியா'' அணி சார்பாக விளையாடினார். தில்லி மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார்.<ref>{{cite web|url=https://cricketarchive.com/Archive/Scorecards/52/52008.html|title=Rest of India v Delhi in 1989/90|publisher=Cricketarchive|archiveurl=https://web.archive.org/web/20100123142041/http://cricketarchive.com/Archive/Scorecards/52/52008.html|archivedate=23 January 2010|accessdate=3 August 2009|url-status=live|df=}}</ref> 1990-91 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் அரியான மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் 75 பந்துகளில் 96 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.piyushmishra.in/cricket/the-greatest-ranji-match-ever-played|title=The Greatest Ranji Match ever played|date=8 February 2013|publisher=Piyush Mishra|archiveurl=https://web.archive.org/web/20140203102531/http://www.piyushmishra.in/cricket/the-greatest-ranji-match-ever-played|archivedate=3 February 2014|accessdate=2 February 2014|url-status=dead}}</ref> 1998 ஆம் ஆண்டில் பார்பரேனில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் இரு நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். அந்தப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 204* ஓட்டங்களைப் பதிவு செய்தார்.<ref>{{cite web|url=http://static.espncricinfo.com/db/ARCHIVE/1997-98/AUS_IN_IND/AUS_BOM_24-26FEB1998.html|title=Australia in India, 1997-98-Mumbai v Australians-Brabourne Stadium, Mumbai-24,25,26 February 1998 (3-day match)|work=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|archiveurl=https://web.archive.org/web/20101115060248/http://static.espncricinfo.com/db/ARCHIVE/1997-98/AUS_IN_IND/AUS_BOM_24-26FEB1998.html|archivedate=15 நவம்பர் 2010|accessdate=1 June 2008|url-status=live|df=}}</ref> இவர் தான் அறிமுகமான ரஞ்சிக் கோப்பை, இராணிக் கோப்பை, துலீப் கோப்பை ஆகிய மூன்று உள்ளூர்ப் போட்டித் தொடர்களிலும் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்டத் தொடரில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 233* ஓட்டங்களைப் பதிவுசெய்தார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/84325.html|title=Ranji Trophy – 2nd semi final-2000-Mumbai v Tamil Nadu|work=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|archiveurl=https://web.archive.org/web/20120113123917/http://www.espncricinfo.com/ci/engine/match/84325.html|archivedate=13 January 2012|accessdate=1 June 2008|url-status=live|df=}}</ref> தனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இதனைக் கருதுகிறார்.<ref>{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-01-22/ranji-trophy/36483997_1_ranji-trophy-irani-cup-vvs-laxman|title=Sachin Tendulkar's Bradmanesque achievements in Ranji Trophy|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|archive-url=https://web.archive.org/web/20130127032604/http://articles.timesofindia.indiatimes.com/2013-01-22/ranji-trophy/36483997_1_ranji-trophy-irani-cup-vvs-laxman|archive-date=2013-01-27|accessdate=1 June 2008|url-status=dead}}</ref><ref>{{cite web|url=http://m.rediff.com/sports/2000/apr/17ten.htm|title=Sachin puts knock of 233 'at the top'|publisher=[[Rediff.com]]|archiveurl=https://web.archive.org/web/20131101021732/http://m.rediff.com/sports/2000/apr/17ten.htm|archivedate=1 நவம்பர் 2013|accessdate=1 June 2008|url-status=live|df=}}</ref>
=== யார்க்சயர் ===
1992 ஆம் ஆண்டில் இவர் யார்க்சயர் அணிக்காக விளையாடத் தேர்வானார். அப்போது இவருக்கு வயது 19 ஆகும். ஆனால் அப்போது இங்கிலாந்து மாகாணத்தில் இருந்து கூட அந்த அணியில் விளையாடத் தேர்வாகவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. ஆத்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான கிரெய்க் மெக்டெர்மோத் காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதிலாக தேர்வான சச்சின் 16 முதல்தரத் துடுப்பாட்டப்போட்டிகளில் விளையாடி 070 ஓட்டங்களை எடுத்துள்ளார். அவரின் பந்துவீச்சு சராசரி 46.52 ஆகும்.<ref>{{cite web|url=https://cricketarchive.com/Yorkshire/Players/1/1933/f_Batting_by_Team.html|title=Yorkshire players at Cricket Archive|publisher=Cricketarchive|archiveurl=https://web.archive.org/web/20080310183459/http://cricketarchive.com/Yorkshire/Players/1/1933/f_Batting_by_Team.html|archivedate=10 March 2008|accessdate=1 June 2008|url-status=live|df=}}</ref>
<br />
== சர்வதேசப் போட்டிகள் ==
1989 ஆம் ஆண்டின் இறுதியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ராஜ் சிங் தங்கர்புர் தலைமையிலான தேர்வுக்குழு சச்சினை தேர்வு செய்தது.
1994 ஆம் ஆண்டில் ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 49பந்துகளில் 82 ஓட்டங்களை எடுத்தார். 1994 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.செப்டம்பர் 9, கொலும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார்.<ref>{{cite web|url=http://sports.ndtv.com/cricket/sachin/features/201096-sachin-tendulkars-odi-timeline-23-unforgettable-years|title=Sachin's First ODI Century|archiveurl=https://web.archive.org/web/20130415122309/http://sports.ndtv.com/cricket/sachin/features/201096-sachin-tendulkars-odi-timeline-23-unforgettable-years|archivedate=15 April 2013|accessdate=18 December 2013|url-status=dead}}</ref> தனது முதல் ஒருநாள் நூறு ஓட்டங்களை எடுப்பதற்கு இவர் 78 போட்டிகளை எடுத்துக் கொண்டார். 1996 ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். அதில் இரண்டு நூறு ஓட்டங்களைப்பதிவு செய்தார். மேலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடம் பிடித்தார்.<ref>{{cite web|url=http://stats.cricinfo.com/ci/engine/records/batting/most_runs_career.html?id=722;type=tournament|title=Cricket Records – Wills World Cup, 1995/96|publisher=ESPNcricinfo|accessdate=2 February 2010}}</ref>
[[File:Sachin at the other end.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Sachin%20at%20the%20other%20end.jpg|இடது|thumb|பந்துவீச்சாளர் முனையில் காத்திருக்கும் சச்சின்]]
தனது வாழ்நாளின் மிகச்சிறந்த போட்டி இதுவாகும்-கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் <ref>{{cite web|url=http://www.cricinfo.com/india/content/story/145713.html |title=A suitable beginning – Tendulkar takes Qadir on |accessdate=5 August 2009 |url-status=|archiveurl=https://web.archive.org/web/20091104010903/http://www.cricinfo.com/india/content/story/145713.html |archivedate=4 நவம்பர் 2009 |df= }}</ref>
இந்தியத் துடுப்பாட்ட அணியில் மிகக் குறைவான வயதில் 16 ஆண்டுகள் 238 நாட்களில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://cricket.yahoo.com/photos/sachin-tendulkar-s-roll-of-honour-slideshow/sachin-tendulkar-of-india-photo-1381065544719.html;_ylt=Ahxw4ULuOeAHk7zpc4cVYHo3uWNH;_ylu=X3oDMTNrb3Y2ZjR2BHBrZwM1NWY0Zjc1ZC0xNTgwLTNjNWEtODJmZC1iMzI1MGQxOTczOTgEc2VjA01lZGlhQ2Fyb3VzZWxQaG90b0dhbGxlcnlDQVhIUgR2ZXIDZGZhNGU1ZDAtMmU4OS0xMWUzLTlkZmEtOGJjM2U5N2JjZDY0;_ylg=X3oDMTBhM285c21iBGxhbmcDZW4tSU4-;_ylv=3|title=Sachin the youngest ever to play for India|publisher=Yahoo Cricket|accessdate=20
== அணித் தலைவராக ==
வரி 158 ⟶ 150:
சதவீதம்
|-
|தேர்வு<ref>{{cite web|title=List of Captains|url=http://stats.espncricinfo.com/india/engine/records/individual/list_captains.html?class=1;id=6;type=team|publisher=ESPNcricinfo|accessdate=25 April 2012|
|25
|4
வரி 167 ⟶ 159:
|16%
|-
|
|73
|23
வரி 176 ⟶ 168:
|31.50%
|}
அசாருதீனுக்கு அடுத்தபடியாக சச்சின் தலைவராகத் தேர்வானார்.
[[படிமம்:Tendulkar six.jpg|thumb|250px|left| டெண்டுல்கர் ஆடுகளத்தில்]]
வரி 183 ⟶ 174:
{{முதன்மைக் கட்டுரை|சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் அடித்த நூறுகள்}}
சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார்.<ref name="toi22">{{cite news|title=Sachin Tendulkar finally hits 100th international century|url=http://timesofindia.indiatimes.com/sports/cricket/series-tournament/sachin-tendulkar-hangs-his-boots/top-stories/Sachin-Tendulkar-finally-hits-100th-international-century/articleshow/12292830.cms?|accessdate=16 நவம்பர் 2013|newspaper=தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா|date=16 மார்ச் 2012|
== சச்சினின் சாதனைகள் ==
எதிரணி நாடுகளுக்கு எதிராக சச்சின் அடித்த நூறுகளின் விவரம்:
{| class="wikitable"
! scope="col" |எதிரணி
! scope="col" |தேர்வு
! scope="col" |
|-
! scope="row" |{{cr|Australia}}
வரி 237 ⟶ 227:
|1
|}
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி (15,921) மற்றும் ஒருநாள் போட்டிகளில் (18,426) அதிக ஓட்டங்கள் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.<ref name="CricinfoProfile">{{cite web|url=http://www.espncricinfo.com/india/content/player/35320.html|last=Bal|first=Sambit|title=Sachin Tendulkar—Cricinfo Profile|work=இ எஸ் பிஎன் கிரிக் இன்ஃபோ|accessdate=14 December 2007|
=== ஆட்டநாயகன் விருதுகள் ===
{| class="wikitable" style="width:80%"
|-
! | வ எ
! | எதிரணி
! | இடம்
! | ஆண்டு
! | செயல்பாடு
|-
| 1
| {{cr|England}}
|''ஓல்ட் டிரஃபோர்ட், [[மான்செஸ்டர்]]''
| 1990
| 1 ஆ ப: 68 (8×4); 2 ''கேட்சுகள்'' <br />2வது ஆ ப: 1224(17×4)
|-
| 2
| {{cr|England}}
|[[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்]]
| 1992/93
| 1 ஆ ப: 165 (24×4, 1×6); 2–1–5–0 <br />2 வது ஆ ப: 2 கேட்சுகள்; 2–1–4–0
|-
| 3
| {{cr|New Zealand}}
|[[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்]]
| 1995/96
| 1வது ஆ ப: 52 (5×4)
|-
| 4
| {{cr|Australia}}
|[[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்]]
| 1997/98
| 1வது ஆ ப: 4 (1×4); 1 ''கேட்ச்''<br />2வது ஆ ப: 155 (14×4, 4×6)
|-
| 5
| {{cr|Pakistan}}
|[[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்]]
| 1998/99
| 1வது ஆ ப: 0; 3–0–10–1 <br />2வது ஆ ப: 136 (18×4); 7–1–35–2
|-
| 6
| {{cr|New Zealand}}
|[[சர்தார் பட்டேல் அரங்கம்]]
| 1999/00
| 1வது ஆ ப: 217 (29×4) <br />2வது ஆ ப: 15 (3×4); 5–2–19–0
|-
| 7
| {{cr|Australia}}
|[[மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்]]
| 1999/00
| 1வது ஆ ப: 116 (9×4, 1×6) <br />2வது ஆ ப: 52 (4×4)
|-
| 8
| {{cr|South Africa}}
|[[வான்கேடே அரங்கம்]]
| 1999/00
| 1வது ஆ ப: 97 (12×4, 2×6); 5–1–10–3 <br />2வது ஆ ப: 8 (2×4); 1–0–4–0
|-
| 9
| {{cr|West Indies}}
|[[ஈடன் கார்டன்ஸ்]]
| 2002/03
| 1வது ஆ ப: 36 (7×4); 7–0–33–0 <br />2வது ஆ ப: 176 (26×4)
|-
| 10
| {{cr|Australia}}
|[[சிட்னி கிரிக்கெட் மைதானம்]]
| 2003/04
| 1வது ஆ ப: 241 (33×4) <br />2வது ஆ ப: 60 (5×4); 6–0–36–0; 1 ''கேட்ச்''
|-
| 11
| {{cr|Australia}}
|[[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்]]
| 2007/09
| 1வது ஆ ப: 153 <br />2வது ஆ ப: 13
|-
| 12
| {{cr|New Zealand}}
|[[ஆமில்டன், நியூசிலாந்து]]
| 2009
| 1வது ஆ ப: 160 <br />2வது ஆ ப: DNB
|}
== விருதுகள் ==
* 1994- [[அருச்சுனா விருது]]<ref>{{cite web|url=http://yas.nic.in/yasroot/awards/arjuna.htm|title=List of Arjuna Awardees|publisher=Ministry of Youth Affairs and Sports, Government of India|accessdate=1 June 2008|archiveurl=https://web.archive.org/web/20071225221945/http://yas.nic.in/yasroot/awards/arjuna.htm|archivedate=25 December 2007}}</ref>
* 1997-98 [[ராஜீவ் காந்தி கேல் ரத்னா|ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.]]<ref>{{cite web|url=http://yas.nic.in/yasroot/awards/rg_khelratna.htm|title=List of Rajiv Gandhi Khel Ratna Award Winners|publisher=Ministry of Youth Affairs and Sports, Government of India|accessdate=1 June 2008|archiveurl=https://web.archive.org/web/20071225221953/http://yas.nic.in/yasroot/awards/rg_khelratna.htm|archivedate=25 December 2007}}</ref>
* 1999 [[
*2001 – மகாராட்டிட பூஷன் விருது <ref>{{cite web|url=http://www.cricinfo.com/ci/content/image/173304.html|title=Sachin got Maharashtra Bhushan award|publisher=ESPNcricinfo|accessdate=2 December 2009}}</ref>
* 2008- [[
* 2014 [[படிமம்:Bharat Ratna Ribbon.svg|link=https://en.wikipedia.org/wiki/File:Bharat_Ratna_Ribbon.svg|30x30px]] பாரத ரத்னா விருது.<ref name="BharatRatna12"/><ref name="BharatRatna22"/>
*2020 - லாரஸ் உலக விளையாட்டு விருது <ref>{{Cite web|url=https://www.highonstudy.com/sachin-tendulkar-wins-laureus-world-sports-awards/|title=Indian Icon Sachin Tendulkar wins Laureus World Sports Awards 2020|website=Highonstudy.com|language=en-US|access-date=2020-03-06}}</ref>
*
===பாரத ரத்னா விருது விமர்சனம்===
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் [[தியான் சந்த்]]திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.<ref>http://indiatoday.intoday.in/story/dhyan-chand-bharat-ratna-sachin-tendulkar-denied-upa-manmohan-singh/1/374649.html</ref><ref>{{Cite web |url=http://sports.ndtv.com/hockey/news/228210-dhyan-chand-deserved-bharat-ratna-before-sachin-tendulkar-says-olympian-son-ashok-kumar |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-09-05 |archive-date=2014-08-24 |archive-url=https://web.archive.org/web/20140824113032/http://sports.ndtv.com/hockey/news/228210-dhyan-chand-deserved-bharat-ratna-before-sachin-tendulkar-says-olympian-son-ashok-kumar |url-status=dead }}</ref>
== புகழுரைகள் ==
வரி 260 ⟶ 334:
{{Quote box|quote="இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!"- சச்சின்|align=center}}
என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் 40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார்.<ref>[http://www.cricinfo.com/indvrsa2010/content/current/story/449829.html Flawless Tendulkar 200 gives India series - கிரிக்இன்ஃபோ]
==ஓய்வு==
வரி 271 ⟶ 345:
== மாநிலங்களவை உறுப்பினர் ==
சச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று [[மாநிலங்களவை|மாநிலங்களவையின்]] உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .<ref>{{cite news |url=http://www.hindustantimes.com/audio-news-video/AV-News/Mixed-reactions-to-Tendulkar-s-RS-nomination/Article2-846911.aspx |title=Mixed reactions to Tendulkar's RS nominationAV-News Videos |newspaper=Hindustan Times |date=28 April 2012 |accessdate=3 May 2012 |author=ANI |archivedate=29 ஏப்ரல் 2012 |archiveurl=https://web.archive.org/web/20120429224535/http://www.hindustantimes.com/audio-news-video/AV-News/Mixed-reactions-to-Tendulkar-s-RS-nomination/Article2-846911.aspx |url-status=dead }}</ref> மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து , ஆகத்து 2014 வரை , 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருந்தார் .<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=74530 | title=சச்சினுக்கு விடுப்பா? மாநிலங்களவை எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=12 ஆகத்து 2014 | accessdate=12 ஆகத்து 2014 | pages=1 | archive-date=2016-03-05 | archive-url=https://web.archive.org/web/20160305040056/http://epaper.theekkathir.org/news.aspx?newsid=74530 |url-status=dead }}</ref>
== சுயசரிதை ==
2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில்
== வாழ்க்கை வரலாறு ==
=== நூல்கள் ===
டெண்டுல்கரின் வாழ்க்கையை மையப்படுப்படுத்தி வெளியான நூல்கள்
* ''சச்சின்: தெ ஸ்டோரி ஆஃப் தெ வேர்ல்ட்'ஸ் கிரேட்டஸ்ட் பேட்ஸ்மன் (குலு இசக்கியேல்) {{ISBN|978-0-14-302854-3}}<ref>{{cite book|title=Book: Sachin: The Story of the World's Greatest Batsman|isbn=0143028545 <!-- |accessdate=11 May 2007 -->}}</ref>''
* சச்சின்டெண்டுலகர் ஒபஸ் <ref>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/one-sachin-tendulkar-opus-to-cost-$-350000/1/162845.html|title=One Sachin Tendulkar Opus to cost $350,000 : Cricket, News|work=India Today|date=5 December 2011|accessdate=2 August 2013|url-status=|archiveurl=https://web.archive.org/web/20131021100916/http://indiatoday.intoday.in/story/one-sachin-tendulkar-opus-to-cost-%24-350000/1/162845.html|archivedate=21 October 2013|df=}}</ref>
* ''தெ ஏ டூ இசட் :சச்சின் டெண்டுல்கர் (குலு இசக்கியேல்) {{ISBN|978-81-7476-530-7}}<ref>{{cite web|url=http://content-www.cricinfo.com/reviews/content/story/248843.html|title=Man of letters|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2008}}</ref>''
* ''சச்சின் டெண்டுல்கர் - எ டெஃபினிடிவெ பயோகிராபி (வைபவ் புரந்தர்) {{ISBN|81-7436-360-2}}<ref>{{cite news|url=http://www.telegraphindia.com/1050312/asp/weekend/story_4464466.asp|title=Willow talk|work=The Telegraph|location=Kolkota, India|accessdate=1 June 2008|date=12 March 2005|url-status=|archiveurl=https://web.archive.org/web/20081029013614/http://www.telegraphindia.com/1050312/asp/weekend/story_4464466.asp|archivedate=29 October 2008|df=}}</ref>''
* ''சச்சின் டெண்டுல்கர் -மாஸ்டர்ஃபுல் (பீட்டர் முர்ரே) {{ISBN|81-7167-806-8}}<ref>{{cite web|url=http://content-www.cricinfo.com/ci/content/story/119954.html|title=Sachin Tendulkar – Masterful|publisher=ESPNcricinfo|accessdate=1 June 2008|url-status=|archiveurl=https://web.archive.org/web/20080516004048/http://content-www.cricinfo.com/ci/content/story/119954.html|archivedate=16 May 2008|df=}}</ref>''
* ''இஃப் கிரிக்கெட் இஸ் எ ரிலீஜியன் சச்சின் இஸ் எ காட் ( விஜய் சந்தானம், சியாம் பாலசுப்பிரமணியன்) {{ISBN|978-81-7223-821-6}}<ref>{{cite book|title=Book: If Cricket is a Religion, Sachin is God|isbn=8172238215 <!-- |accessdate=18 June 2009 -->}}</ref>''
* [[என் வழி தனி வழி (நூல்)]] ''சுயசரிதை'' {{ISBN|978-14-736-0520-6}}<ref>{{cite web|title=Sachin Tendulkar's 'Playing It My Way' autobiography to release on நவம்பர் 6|url=http://www.deccanchronicle.com/140902/sports-cricket/article/playing-it-my-way%E2%80%99-sachin-tendulkars-autobiography-set-release|publisher=Deccan Chronicle|accessdate=2 September 2014|url-status=|archiveurl=https://web.archive.org/web/20140902234701/http://www.deccanchronicle.com/140902/sports-cricket/article/playing-it-my-way%E2%80%99-sachin-tendulkars-autobiography-set-release|archivedate=2 September 2014|df=}}</ref><ref>{{cite web|title=Sachin Tendulkar to launch his autobiography "Playing It My Way" on நவம்பர் 6|url=http://zeenews.india.com/sports/cricket/sachin-tendulkar-to-launch-his-autobiography-playing-it-my-way-on-நவம்பர்-6_1463921.html|publisher=Zee News|accessdate=2 September 2014|url-status=|archiveurl=https://web.archive.org/web/20140903083456/http://zeenews.india.com/sports/cricket/sachin-tendulkar-to-launch-his-autobiography-playing-it-my-way-on-நவம்பர்-6_1463921.html|archivedate=3 September 2014|df=}}</ref><ref>{{cite web|title=Sachin Tendulkar's autobiography releasing on Nov 6|url=http://www.thehindu.com/books/sachin-tendulkars-autobiography-releasing-on-nov-6/article6373111.ece|publisher=The Hindu|accessdate=2 September 2014|url-status=|archiveurl=https://web.archive.org/web/20140906155038/http://www.thehindu.com/books/sachin-tendulkars-autobiography-releasing-on-nov-6/article6373111.ece|archivedate=6 September 2014|df=}}</ref>
=== திரைப்படம் ===
* [[சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்]] எனும் இந்தியத் திரைப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் சச்சினின் வாழ்க்கையினை அடிப்படையாகக் கொண்டு இயக்கினார். இதில் சச்சின் கதாப்பத்திரத்தில் சச்சின் டெண்டுல்கரே நடித்தார்.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/sports/cricket/sachin-tendulkars-movie-teaser-on-april-14th-ipl-2016/|title=Sachin Tendulkar’s movie teaser on April 14th|date=11 April 2016|website=தி இந்தியன் எக்ஸ்பிரசு|archiveurl=https://web.archive.org/web/20160414103404/http://indianexpress.com/article/sports/cricket/sachin-tendulkars-movie-teaser-on-april-14th-ipl-2016/|archivedate=14 April 2016|accessdate=11 April 2016|url-status=|df=}}</ref>
=== திரைப்பட வரலாறு ===
{| class="wikitable"
!ஆண்டு
!திரைப்படம்
!மொழி
!இயக்குநர்
|-
|1985
! scope="row" |''கபி அஜ்னபி தெ''
| rowspan="2" |[[இந்தி]]
|விஜய் சிங்<ref name=":8">{{cite web|url=https://www.cinestaan.com/movies/kabhie-ajnabi-the-14777|title=Kabhie Ajnabi The (1985)|website=www.cinestaan.com|language=en-us|access-date=16 February 2019}}</ref>
|-
|2003
! scope="row" |ஸ்டம்ப்டு
|கவுரவ் பாண்டே<ref>{{cite web|url=https://www.cinestaan.com/movies/stumped-9317|title=Stumped (2003)|last=|first=|date=|website=Cinestaan|archive-url=|archive-date=|url-status=|access-date=16 February 2019}}</ref>
|}
==காட்சியகம்==
வரி 297 ⟶ 405:
== மேற்கோள்கள் ==
{{Reflist|3}}
== வெளியிணைப்புகள் ==
வரி 309 ⟶ 417:
{{பத்மசிறீ விருதுகள்}}
[[பகுப்பு:1973 பிறப்புகள்]]
[[பகுப்பு:மராத்தியர்கள்]]
[[பகுப்பு:யார்க்சையர் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:அருச்சுனா விருது பெற்றவர்கள்]]
|