அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ffj அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
Replacing Hubble_01.jpg with File:Hubble_Space_Telescope_(27946391011).jpg (by CommonsDelinker because: Duplicate: Exact or scaled-down duplicate: c::File:Hubble Space Telescope (27946391011).jpg) |
||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
[[படிமம்:Periodic Table Armtuk3.svg|thumb|right|200px|[[வேதியியல்|வேதியியலின்]]அடிப்படையான [[தனிம வரிசை அட்டவணை]]]]
[[படிமம்:Hubble
'''அறிவியல்''' ({{audio|Ta-அறிவியல்.ogg|ஒலிப்பு}}) (''Science'') என்பது "அறிந்து கொள்ளுதல் " எனப் பொருள்படும் ''scientia'' எனும் [[இலத்தீன்]] சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.<ref>{{cite web|title=science|url=http://www.etymonline.com/index.php?term=science&allowed_in_frame=0|publisher=[[Online Etymology Dictionary]]|accessdate=September 20, 2014}}</ref><ref>{{cite dictionary |encyclopedia=Merriam-Webster Online Dictionary |title=science |url=http://www.merriam-webster.com/dictionary/science |accessdate=October 16, 2011 |publisher=[[Merriam-Webster]], Inc |quote='''3 அ:''' அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் '''ஆ:''' புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.}}</ref><ref>[http://global.britannica.com/topic/science "அறிவியல்"]. ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]''. Retrieved July 12, 2016.</ref> அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.
நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (''logic''), [[கணிதவியல்]] முறைகள் ஆயப்படுகின்றன .<ref>{{Cite web| author=Editorial Staff | date=March 7, 2008 | url=http://www.cnrt.scsu.edu/~psc152/A/branches.htm | title=The Branches of Science | publisher=South Carolina State University | accessdate=October 28, 2014 }}</ref> அறிவியல் அறிவைப் பயன்படுத்தும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.<ref>{{Cite web|url=http://www.seedmagazine.com/news/2007/03/scientific_method_relationship.php|title=Scientific Method: Relationships among Scientific Paradigms|last=|first=|date=March 7, 2008|website=|publisher=Seed Magazine|author=Editorial Staff|accessdate=September 12, 2007|archive-date=செப்டம்பர் 29, 2007|archive-url=https://web.archive.org/web/20070929092138/http://www.seedmagazine.com/news/2007/03/scientific_method_relationship.php|
எனவே, அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. [[இயற்கை]]யை நோக்கி அடிப்படையான [[பகுத்தறிவு]] நோக்கிலான [[அறிவு]] பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்து கொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு [[கருதுகோள்|கருதுகோளை]] முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, [[ஆய்வு|பரிசோதனை]], முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது [[கோட்பாடு]] உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.
[[File:The Scientific Universe.png|thumb|350px|முறைசார் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு புடவியின் அளவுக்கும் அறிவியல் புலங்களுக்குமான உறவின் வரைபடம்.<ref>{{Cite book|title=[[The Feynman Lectures on Physics]]|last=Feynman|first=Richard|publisher=|year=|isbn=|volume=1|location=|pages=|quote=|via=}}</ref>{{rp| Vol.1, Chaps.1,2,&3.}}]]
தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.{{sfn|Lindberg|2007|p=3}}{{efn|Isaac Newton's [[Philosophiae Naturalis Principia Mathematica]] (1687), for example, is translated "Mathematical Principles of Natural Philosophy", and reflects the then-current use of the words "[[natural philosophy]]", akin to "systematic study of nature"}} என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை [[இபின் அல் ஹய்தம்]] அவர்களால் அவரது ''ஒளியியல் நூலில்'' வறையறுக்கப்பட்டது.<ref name="Haq">[[Syed Nomanul Haq|Haq, Syed]] (2009). "Science in Islam". Oxford Dictionary of the Middle Ages. ISSN 1703-7603. Retrieved 2014-10-22.</ref><ref>[[G. J. Toomer]]. [http://www.jstor.org/stable/228328?pg=464 Review on JSTOR, Toomer's 1964 review of Matthias Schramm (1963) ''Ibn Al-Haythams Weg Zur Physik''] Toomer p.464: "Schramm sums up [Ibn Al-Haytham's] achievement in the development of scientific method."</ref><ref>{{cite web|url=http://www.light2015.org/Home/ScienceStories/1000-Years-of-Arabic-Optics.html|title=International Year of Light - Ibn Al-Haytham and the Legacy of Arabic Optics|publisher=|access-date=2017-05-24|archive-date=2014-10-01|archive-url=https://web.archive.org/web/20141001171116/http://www.light2015.org/Home/ScienceStories/1000-Years-of-Arabic-Optics.html|
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டு அறிவியலாளர்கள் இயற்பியல் விதிகளைச் சார்ந்தே அறிவை வரையறுக்க முயன்றனர். ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில், அறிவியல் எனும் சொல் இயற்கை உலகை முறையாக ஆய்வதற்கான அறிவியலின் முறையைக் குறிக்கவே பயன்படலானது. இந்தக் காலகட்டத்தில் தான் உயிரியலும் வேதியியலும் இயற்பியலும் புத்தியல்பு வ்வங்களை எய்தின. இக்காலத்தில் தான் அறிவியலாளர், அறிவியல் குமுகம் எனும் சொற்களும் அறிவியல் நிறுவனங்களும் தோன்றின. இவற்றின் சமூக ஊடாட்டங்களுக்கு மற்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு ஒப்ப முதன்மைத் தன்மை கிடைத்தது.<ref name="Cahan Natural Philosophy">{{cite book|editor1-last=Cahan|editor1-first=David|title=From Natural Philosophy to the Sciences: Writing the History of Nineteenth-Century Science|date=2003|publisher=University of Chicago Press|location=Chicago|isbn=0-226-08928-2}}</ref><ref>The ''Oxford English Dictionary'' dates the origin of the word "scientist" to 1834.</ref>
வரிசை 58:
ஒரு கருதுகோள் நிறைவாக அமையவில்லியெனில் அது திருத்தப்படும் அல்லது மறுக்கப்படும்.{{sfn|Nola|Irzik|2005|p=208}} கருதுகோள் ஓர்வில் (சோதிப்பில்) வென்றால், அது அற்வியல் கோட்பாடாக ஏற்கப்படும். அதாவது, இது குறிப்பிட்ட இயற்கை நிகழ்வின் நடத்தையை அளவையியலாகவும் தன்னிறைவாகவும் விளக்கும் படிமமாக ஏற்கப்படும். கோட்பாடு கருதுகோளைவிட மிகப்பரந்த நிகழ்வின் கணங்களை விவரிக்கும்; வழக்கமாக, ஒரு கோட்பாட்டில் இருந்து அதற்கு இயைவான அல்லது கட்டுண்ட பல கருதுகோள்களை அளவையியலாகக் கொணரலாம். எனவே ஒரு கோட்பாடு எனும் கருதுகோள் வேறு பல கருதுகோள்களை விளக்கவல்ல கருதுகோளாகும்.{{sfn|Nola|Irzik|2005|pp=199–201}}
கருதுகோள்களை நிறுவிட செய்முறைகளை மேற்கொள்ளும்போது, ஏதோ ஒரு விளைவை விரும்பும் போக்கு அமைய வாய்ப்புள்ளதால், ஒட்டுமொத்தமாக இவ்வகைச் சார்பை நீக்குவதை உறுதிபடுத்தல் முதன்மையானதாகும்.<ref>{{cite web | last=van Gelder | first=Tim | year=1999 | url=http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf | format=PDF | title="Heads I win, tails you lose": A Foray Into the Psychology of Philosophy | publisher=University of Melbourne | accessdate=March 28, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080409054240/http://www.philosophy.unimelb.edu.au/tgelder/papers/HeadsIWin.pdf <!-- Bot retrieved archive --> |archivedate = April 9, 2008}}</ref><ref>{{cite web | last=Pease | first=Craig | date=September 6, 2006 | archiveurl=https://web.archive.org/web/20100619154617/http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm | archivedate = June 19, 2010 | title=Chapter 23. Deliberate bias: Conflict creates bad science | work=Science for Business, Law and Journalism | publisher=Vermont Law School| url=http://law-and-science.net/Science4BLJ/Scientific_Method/Deliberate.bias/Text.htm}}</ref><ref>{{cite book | first=David | last=Shatz | year=2004 | title=Peer Review: A Critical Inquiry | url=https://archive.org/details/peerreviewcritic0000shat | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1434-X | oclc=54989960}}</ref><ref>{{cite book | first=Sheldon | last=Krimsky | year=2003 | title=Science in the Private Interest: Has the Lure of Profits Corrupted the Virtue of Biomedical Research | publisher=Rowman & Littlefield | isbn=0-7425-1479-X | oclc=185926306 }}</ref> செய்முறைகளின் முடிவுகள் அறிவீக்கப்பட்டதும் அல்லது வெளியிடப்பட்டதும், வேறு தனி ஆய்வாளர்கள் அந்த ஆராய்ச்சி முடிவுகளைத் தாமும் அதே செய்முறைகளை மேற்கொண்டு முடிவுகள் எவ்வளவு சரியானவை என இரட்டுறச் சரிபார்த்தல் இயல்பான அறிவியல் நடைமுறையாகும்.<ref>{{cite book | first=Ruth Ellen | last=Bulger | year=2002 |author2=Heitman, Elizabeth |author3=Reiser, Stanley Joel | title=The Ethical Dimensions of the Biological and Health Sciences | edition=2nd | isbn=0-521-00886-7 | publisher=Cambridge University Press | oclc=47791316 }}</ref> அதன் ஒட்டுமொத்தத்தைக் கருதும்போது அறிவியல் முறை, உயர்நிலைப் படைப்புச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதே நேரத்தில், அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோரின் அகவயச் சார்பைச் சிறுமமாக்க, குறிப்பாக ஒருசார்பு உறுதிப்பாட்டைத் தவிர்க்க வழிவகுக்கிறது.<ref name=backer>{{cite web|last=Backer |first=Patricia Ryaby |date=October 29, 2004 |url=http://www.engr.sjsu.edu/pabacker/scientific_method.htm |title=What is the scientific method? |publisher=San Jose State University |accessdate=March 28, 2008 |
==அறிவியல் ஆராய்ச்சிகளினால் தோன்றிய நடைமுறை விளைவுகள் ==
|