விசயகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 26 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7:
| 2namedata1 = [[து. ஜெயக்குமார்]]<br />[[ப. தனபால்]]
| 1blankname1 = முதலமைச்சர்
| 1namedata1 = [[ஜெ. ஜெயலலிதா]]<br>[[ஓ. பன்னீர்செல்வம்]]
| term_end1 = 19 மே 2016
| predecessor1 = [[ஜெ. ஜெயலலிதா]]
வரிசை 41:
| party = [[தேசிய முற்போக்கு திராவிட கழகம்]]
| nickname = {{hlist|கேப்டன்|கருப்பு எம். ஜி. ஆர்.<ref name="Ramanujam 2023 v580">{{cite web | last=Ramanujam | first=Srinivasa | title=Why is Vijayakanth called 'Captain'? A throwback to the actor's 100th film | website=The Hindu | date=28 December 2023 | url=https://www.thehindu.com/entertainment/movies/why-is-vijayakanth-called-captain-a-throwback-to-the-actors-100th-film/article67682565.ece | access-date=28 December 2023 | archive-date=28 December 2023 | archive-url=https://web.archive.org/web/20231228082310/https://www.thehindu.com/entertainment/movies/why-is-vijayakanth-called-captain-a-throwback-to-the-actors-100th-film/article67682565.ece | url-status=live }}</ref><ref>{{cite web|url=https://thefederal.com/states/south/tamil-nadu/is-vijayakant-reviving-the-black-mgr-image-amid-covid-19-pandemic/amp/|title=Is Vijayakant reviving the 'Black MGR' image amid COVID-19 pandemic?|date=22 April 2020|website=thefederal.com|access-date=27 September 2020|archive-date=11 October 2020|archive-url=https://web.archive.org/web/20201011224440/https://thefederal.com/states/south/tamil-nadu/is-vijayakant-reviving-the-black-mgr-image-amid-covid-19-pandemic/amp/|url-status=live}}</ref>|புரட்சிக் கலைஞர்<ref>{{Cite web|url=https://www.theweek.in/theweek/statescan/vijayakanth-finds-himself-nowhere-in-tamil-nadu-politics.html|title=Captain's curse|date=12 June 2016|website=theweek.in|access-date=27 September 2020|archive-date=6 July 2019|archive-url=https://web.archive.org/web/20190706025158/https://www.theweek.in/theweek/statescan/vijayakanth-finds-himself-nowhere-in-tamil-nadu-politics.html|url-status=live}}</ref>}}
| awards = * [[பத்ம பூசன்]] (2024)
* [[மதிப்புறு முனைவர் பட்டம்]] (2011)
* [[கலைமாமணி விருது]] (2001)
|death_place=[[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|citizenship=இந்தியர்}}
வரி 53 ⟶ 54:
 
== இளமைக்காலம் ==
''விசயகாந்து'' என்னும் ''விசயராஜ்'', [[விருதுநகர் மாவட்டம்]], [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] அருகில் உள்ள [[ராமானுஜபுரம் ஊராட்சி|இராமானுசபுரம்]] என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் அழகர்சாமி, தாயார் பெயர் ஆண்டாள் ஆகும். இவருக்கு ஒரு1 வயதான போதே இவரது தாயார் இறந்து விட்டார். சிறு வயதிலேயே இவரது குடும்பம் [[மதுரை|மதுரைக்கு]] இடம் பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் மேல மாசி வீதியில் வசித்து வந்தார். சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், படிப்பில் இவர் ஆர்வம் காட்டவில்லை.<ref name="Vikatan">{{cite news | url=http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html | title=ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி? | work=Vikatan | date=25 August 2016 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref> தன் தந்தையின் மேற்பார்வையில் கீரைத்துறையில் இயங்கிய அரிசி ஆலையில் விசயகாந்து தனது பதின்ம வயதில் சிறு சிறு பணிகளைச் செய்து வந்தார்.<ref>{{Cite web|date=29 திசம்பர் 2023|title=விஜயகாந்த்: பகல் முழுவதும் ரைஸ்மில் வேலை, இரவு முழுவதும் போட்டோ ஷூட் - மதுரை ராசி ஸ்டுடியோவில் தமிழ் சினிமாவின் கேப்டன் உருவானது எப்படி?|url=https://www.bbc.com/tamil/articles/cw0dex0eeg1o|access-date=31 திசம்பர் 2023|website=BBC News தமிழ்|language=ta|archiveurl=https://web.archive.org/web/20240102192236/https://www.bbc.com/tamil/articles/cw0dex0eeg1o|archivedate=02 சனவரி 2024}}</ref>
 
இவர் தன் தொடக்க கால பள்ளிப் படிப்பை [[தேவகோட்டை|தேவகோட்டையிலுள்ள]] [[தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி|தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியிலும்]], மதுரையிலுள்ள நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார்.<ref>{{Cite web|archiveurl=https://web.archive.org/web/20231228055427/https://m.dinamalar.com/detail.php?id=3514495|url=https://m.dinamalar.com/detail.php?id=3514495|accessdate=28 திசம்பர் 2023|archivedate=28 திசம்பர் 2023|title="சின்ன கவுண்டர், எங்க செல்ல கவுண்டர்": விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு}}</ref> நெல்லை மாவட்டம் [[விக்கிரமசிங்கபுரம்]] பகுதியிலுள்ள புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து 1966ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை 9, 10 வகுப்புகளில் கல்வி கற்றார்.<ref>{{Cite web|title=Vijayakanth: `கொடை வள்ளல்... ஆருயிர் நண்பன்!' - விஜயகாந்தை எண்ணி மருகும் பள்ளி நண்பர்|archiveurl=https://web.archive.org/web/20240109211712/https://www.vikatan.com/government-and-politics/vijaykanth-best-friend-recollects-school-days-with-him-in-nellai|url=https://www.vikatan.com/government-and-politics/vijaykanth-best-friend-recollects-school-days-with-him-in-nellai|archivedate=09 சனவரி 2024}}</ref>
 
சிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட ஆர்வத்தால், படிப்பில் இவர் ஆர்வம் காட்டவில்லை. பத்தாம் வகுப்பு வரை இவர் படித்தார்.<ref name="Vikatan">{{cite news | url=http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html | title=ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி? | work=Vikatan | date=25 August 2016 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref> பிறகு தன் தந்தையின் மேற்பார்வையில் கீரைத்துறை மாகாளிப்பட்டியில் இயங்கிய அரிசி ஆலையில் தனது பதின்ம வயதில் சிறு சிறு பணிகளைச் செய்து வந்தார்.<ref>{{Cite web|date=29 திசம்பர் 2023|title=விஜயகாந்த்: பகல் முழுவதும் ரைஸ்மில் வேலை, இரவு முழுவதும் போட்டோ ஷூட் - மதுரை ராசி ஸ்டுடியோவில் தமிழ் சினிமாவின் கேப்டன் உருவானது எப்படி?|url=https://www.bbc.com/tamil/articles/cw0dex0eeg1o|access-date=31 திசம்பர் 2023|website=BBC News தமிழ்|language=ta|archiveurl=https://web.archive.org/web/20240102192236/https://www.bbc.com/tamil/articles/cw0dex0eeg1o|archivedate=02 சனவரி 2024}}</ref>
 
== மண வாழ்க்கை ==
வரி 71 ⟶ 76:
 
=== 2016 சட்டமன்றத் தேர்தல் ===
பின்னர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[மக்கள் நலக் கூட்டணி (தமிழ்நாடு)|மக்கள் நலக் கூட்டணி]]யுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தார். இவர் அணியின் '''முதல்வர் வேட்பாளராக''' அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/elections/tamilnadu2016/dmdk-enters-into-alliance-with-pwf/article8388756.ece|title=‘Captain’ to steer third front in T.N., strikes deal with PWF}}The Hindu (MARCH 23, 2016)</ref> அத்தேர்தலில் இவர் [[உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]] தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணிக் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தனர். இவர் போட்டியிட்ட [[உளுந்தூர்ப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]] தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்
 
== திரைப்பட வாழ்க்கை ==
{{See also|விஜயகாந்த் திரைவாழ்க்கை}}
இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார்.<ref name="Vikatan"/> திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு [[சென்னை|சென்னைக்கு]] வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார்.{{cn}} 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த [[கேப்டன் பிரபாகரன்]] என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு '''கேப்டன்''' என்னும் அடை மொழியைத் தந்தது.
 
===1979 - 1989: தொடக்க வாழ்க்கை===
[[File:With Vijaya kanth and Dir R Sundar Rajan and my First chief Raja Rajan sir.jpg|thumb|left|தன் தொடக்க கால திரை வாழ்க்கையின் போது இயக்குநர் [[ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)|சுந்தர்ராஜனுடன்]] விஜயகாந்த்]]
எந்தவொரு திரைத் துறைப் பின்புலமும் இல்லாத போதும் நடிகராகுவதற்காக இவர் மதுரையை விட்டுப் புறப்பட்டார்.<ref name=":02">{{Citation |title=கேப்டன் விஜயகாந்த் கதை {{!}} Captain Vijayakanth Story {{!}} கதைகளின் கதை 2.0 {{!}} 17.03.22 | date=17 March 2022 |url=https://www.youtube.com/watch?v=lD6A-HTIE4k |access-date=31 December 2023 |language=en |archive-date=31 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231231122056/https://www.youtube.com/watch?v=lD6A-HTIE4k |url-status=live }}</ref> 1976-1977இல் மதுரையின் இராசி புகைப்படக் கடையில் ஆசைத் தம்பி என்பவரிடம் இவர் திரைத் துறையில் வாய்ப்புத் தேடுவதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். பகலில் அரிசி ஆலையில் பணி புரிந்து விட்டு இரவில் புகைப்படங்கள் எடுத்தார். 41 நாட்களில் 32 புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதற்குக் காரணம் ஒரு புகைப்படம் எடுக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதாகும். இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி விட்டு இரவு முதல் அதி காலை வரை புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 8,000 வார்ட்ஸ் சக்தியுள்ள விளக்குகளின் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டியிருந்தது. இப்புகைப்படங்கள் திரைத் துறையில் இவர் பக்கம் கவனத்தை ஈர்க்க உதவின.<ref>{{Citation |title="பகல்ல Ricemill வேலை, ராத்திரி Photoshoot" Vijayakanth-க்கு வாய்ப்பைப்பெற்று தந்த Photos-ன் Secrets |url=https://www.youtube.com/watch?v=yjxFeg_NT-0 |access-date=31 December 2023 |language=en}}</ref>
 
இயக்குனர் [[பி. மாதவன்]] ''[[என் கேள்விக்கு என்ன பதில்]]'' (1978) திரைப்படத்தில் இவரை [[இரசினிகாந்து|இரஜினிகாந்தின்]] தம்பியாக ஒரு துணைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்த செய்தார். இவருக்கு 101 ரூபாய் முன் பணமாகக் கொடுக்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=விஜயகாந்திற்கு கேப்டன் என்ற அடைமொழி எப்போ வந்தது தெரியுமா? |url=https://tamil.news18.com/entertainment/why-actor-vijayakanth-called-captain-1288448.html |access-date=31 December 2023 |website=News18 தமிழ் |language=ta}}</ref><ref name="youtube.com">{{Citation|title=Rajini உடன் நடிக்க Miss ஆன வாய்ப்பு; Vijayakanth தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞரானது எப்படி?|url=https://www.youtube.com/watch?v=K19-9285wXQ|access-date=31 December 2023|language=en}}</ref> எனினும், மூன்று நாள் மட்டுமே நடித்ததற்குப் பிறகு இவர் நீக்கப்பட்டு இவரது கதாபாத்திரத்தில் [[ஏ. ஈ. மனோகரன்]] நடிக்க வைக்கப்பட்டார்.<ref>{{Cite web |date=29 December 2023 |title=விஜயகாந்த்: தமிழ் சினிமாவின் கோபக்கார இளைஞனாக உருவெடுத்தது எப்படி? |url=https://www.bbc.com/tamil/articles/c51zl4v341vo |access-date=31 December 2023 |website=BBC News தமிழ் |language=ta}}</ref><ref>{{Cite web|date=28 December 2023|title=101 ரூபாய் முன்பணம், தயாரிப்பாளரிடம் சவால், பசியுடன் ஷூட்டிங்: விஜயகாந்த் பயணித்த சாதனைப் பாதை!|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175061-actor-vijayakanth-cinema-journey.html|access-date=31 December 2023|website=Hindu Tamil Thisai|language=ta|archiveurl=https://web.archive.org/web/20240104233719/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175061-actor-vijayakanth-cinema-journey.html|archivedate=04 சனவரி 2024}}</ref>
 
இவரது தொடக்க கால திரை வாழ்க்கையின் போது பல பிற திரைப்படத் தயாரிப்பாளர்களால் இவர் பல பட வாய்ப்புகளை இழந்தார். இதற்கு பெரும்பாலான காரணமாக இவர் கருப்பான தோல் நிறத்தைக் கொண்டிருந்தது கூறப்பட்டது.<ref>{{Cite news |date=28 March 2009 |title=Vijayakanth, a force to reckon with in TN politics |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/india/vijayakanth-a-force-to-reckon-with-in-tn-politics/articleshow/4326052.cms?from=mdr |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref><ref name=":11">{{Cite web |date=28 December 2023 |title=Almost Rajinikanth in films, almost MGR in politics, the life and fate of Captain Vijayakanth |url=https://indianexpress.com/article/political-pulse/captain-vijayakanth-dead-jarajinikanth-films-mgr-politics-life-fate-dmdk-9086271/ |access-date=30 December 2023 |website=The Indian Express |language=en}}</ref> பல முன்னணி நடிகைகள் இவர் கருப்பான தோல் நிறத்தைக் கொண்டிருந்ததால் இவரது தொடக்க கால திரை வாழ்க்கையின் போது இவருடன் நடிக்க மறுப்புத் தெரிவித்தனர். எனினும் [[நளினி]], [[விஜி]], [[சரிதா]], மாதுரி மற்றும் [[சிறீபிரியா]] ஆகியோர் எவ்வித பாகுபாடும் காட்டவில்லை. பதிலுக்கு சிறீபிரியாவின் திரை வாழ்க்கை நன் முறையில் செல்லாத போது அவரை [[செந்தூரப்பூவே|''செந்தூரப் பூவே'']] (1988) திரைப்படத்தில் இவர் நடிக்க வைத்தார். ''[[சட்டம் ஒரு இருட்டறை]]'' (1981), ''[[வைதேகி காத்திருந்தாள்|வைதேகி காத்திருந்தால்]]'' (1984) மற்றும் ''[[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]'' (1986) ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு அனைத்து முன்னணி நடிகைகளும் இவருடன் நடிக்க ஆரம்பித்தனர்.<ref name=":10">{{Cite news |date=29 December 2023 |title=From dull to darling: How Vijayakant won hearts and heroines |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/from-dull-to-darling-how-vijayakant-won-hearts-and-heroines/articleshow/106376898.cms |access-date=31 December 2023 |issn=0971-8257}}</ref>
 
எம். ஏ. காஜாவின் ''[[இனிக்கும் இளமை]]'' (1979) திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்புத் தந்தால் மதுரை ஏரியாவை வாங்கிக் கொள்வதாகக் கூறி மதுரை சேனாசு பிலிம்சின் முகம்மது மசூர் அந்தப் படத்தில் வில்லன் வேடத்தை இவருக்குப் பெற்றுத் தந்தார். இத்திரைப்படத்தில் இவரது பெயரை விஜயராஜ் என்பதிலிருந்து விஜயகாந்த் என எம். ஏ. காஜா மாற்றினார். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய தன் நண்பர்கள் கொடுத்த ஆடைகளை அணிந்து இத்திரைப்படத்தில் இவர் நடித்தார்.<ref>{{Cite web |title=5 Facts On Vijayakanth, 'Captain' Who Wore Many Caps |url=https://www.ndtv.com/india-news/vijayakanth-captain-vijayakanth-dmdk-5-facts-on-vijayakanth-captain-who-wore-many-caps-4755962 |access-date=28 December 2023 |website=NDTV.com |archive-date=28 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231228093842/https://www.ndtv.com/india-news/vijayakanth-captain-vijayakanth-dmdk-5-facts-on-vijayakanth-captain-who-wore-many-caps-4755962 |url-status=live }}</ref> எனினும், இத்திரைப்படம் விமர்சன மற்றும் வணிக ரீதியில் தோல்வியடைந்தது.<ref name=":1">{{Cite news |last=Naig |first=Udhav |date=28 December 2023 |title=Vijayakanth death: A look at the film journey of Vijayakanth |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/entertainment/movies/vijayakant-the-angry-young-man-of-kollywood-who-turned-into-a-mass-hero/article67682386.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref>
 
இதைத் தொடர்ந்து இவர் கதாநாயகனாக ''[[அகல் விளக்கு (திரைப்படம்)|அகல் விளக்கு]]'' (1979) திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் அதிகாலையிலேயே அழைத்துச் சென்று, கதாநாயகி வரப்போவதைக் காரணம் கட்டி பிற்பகல் மூன்று மணி வரை இவரை உணவு உண்ண அனுமதிக்கவில்லை. பசியை மறைத்துக்கொண்டு நடித்தார். அதற்குப் பின்னரே உணவு உண்ண அனுமதிக்கப்பட்டார். தன் பட நிறுவனத்திற்கு வரும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்நிகழ்வுக்குப் பிறகு தான் இவருக்கு உருவானது.<ref name="indiatoday.in">{{Cite magazine|last=K.|first=Janani|date=16 April 2018|url=https://www.indiatoday.in/movies/regional-cinema/story/vijayakanth-40-years-in-tamil-cinema-sa-chandrasekar-1213179-2018-04-16|title=Vijayakanth's 40 years in cinema: What the last 4 decades have meant for Kollywood|magazine=India Today|access-date=30 April 2022|archive-date=28 June 2018|archive-url=https://web.archive.org/web/20180628015840/https://www.indiatoday.in/movies/regional-cinema/story/vijayakanth-40-years-in-tamil-cinema-sa-chandrasekar-1213179-2018-04-16|url-status=live}}</ref>
 
இவரது 1980ஆம் ஆண்டு திரைப்படமான ''[[தூரத்து இடிமுழக்கம்]]'' [[இந்திய சர்வதேச திரைப்பட விழா|இந்திய சர்வதேச திரைப்பட விழாவில்]] திரையிடப்பட்டது.<ref name="indiatoday.in" /> இத்திரைப்படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது. இவருக்கு ஓர் அங்கீகாரத்தைக் கொடுத்தது.<ref>{{Cite web |last= |first= |date=28 December 2023 |title=Vijayakant's film journey: How Captain managed to hold his ground |url=https://www.thenewsminute.com/tamil-nadu/tamil-naduvijayakant-film-journey-how-captain-managed-to-hold-his-ground |access-date=31 December 2023 |website=The News Minute |language=en}}</ref> தான் வளர்ந்து வந்த ஆண்டுகளில் ''[[சிவப்பு மல்லி]]'' (1981) மற்றும் ''[[சாதிக்கொரு நீதி]]'' (1981) போன்ற புரட்சிகர சிந்தனைகளைக் (பொதுவுடைமைவாதம் மற்றும் [[மார்க்சியம்]]) கொண்ட திரைப்படங்களில் இவர் நடித்தார்.<ref name=":1" /> இத்திரைப்படங்களில் இவர் புரட்சி செய்யும் கோபக்கார இளைஞனாக நடித்தார்.
 
எனினும், வணிக ரீதியாக ஒரு கதாநாயகனாக இவரை முன்னிறுத்திய திரைப்படம் [[எஸ். ஏ. சந்திரசேகர்]] இயக்கிய ''[[சட்டம் ஒரு இருட்டறை]]'' (1981) திரைப்படம் ஆகும். இதற்குப் பிறகு இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்தனர்.<ref name=":2">{{Cite news |last=Rajendran |first=Gopinath |date=28 December 2023 |title=Vijayakanth: The man who redefined the 'act' in action |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/entertainment/movies/vijayakanth-the-man-who-redefined-the-act-in-action/article67682957.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref> இத்திரைப்படம் [[இந்தி]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]] மற்றும் [[கன்னடம்|கன்னட]] மொழிகளில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.<ref name=":10" /><ref name=":3">{{Cite news |title=Top 10 Vijayakanth movies |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/photo-features/top-10-vijayakanth-movies/photostory/48666048.cms |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref>
 
பிறகு இவர் ''[[ஓம் சக்தி (திரைப்படம்)|ஓம் சக்தி]]'' (1982) என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இதற்குப் பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை.<ref>{{cite news |title=Tuesday Trivia! – 40 Years of Captain Vijayakanth – Tamil News |url=https://www.indiaglitz.com/tuesday-trivia-40-years-of-captain-vijayakanth-tamil-news-210695 |access-date=12 October 2020 |work=IndiaGlitz.com |date=3 April 2018 |archive-date=12 June 2020 |archive-url=https://web.archive.org/web/20200612200222/https://www.indiaglitz.com/tuesday-trivia-40-years-of-captain-vijayakanth-tamil-news-210695 |url-status=live }}</ref> இவரது பெரும்பாலான திரைப்படங்கள் ஊழல், நேர்மை மற்றும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுதல் ஆகியவற்றைச் சுற்றி கதை அமைக்கப்பட்டிருந்தன.<ref>{{cite news |last1=Murali |first1=Harish |title=Decoding the rise and fall of DMDK's Captain Vijayakanth |url=https://www.dnaindia.com/india/report-decriphering-the-rise-and-fall-of-dmdk-s-captain-vijayakanth-2215553 |access-date=13 March 2021 |work=DNA India |date=23 May 2016 |language=en |archive-date=1 June 2022 |archive-url=https://web.archive.org/web/20220601214450/https://www.dnaindia.com/india/report-decriphering-the-rise-and-fall-of-dmdk-s-captain-vijayakanth-2215553 |url-status=live }}</ref> இவர் ஒரு காவல்துறை அதிகாரியாக 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.<ref name=":5" /><ref name="m.behindwoods.com">{{Cite web|url=http://m.behindwoods.com/tamil-movies/slideshow/10-lesser-known-facts-about-vijayakanth/the-only-actor-after-mgr-and-shivaji.html|title=10 Lesser known facts about Vijayakanth|date=12 May 2016|website=Behindwoods|access-date=21 September 2018|archive-date=21 September 2018|archive-url=https://web.archive.org/web/20180921034753/http://m.behindwoods.com/tamil-movies/slideshow/10-lesser-known-facts-about-vijayakanth/the-only-actor-after-mgr-and-shivaji.html|url-status=dead}}</ref> தேசப்பற்று மிக்கவர், கிராமத்தில் நல்லது செய்பவர் மற்றும் இரட்டை வேடங்கள் ஆகிய கதாபாத்திரங்களுக்காக இவர் அறியப்படுகிறார்.
 
''[[டௌரி கல்யாணம்]]'' (1983), ''[[நூறாவது நாள்]]'' (1984) மற்றும் ''[[வைதேகி காத்திருந்தாள்]]'' (1984) உள்ளிட்ட அதிரடி, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான கருப்பொருள்களைக் கொண்ட வணிகத் திரைப்படங்கள் மூலம் மெதுவாக இவர் வளர்ந்து வந்தார்.<ref name=":2" /> இதில் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.<ref>{{Cite web|archiveurl=https://web.archive.org/web/20240115130647/https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175472-final-tribute-to-captain-vijayakanth-3.html|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1175472-final-tribute-to-captain-vijayakanth-3.html|archivedate=15 சனவரி 2024|title=கேப்டனுக்கு இறுதி அஞ்சலி {{!}} வானத்தைப் போல மனம் படைத்த மன்னவனே!}}</ref> இத்திரைப்படம் இவரது திரை வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.<ref>{{Cite web|title=156 படங்களில் நடித்து சாதனை: 36 ஆண்டுகள் சினிமா உலகில் சகாப்தம் படைத்த விஜயகாந்த்|archiveurl=https://web.archive.org/web/20240115132441/https://www.maalaimalar.com/news/state/acting-in-156-films-vijayakanth-created-an-era-in-the-world-of-cinema-for-36-years-695684|url=https://www.maalaimalar.com/news/state/acting-in-156-films-vijayakanth-created-an-era-in-the-world-of-cinema-for-36-years-695684|archivedate=15 சனவரி 2024}}</ref> தமிழ் திரைத் துறையில் ஒரே ஆண்டில் அதிக திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவராக இவர் 1984ஆம் ஆண்டு உருவானார். அந்த ஆண்டு 18 திரைப்படங்களில் நடித்தார்.<ref name="indiatoday.in" /><ref>{{cite news |title=Vijayakanth celebrates 40 years in cinema 8 |url=https://www.sify.com/movies/vijayakanth-celebrates-40-years-in-cinema-imagegallery-8-kollywood-serkvBhiffcgh.html |archive-url=https://web.archive.org/web/20180418070428/http://www.sify.com/movies/vijayakanth-celebrates-40-years-in-cinema-imagegallery-8-kollywood-serkvBhiffcgh.html |url-status=dead |archive-date=18 April 2018 |access-date=12 October 2020 |work=Sify |language=en}}</ref> இதே போல் 1985ஆம் ஆண்டு 17 திரைப்படங்களில் நடித்தார். தமிழ் திரைத்துறையின் முதல் முப்பரிமாண திரைப்படமான ''[[அன்னை பூமி|அன்னை பூமியில்]]'' (1985) இவர் [[ராதாரவி|இராதாரவி]] மற்றும் கன்னட நடிகர் [[டைகர் பிரபாகர்|டைகர் பிரபாகருடன்]] நடித்துள்ளார்.<ref>{{Cite web |date=3 April 2018 |title=Tuesday Trivia! – 40 Years of Captain Vijayakanth – News |url=https://www.indiaglitz.com/captain-vijayakanth-40-years-in-kollywood-special-article---news-210695 |access-date=30 December 2023 |website=IndiaGlitz.com}}</ref> கன்னட நடிகர் [[விஷ்ணுவர்தன் (நடிகர்)|விஷ்ணுவர்தனுடன்]] ''[[ஈட்டி (1985 திரைப்படம்)|ஈட்டி]]'' (1985) திரைப்படத்தில் இவர் இணைந்து நடித்தார். இவரது நகைச்சுவைத் திரைப்படமான ''[[நானே ராஜா நானே மந்திரி]]'' (1985) வணிக ரீதியிலான வெற்றிப் படமாகும்.<ref>{{Cite web |title=Jeevitha Rajasekhar: There are no words to describe Vijayakanth's goodness |url=https://www.cinemaexpress.com/tamil/interviews/2023/dec/28/jeevitha-rajasekhar-there-are-no-words-to-describe-vijayakanths-goodness-50777.html |access-date=30 December 2023 |website=[[சினிமா எக்ஸ்பிரஸ்]] |language=en}}</ref><ref>{{Cite web |title=Hunger for good cinema was Balu's script for success |url=https://www.newindianexpress.com/entertainment/tamil/2016/jun/04/Hunger-for-good-cinema-was-Balus-script-for-success-936342.html |access-date=30 December 2023 |website=The New Indian Express}}</ref>
 
பிறகு இவர் ''[[அம்மன் கோவில் கிழக்காலே]]'' (1986) திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் இவருக்கு [[சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ்|சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப்]] பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் திரையரங்குகளில் 150 நாட்களுக்கு ஓடியது.<ref>{{Cite web |date=25 August 2020 |title=Happy Birthday Vijayakanth: 5 Popular Films of the Actor-turned-politician |url=https://www.news18.com/news/movies/happy-birthday-vijayakanth-5-popular-films-of-the-actor-turned-politician-2817595.html |access-date=30 December 2023 |website=News18 |language=en}}</ref> இவர் ''[[மனக்கணக்கு (திரைப்படம்)|மனக்கணக்கு]]'' (1986) திரைப்படத்திலும் நடித்துள்ளார். [[கமல்ஹாசன்|கமல்ஹாசனுடன்]] இவர் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுவாகும். இவ்வெற்றிகளுக்குப் பிறகு ''[[ஊமை விழிகள் (1986 திரைப்படம்)|ஊமை விழிகள்]]''(1986) திரைப்படம் வெற்றியடைந்தது. இது ஒரு செந்தரமான படமாகவும், அதன் காலத்தைத் தாண்டிய திரைப்படமாகவும் பாராட்டப்பட்டது.<ref>{{Cite web |last=Rajasekar |first=Gopinath |date=4 September 2019 |title=RARE INTERVIEW: Making Story of Cult Classic Oomai Vizhigal: Director Arvindraj |url=https://cinema.vikatan.com/kollywood/rare-interview-making-story-of-cult-classic-oomai-vizhigal-director-arvindraj |access-date=30 December 2023 |website=www.vikatan.com/ |language=ta}}</ref><ref>{{Cite web |title=Vijayakant: The star who redefined how junior artists were treated on sets |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/dec/29/vijayakant-the-star-who-redefined-how-junior-artists-were-treated-on-sets-2645874.html |access-date=30 December 2023 |website=The New Indian Express}}</ref><ref>{{Cite news |date=25 August 2022 |title=Vijayakanth's 'Oomai Vizhigal' is the only film which I bunked my class to watch in theatres: Vijay Milton- Exclusive! |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vijayakanths-oomai-vizhigal-is-the-only-film-which-i-bunked-my-class-to-watch-in-theatres-vijay-milton-exclusive/articleshow/93769252.cms?from=mdr |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref> வழக்கத்திற்கு மாறாக இத்திரைப்படத்தில் இவர் ஒரு வயதான காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். [[இரசினிகாந்து]] மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்குப் போட்டியளராக இத்திரைப்படம் இவரை உயர்த்தியது.<ref>{{Cite web |title=Farewell Vijayakanth, self-made superstar who challenged Rajni, Kamal; worked for free when big makers didn't cast him |url=https://www.dnaindia.com/entertainment/report-captain-vijayakanth-self-made-superstar-challenged-rajinikanth-kamal-haasan-big-filmmakers-did-not-cast-him-3072870 |access-date=28 December 2023 |website=DNA India |language=en |archive-date=28 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231228093857/https://www.dnaindia.com/entertainment/report-captain-vijayakanth-self-made-superstar-challenged-rajinikanth-kamal-haasan-big-filmmakers-did-not-cast-him-3072870 |url-status=live }}</ref>
 
== இறப்பு ==
வரி 104 ⟶ 115:
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Vijayakanth|விஜயகாந்து}}
* [http://www.youtube.com/watch?v=xdIebtxOtzs&feature=player_embedded விஜயகாந்த் - ஜெயலலிதா மோதல்]
 
* [http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html விஜயகாந்த் - முழு விவரம்]
 
வரி 114 ⟶ 126:
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய நடிகர்-அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
வரி 124 ⟶ 135:
[[பகுப்பு:மதுரைத் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்]]
[[பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விசயகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது