இந்திய இரயில்வே அமைச்சகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 14:
|employees =
|budget =
|minister1_name =[[அஸ்வினி வைஷ்னவ்]]
|minister1_pfo =[[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து அமைச்சர்]]
|minister2_name =[[தர்சனா ஜர்தோசு]]
|minister2_pfo =[[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து இணை அமைச்சர்]]
|chief1_name =
|chief1_position =
வரி 25 ⟶ 27:
'''இந்தியத் தொடருந்து அமைச்சகம் ''' அல்லது '''இந்திய இரயில்வே அமைச்சகம்''' (''Ministry of Railways'') [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஓர் அமைச்சகமாகும். இது [[இந்தியாவில் இரயில் போக்குவரத்து|நாட்டின் தொடருந்துப் போக்குவரத்திற்கு]] பொறுப்பேற்கிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இந்தியத் தொடருந்துப் போக்குவரத்திற்கு ஏக உரிமையுள்ள [[இந்திய இரயில்வே]] இயங்குகிறது. இந்த அமைச்சகத்திற்கு ஆய அமைச்சர் தகுதியிலுள்ள [[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்|தொடருந்து அமைச்சர்]] தலைமையேற்கிறார். ஒவ்வொரு ஆண்டும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தில்]] [[இரயில்வே நிதிநிலை அறிக்கை]]யை இவர் வழங்குகிறார்.
 
7 ஜூலைசூலை 2021 முதல் இரயில்வே அமைச்சராக [[அஸ்வினி வைஷ்னவ்]] பொறுப்பில் இருக்கிறார். இணை அமைச்சராக [[தர்சனா ஜர்தோசு]] உள்ளார்.<ref>[https://www.india.gov.in/my-government/whos-who/council-ministers Ministers and their Ministries of India]</ref>
 
== அமைச்சகக் கட்டமைப்பு ==
வரி 33 ⟶ 35:
இரயில்வே அமைச்சகம் [[புது தில்லி]]யிலுள்ள இரயில் பவனிலிருந்து செயல்படுகின்றது.
 
==இதனையும் காண்க==
* [[இந்திய தொடருந்து அமைச்சர்களின் பட்டியல்]]
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
வரி 51 ⟶ 55:
[[பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்திய அமைச்சகம்]]
[[பகுப்பு:இந்திய இரயில்வே அமைச்சகம்]]