அக்டோபர் 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: டாட்டா → டாட்டா குழுமம் |
||
வரிசை 10:
* [[1915]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] [[சேர்பியா]]வை முற்றுகையிட்டது.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]]க்காக உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட [[டச்சு]] நடன மாது [[மாட்ட ஹரி]] [[பாரிஸ்|பாரிசில்]] மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டாள்.
* [[1932]] - [[டாட்டா குழுமம்|டாட்டா]] விமான நிறுவனம் (பின்னர் இது [[ஏர் இந்தியா]] எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: முன்னாள் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] முதல்வர் [[பியேர் லாவல்]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1951]] - [[மெக்சிக்கோ]]வின் [[லூயி மிரமோண்டெஸ்]] முதற்தடவையாக [[கருத்தடை]] மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.
|