வேதியியற் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 22:
== அயனிப் பிணைப்பு ==
ஓர் அணுவிலிருந்து மற்றொரு அணுவிற்கு [[எலக்ட்ரான்]] பரிமாற்றம் அடைவதால் உருவாகும் [[நேர்மின்]] மற்றும் [[எதிர்மின்]] அய்னிகளுக்கிடையே உள்ள நிலைமின் ஈர்ப்பு விசையின் காரணமாக உருவாகும் பிணைப்பு [[அயனிப் பிணைப்பு]] எனப்படும். இத்தகைய பிணைப்பை பெற்றுள்ள சேர்மங்கள் [[அயனிச் சேர்மங்கள்]] எனப்படும். பொதுவாக எலக்ட்ரான்க்ளை[[உலோகங்கள்]]இழப்பவையாகவும் [[அலோகங்கள்]] ஏற்பவையாகவும் உள்ளன.
[[File:NaF.gif|300px|thumb|right|[[சோடியம்]] மற்றும் [[புளோரின்]] அணுக்கள் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையில் ஈடுபட்டு [[சோடியம் புளோரைடு]] உருவாகின்றது. சோடியம் அணுவானது வெளிக்கூட்டில் உள்ள ஒரு [[எலக்ட்ரான்|எலக்ட்ரானை]] இழந்து நிலையான [[நியான்]] எலக்ட்ரான் அமைப்பையும் நேர்மின் சுமையையும் பெறுகிறது. புளோரின் அணு ஒரு எலக்ட்ரானை பெற்று [[ஆர்கான்]] எலக்ட்ரான் அமைப்பையும் எதிமின் சுமையையும் பெறுகிறது. Na<sup>+</sup> மற்றும் F<sup>-</sup> அயனிகளுக்கிடையேயுள்ள நிலைமின் ஈர்ப்பு விசையினால் NaF உருவாகிறத]]
|