அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 11:
எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. [[இயற்கை]]யை நோக்கி அடிப்படையான [[பகுத்தறிவு]] நோக்கிலான [[அறிவு]] பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு [[கருதுகோள்|கருதுகோளை]] முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, [[ஆய்வு|பரிசோதனை]], முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது [[கோட்பாடு]] உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.
 
[[File:The Scientific Universe.png|thumb|350px|முறைசார் அறிவியலை அடிப்படையாக்க்அடிப்படையாகக் கொண்டு புடவியின் அளவுக்கும் அறிவியல் புலங்களுக்குமான உறவின் வரைபடம்.<ref>{{Cite book|title=[[The Feynman Lectures on Physics]]|last=Feynman|first=Richard|publisher=|year=|isbn=|volume=1|location=|pages=|quote=|via=}}</ref>{{rp| Vol.1, Chaps.1,2,&3.}}]]
 
தொல்செவ்வியல் காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையில் அறிவியல் மெய்யியலுக்கு நெருக்கமான அறிவு வகைமையாகவே கருதப்பட்டு வந்தது. மேற்கத்திய நடைமுறையில் இயற்கை மெய்யியல் எனும் சொல் இன்றைய வானியல், மருத்துவம், இயற்பியல் ஆகிய ஆய்வுப் புலங்களை குறித்துவந்துள்ளது.{{sfn|Lindberg|2007|p=3}}{{efn|Isaac Newton's [[Philosophiae Naturalis Principia Mathematica]] (1687), for example, is translated "Mathematical Principles of Natural Philosophy", and reflects the then-current use of the words "[[natural philosophy]]", akin to "systematic study of nature"}} என்றாலும், இசுலாமியப் பொற்காலத்தில் அறிவியல் முறை குறித்த அடிப்படைகளை [[இபின் அல் ஹய்தம்]] அவர்களால் அவரது ''ஒளியியல் நூலில்'' வறையறுக்கப்பட்டது.<ref name="Haq">[[Syed Nomanul Haq|Haq, Syed]] (2009). "Science in Islam". Oxford Dictionary of the Middle Ages. ISSN 1703-7603. Retrieved 2014-10-22.</ref><ref>[[G. J. Toomer]]. [http://www.jstor.org/stable/228328?pg=464 Review on JSTOR, Toomer's 1964 review of Matthias Schramm (1963) ''Ibn Al-Haythams Weg Zur Physik''] Toomer p.464: "Schramm sums up [Ibn Al-Haytham's] achievement in the development of scientific method."</ref><ref>{{cite web|url=http://www.light2015.org/Home/ScienceStories/1000-Years-of-Arabic-Optics.html|title=International Year of Light - Ibn Al-Haytham and the Legacy of Arabic Optics|publisher=}}</ref><ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/science/nature/7810846.stm|work=BBC News|title=The 'first true scientist'|author=Al-Khalili, Jim|date=4 January 2009|accessdate=24 September 2013}}</ref><ref>{{Cite journal|last=Gorini|first=Rosanna|title=Al-Haytham the man of experience. First steps in the science of vision|url=http://www.ishim.net/ishimj/4/10.pdf|journal=Journal of the International Society for the History of Islamic Medicine|volume=2|issue=4|pages=53–55|date=October 2003|format=PDF|accessdate=2008-09-25|ref=harv}}</ref> பருப்பொருள் உலகம் இந்தியாவில் பூதங்கள் எனவும் கிரேக்கத்தில் செவ்வியல் தனிமங்கள் எனவும் நீர், நிலம், நெருப்பு, காற்று என நான்காக வரையறுத்தது, மிகவும் மெய்யியலோடு நெருக்கமானதேயாகும். ஆனால் இடைக்கால இசுலாமியப் பொற்கால, நடுவண் கிழக்குநாட்டு அறிவியல் முறை வரையறை, நடைமுறை சார்ந்தும் செய்முறை நோக்கிடுகளைச் சார்ந்தும் பொருள்களை வகைப்படுத்த வேண்டும் எனக் கருதியது.<ref name=Jim>''[[Science and Islam (documentary)|Science and Islam]]'', [[Jim Al-Khalili]]. [[BBC]], 2009</ref>
"https://ta.wikipedia.org/wiki/அறிவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது