சச்சின் டெண்டுல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 100:
* {{cite web|title=Is Sachin Tendulkar the greatest batsman of all time?|url=https://www.telegraph.co.uk/sport/cricket/international/10369214/Is-Sachin-Tendulkar-the-greatest-batsman-of-all-time.html|work=தெ டெய்லி டெலிகிராப்|accessdate=19 November 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131013051941/http://www.telegraph.co.uk/sport/cricket/international/10369214/Is-Sachin-Tendulkar-the-greatest-batsman-of-all-time.html|archivedate=13 October 2013|df=}}
* Alex Brown (11 October 2013). [http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879 "Cricket's greatest batsmen: Sachin Tendulkar v Don Bradman."] {{webarchive|url=https://web.archive.org/web/20131116053148/http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879|date=16 November 2013}} நியூஸ்.காம்
* {{cite web|title=Revealed! What makes Sachin Tendulkar the greatest batsman...|url=http://www.rediff.com/cricket/slide-show/slide-show-1-revealed-how-sachin-tendulkar-prepared-for-the-2003-world-cup-rahul-dravid/20140805.htm|publisher=rediff.com|accessdate=5 August 2014|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140805131847/http://www.rediff.com/cricket/slide-show/slide-show-1-revealed-how-sachin-tendulkar-prepared-for-the-2003-world-cup-rahul-dravid/20140805.htm|archivedate=5 August 2014|df=}}</ref> இவர் பதினொரு வயதுமுதல் [[துடுப்பாட்டம்]] விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[1989
சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] ''ஹால் ஆஃப் பேம்'' பட்டியலில் இடம்பெற்றார்.
இது வரை [[துடுப்பாட்டம்]] விளையாடிய அனைத்து [[மட்டையாளர்]]களிலும் தேர்வுப் போட்டிகளில் [[டான் பிராட்மன்|பிராட்மனுக்கு]] அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் [[விவ் ரிச்சர்ட்ஸ்|ரிச்சர்டுசுக்கு]] அடுத்த நிலையில் உள்ளவராகவும் [[2002]] இல் [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு|விசுடன்]] குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது.<ref>[http://www.rediff.com/cricket/2002/dec/13wisden.htm rediff.com]</ref> இவர் ஆறு முறை [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டிகளில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக]] விளையாடியுள்ளார். அதில் [[2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை]] வென்ற இந்திய அணியில் இவர் இடம்பிடித்திருந்தார்.<ref>{{cite news|title=Reliving a dream|url=http://www.thehindu.com/life-and-style/nxg/article1604713.ece|accessdate=6 April 2011|newspaper=தி இந்து|date=6 April 2011|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20120519052458/http://www.thehindu.com/life-and-style/nxg/article1604713.ece|archivedate=19 May 2012|df=}}</ref> [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்காவில்]] நடைபெற்ற [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில்]] தொடர் நாயகன் [[விருது]] வென்றார். [[விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு]] தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்ட]] அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே [[இந்தியத் துடுப்பாட்ட அணி]] வீரர் சச்சின் மட்டுமே.<ref>{{cite news|title=Don Bradman, Shane Warne in Wisden's XI|url=http://www.theaustralian.com.au/sport/cricket/don-bradman-shane-warne-in-wisdens-xi/story-e6frg7rx-1226745875416|accessdate=23 October 2013|publisher=theaustralian.com|date=23 October 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131024073854/http://www.theaustralian.com.au/sport/cricket/don-bradman-shane-warne-in-wisdens-xi/story-e6frg7rx-1226745875416|archivedate=24 October 2013|df=}}</ref><ref>{{cite news|title=WG Grace and Shane Warne in Wisden all-time World Test XI|url=https://www.bbc.co.uk/sport/0/cricket/24640224|accessdate=23 October 2013|publisher=BBC|date=23 October 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131024024933/http://www.bbc.co.uk/sport/0/cricket/24640224|archivedate=24 October 2013|df=}}</ref><ref>{{cite news|title=Sachin Tendulkar in Wisden's All-time World Test XI|url=http://sports.ndtv.com/cricket/news/215990-sachin-tendulkar-in-wisdens-all-time-world-test-xi|accessdate=23 October 2013|publisher=என் டி டிவி|date=23 October 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131023230756/http://sports.ndtv.com/cricket/news/215990-sachin-tendulkar-in-wisdens-all-time-world-test-xi|archivedate=23 October 2013|df=}}</ref>
|