ஐக்கிய ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி விரிவாக்கம் |
||
வரிசை 1:
{{Infobox Indian Political Party
| party_name = ஐக்கிய ஜனதா தளம்
| party_logo = [[File:Janata Dal (United) Flag.svg|200px]]
| abbreviation = JD(U)
| colorcode = {{Janata Dal (United)/meta/color}}
| president = [[நிதிஷ் குமார்]]
| general_secretary = கே. சி. தியாகி
| ppchairman =
| rajyasabha_leader = ராம்சந்திர பிரசாத் சிங்
| loksabha_leader = [[ராஜீவ் ரஞ்சன் சிங்]]
| founder = {{ubl|[[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]]|[[நிதிஷ் குமார்]]|[[சரத் யாதவ்]]}}
| foundation = {{Start date and years ago|df=y|p=y|2003|10|30}}
| position =
|split = [[ஜனதா தளம்]]
|merger = {{bulleted list|[[சமதா கட்சி]]|லோக் சக்தி|[[ஜனதா தளம்]]}}
| alliance = {{ubl|[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]]{{br}}(2003 முதல் (2013 தவிர) {{endash}} 2017-தற்போதுவரை)|மகாகத்பந்தன்{{br}}(2015 {{endash}} 2017)}}
| loksabha_seats = {{Composition bar|15|543|hex={{Janata Dal (United)/meta/color}}}}
| rajyasabha_seats = {{Composition bar|5|245|hex={{Janata Dal (United)/meta/color}}}}
| state_seats_name =
| state_seats = {{hidden
|Indian states
|headerstyle=background:#ccccff
|style=text-align:center; |{{Composition bar|67|243|hex={{Janata Dal (United)/meta/color}}}} ([[Bihar Legislative Assembly]]) <br/> {{Composition bar|23|75|hex={{Janata Dal (United)/meta/color}}}} ([[Bihar Legislative Council]]) <br/> {{Composition bar|7|60|hex={{Janata Dal (United)/meta/color}}}} ([[Arunachal Pradesh Legislative Assembly|Arunachal Pradesh]]) }}
| no_states = {{Composition bar|2|31|hex={{Janata Dal (United)/meta/color}}}}
| ideology = [[சமூகவுடைமை]]<ref name="LS2014">{{cite web|work=Daily News and Analysis|title=Lok Sabha Elections 2014: Know your party symbols!|url=https://www.dnaindia.com/india/report-lok-sabha-elections-2014-know-your-party-symbols-1974606|date=10 April 2014}}</ref><br />[[சமய சார்பின்மை]]<ref name="LS2014"/><br />ஒருங்கிணைந்த மனிதநேயம் (இந்தியா)<ref name="elections.in">{{cite web |author=About Janta Dal United (JDU) |url=http://www.elections.in/political-parties-in-india/janata-dal-united.html |title=Janta Dal United (JD(U)) – Party History, Symbol, Founders, Election Results and News |publisher=Elections.in |accessdate=12 March 2017 |url-status = live|archiveurl=https://web.archive.org/web/20170301125016/http://www.elections.in/political-parties-in-india/janata-dal-united.html |archivedate=1 March 2017 }}</ref>
| headquarters = 7, ஜந்தர் மந்தர் சாலை, புது தில்லி, இந்தியா-110001
| eci = *பீகார் '''(மாநில கட்சி)'''
*அருணாசலப் பிரதேசம் '''(மாநில கட்சி)'''
| national_convener = [[நிதிஷ் குமார்]]
| publication = JD(U) Sandesh
| symbol = [[File:Indian Election Symbol Arrow.png|200px]]
| website = {{URL|https://www.janatadalunited.online}}
}}
'''ஐக்கிய ஜனதா தளம் (Janata Dal (United)''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். ஜனதா தளம் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக இந்தக் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் என்ற இரு பிரிவுகளாகப் பிரிந்தது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் [[ஜார்ஜ் பெர்னாண்டஸ்]] தலைமையிலான [[சமதா கட்சி]]யும் இணைக்கப்பட்டது. சமதாக் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான [[நிதிஷ் குமார்]] ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கூட்டணியுடன் [[பீகார்]] மாநில முதல்வராக இருந்தார், 2013, யூலை 16 அன்று இக்கட்சி பாசகவுடனான கூட்டணியை முறித்தது. பதினாறாவது மக்களவை தேர்தலில் இக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக [[சரத் யாதவ்]] இருந்து வருகிறார்.
|