அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2401:4900:2323:3391:1:0:540E:3299 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3077535 இல்லாது செய்யப்பட்டது அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
||
வரிசை 1:
{{அறிவியல்}}
[[படிமம்:CERN CMS endcap 2005 October.jpg|thumb|right|200px| [[பெரிய ஃஆட்ரான் மொத்தி]]யின் ஒரு பகுதி, [[இயற்பியல்]] செய்முறைக் கருவி]]
[[படிமம்:DNA orbit animated.gif|thumb|right|200px|மரபனின் ஒரு பகுதிக் கட்டமைப்பின் அசைவூட்டம். மரபைன் அடிமன்ங்கள்கிடைநிலையில் இரு சுருளிப் புரிகளுக்கு இடையில் அமைகின்றன.<ref>Created from [http://www.rcsb.org/pdb/cgi/explore.cgi?pdbId=1D65 PDB 1D65] {{Webarchive|url=https://web.archive.org/web/20080928112201/http://www.rcsb.org/pdb/cgi/explore.cgi?pdbId=1D65 |date=2008-09-28 }}</ref>]]
[[படிமம்:Periodic Table Armtuk3.svg|thumb|right|200px|[[வேதியியல்|வேதியியலின்]]அடிப்படையான [[தனிம வரிசை அட்டவணை]]]]
வரிசை 8:
'''அறிவியல்''' ({{audio|Ta-அறிவியல்.ogg|ஒலிப்பு}}) (''Science'') என்பது "அறிந்துகொள்ளுதல் " எனப் பொருள்படும் ''scientia'' எனும் [[இலத்தீன்]] சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.<ref>{{cite web|title=science|url=http://www.etymonline.com/index.php?term=science&allowed_in_frame=0|publisher=[[Online Etymology Dictionary]]|accessdate=September 20, 2014}}</ref><ref>{{cite dictionary |encyclopedia=Merriam-Webster Online Dictionary |title=science |url=http://www.merriam-webster.com/dictionary/science |accessdate=October 16, 2011 |publisher=[[Merriam-Webster]], Inc |quote='''3 அ:''' அறிவு அல்லது பொது உண்மைகளை உள்ளடக்கும் அறிவின் தொகுப்பு (முறைமை) அல்லது அறிவியல் முறைவழியாகப் பெற்று செய்முறைகளால் நிறுவப்பட்ட பொது விதிகளின் இயங்கமைப்பு ஆகும் '''ஆ:''' புற உலகத்தையும் அதன் நிகழ்வுகளையும் சார்ந்த அத்தகைய அறிவு அல்லது அத்தகைய அறிவுத் தொகுப்பு ஆகும்.}}</ref><ref>[http://global.britannica.com/topic/science "அறிவியல்"]. ''[[Encyclopædia Britannica]]''. Retrieved July 12, 2016.</ref> அறிவியல் என்பது புடவி பற்றிய நிறுவமுடிந்த விளக்கங்கள் முன்கணிப்புகளின் வடிவத்தில் அறிவை ஒருங்கமைத்து உருவாக்கும் முறையான நிறுவனம் ஆகும்.{{efn|"... modern science is a discovery as well as an invention. It was a discovery that nature generally acts regularly enough to be described by laws and even by [[mathematics]]; and required invention to devise the techniques, abstractions, apparatus, and organization for exhibiting the regularities and securing their law-like descriptions."— {{harvnb|Heilbron|2003|p=vii}}}}
நிகழ்நிலை அறிவியல் இயற்கை அறிவியல், சமூக அறிவியல், முறைசார் அறிவியல் என மூன்றாகப் பகுக்கப்படுகிறது. இயற்கை அறிவியலில் உறழ்திணை உலகம் அல்லது பருப்பொருள் உலகம் ஆயப்படுகிறது. சமூக அறிவியலில் மக்களும் சமூகங்களும் ஆயப்படுகின்றன. முறைசார் அறிவியலில் புலன்வழி (கருவழியும் உள்ளடங்க) நோக்கீடுகள் அல்லது சான்றுகள் சார்ந்த அளவையியல் (''logic''), [[கணிதவியல்]] முறைகள் ஆயப்படுகின்றன .<ref>{{Cite web| author=Editorial Staff | date=March 7, 2008 | url=http://www.cnrt.scsu.edu/~psc152/A/branches.htm | title=The Branches of Science | publisher=South Carolina State University | accessdate=October 28, 2014 }}</ref> அறிவியல் அறிவைப் பயன்படுதும் பொறியியல், மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளும் பயன்முறை அறிவியலின் கீழ் கருதப்படும்.<ref>{{Cite web|url=http://www.seedmagazine.com/news/2007/03/scientific_method_relationship.php|title=Scientific Method: Relationships among Scientific Paradigms|last=|first=|date=March 7, 2008|website=|publisher=Seed Magazine|author=Editorial Staff|accessdate=September 12, 2007|archive-date=செப்டம்பர் 29, 2007|archive-url=https://web.archive.org/web/20070929092138/http://www.seedmagazine.com/news/2007/03/scientific_method_relationship.php|dead-url=dead}}</ref>
எனவே,அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக அறிவடிப்படையில் அறிவது. [[இயற்கை]]யை நோக்கி அடிப்படையான [[பகுத்தறிவு]] நோக்கிலான [[அறிவு]] பெறும் முறையையும், அம்முறையில் பெறப்பட்ட அறிவையும் உள்ளியக்கத்தைப் புரிந்துகொள்ளுதலையும் குறிக்கிறது. ஒன்றைப் பற்றிய ஒரு [[கருதுகோள்|கருதுகோளை]] முன்வைத்து, நேர்பட நிகழ்வுகளைப் துல்லியமாய்ப் பார்த்து, தரவுகளைப் பெற்று, [[ஆய்வு|பரிசோதனை]], முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறை. இதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொது [[கோட்பாடு]] உருவாக்கப்படும். கோட்பாடுகள் இயற்கையின் இயக்கப்பாடுகளை நன்குணரவும், அவற்றை மேலும் உறுதிப்படுத்தியும் மேம்படுத்தியும் பதிலளிக்க வல்லதாகவும் அமையவேண்டும்.
வரிசை 135:
* [http://www.science.gov/ United States Science Initiative] Selected science information provided by US Government agencies, including research & development results
* [http://undsci.berkeley.edu/index.php How science works] ''[[University of California Museum of Paleontology]]''
* [http://www.textbooksonline.tn.nic.in/Std10.htm பாட நூல்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090217144924/http://textbooksonline.tn.nic.in/Std10.htm |date=2009-02-17 }} – [[தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (வலைத்தளம்)]] -
* [http://www.noolaham.net/wiki/index.php/பகுப்பு:விஞ்ஞானம் விஞ்ஞானம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20090416224312/http://noolaham.net/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D |date=2009-04-16 }} – [[நூலகம் திட்டம்]] -
* [http://www.sciencedaily.com/ Science Daily] - {{ஆ}}
* [http://scienceblogs.com/ அறிவியல் வலைப்பதிவுகள்] - {{ஆ}}
|