சச்சின் டெண்டுல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி திருத்தம் -NDTV +என்டிடிவி
சி தானியங்கி திருத்தம் -India Today +இந்தியா டுடே
வரிசை 109:
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
டெண்டுல்கர் ஏப்ரல் 24,1973இல் தாதர், மும்பையில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் மகாராட்டிர<ref>{{cite web|url=https://www.indiatvnews.com/news/india/proud-34-maharashtrian-tendulkar-says-mumbai-belongs-to-india-574.html|title=I am proud to be a Maharashtrian - Sachin Tendulkar|last=|first=|date=|website=Indiatv|access-date=}}</ref><ref>{{cite web|url=http://www.openthemagazine.com/article/sports/the-ala-re-sachin|title=The Ala Re Sachin|last=|first=|date=|website=|access-date=}}</ref> மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமண குடும்ப மரபைச் சேர்ந்தவர்கள் ஆவர்.<ref>{{cite news|url=https://www.indiatoday.in/sports/story/sachin-tendulkar-who-is-he-97904-2012-04-03|title=Sachin Tendulkar: Who is he?|date=3 April 2012|publisher=[[Indiaஇந்தியா Todayடுடே]]|first=Sakshi|last=Khattar}}</ref> இவரின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் பரவலாக அறியப்படும் [[மராத்திய மொழி|மராத்திய]] [[புதினம் (இலக்கியம்)|புதின எழுத்தாளர்]] மற்றும் [[கவிஞர்]] ஆவார். இவரின் தாய் ரஞ்னி காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.<ref>{{cite book|last1=Thani|first1=L.|last2=Mishra|first2=R.|title=Sensational Sachin|publisher=Diamond Pocket Books|year=1999|page=113|quote=His mother Rajni Tendulkar worked in L.I.C.|isbn=81-288-2573-9}}</ref> ரமேஷ் தனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளரான சச்சின் தேவ் பர்மன் என்பாரின் பெயரையே தனது மகனுக்கு பெயரிட்டார். சச்சினுக்கு நிதின், ஐத் எனும் இரு மூத்த சகோதரர்களும் சவிதா எனும் மூத்த சகோதரியும் உள்ளனர். இவர்கள் மூவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள் ஆவர்.<ref>{{Cite news|url=https://www.thequint.com/sports/ajit-dotes-on-sachin-tendulkar-half-brothers-billion-dreams|title=Ajit Dotes on Sachin, Who Could’ve Guessed They’re Half-Brothers!|work=The Quint|access-date=2 September 2018|language=en}}</ref><ref>{{cite web|url=https://newsable.asianetnews.com/sports/this-man-sacrificed-his-cricket-career-for-sachin-tendulkar-and-he-is-not-his-own-brother|title=This man sacrificed his cricket, career for Sachin Tendulkar|last=|first=|date=|website=Asianet Newsable|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
சச்சின் டெண்டுல்கர் [[மும்பை]] மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் [[வினோத் காம்ப்ளி|வினோத் காம்ப்ளியும்]] இணைந்து 664 [[ஓட்டம்|ஓட்டங்கள்]] குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/சச்சின்_டெண்டுல்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது