தேவசகாயம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
| alt =
| caption = [[புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு|கோட்டாறு, புனித சவேரியார் பேராலயத்தில்]] உள்ள தேவசகாயம் பிள்ளையின் உருவச் சிலை
| titles = தியாகிமறைசாட்சி, எளியவர்பொதுநிலையினர்
|birth_name = நீலகண்ட பிள்ளை
| birth_date = {{birth date|df=yes|1712|4|23}}
வரிசை 27:
| major_works =
}}
'''புனிதர் தேவசகாயம் பிள்ளை''' (''Saint Devasahayam'', {{lang-ml|മാർ ദേവസഹായം പിള്ള}}; 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) [[இந்திய மக்கள்|இந்தியக்]] [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ப் [[புனிதர்]] ஆவார். இவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]யில் [[இந்து]]க் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் மன்னரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.<ref name="smcim-814">[http://www.smcim.org/news/article/814?KeepThis=true&TB_iframe=true&height=500&width=800 Decrees of the Congregation for the Causes of Saints], Syro Malabar Church, 1 July 2012. Retrieved 4 December 2012.</ref> தேவசகாயம் இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை 2012 திசம்பரில் இவருக்கு [[அருளாளர் பட்டம்]] வழங்கி சிறப்பித்தது.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=32756 முத்திப்பேறு பெற்ற பட்டம்].</ref><ref>{{cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/beatification-of-martyr-devasahayam-pillai-to-be-celebrated-today/article4155857.ece|title=Beatification of Martyr Devasahayam Pillai to be celebrated today|first1=Suresh|last1=Kumar|first2=Suresh|last2=Kumar|date=2 December 2012|publisher=|via=www.thehindu.com}}</ref> [[திருத்தந்தை பிரான்சிசு]] தேவசகாயம் பிள்ளையை 2022 மே 15 அன்று ஒரு [[புனிதர்|புனிதராக]] அறிவித்தார்.
 
== இளமைப் பருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/தேவசகாயம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது