சச்சின் டெண்டுல்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்
வரிசை 95:
}}
 
'''சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்''' (''Sachin Ramesh Tendulkar'' {{audio|Sachin_Tendulkar.ogg|ஒலிப்பு}}, பிறப்பு [[ஏப்ரல் 24]], [[1973]]) என்பவர் முன்னாள் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட]] வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.<ref name="கிரிக்கெட்டு ஆர்க்கைவு">{{cite web | url=http://www.cricketarchive.com/Archive/Players/1/1933/1933.html | title=சச்சின் டெண்டுல்கர் {{ஆ}} | publisher=கிரிக்கெட்டு ஆர்க்கைவு | accessdate=நவம்பர் 03, நவம்பர் 2012}}</ref> துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.<ref>{{Citation|title=This Video Shows Why Sachin Tendulkar Is The Most Respected Cricketer|date=2017-12-26|url=https://funniestindian.com/videos/this-video-shows-why-sachin-tendulkar-is-the-most-respected-cricketer/|journal=funniestindian.com|language=en-US|accessdate=2018-04-20|archive-date=2018-08-17|archive-url=https://web.archive.org/web/20180817001129/http://funniestindian.com/videos/this-video-shows-why-sachin-tendulkar-is-the-most-respected-cricketer/|url-status=dead}}</ref>.<ref>* {{cite web|title=Sachin Tendulkar is greatest cricketer in history – Brian Lara|url=https://www.bbc.co.uk/sport/0/cricket/24921333|publisher=BBC|accessdate=19 November 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131116213147/http://www.bbc.co.uk/sport/0/cricket/24921333|archivedate=16 November 2013|df=}}
* {{cite web|title=Sachin Tendulkar greatest batsman to have played cricket: Dennis Lillee|url=https://timesofindia.indiatimes.com/sports/2016-asia-cup/top-stories/Sachin-Tendulkar-greatest-batsman-to-have-played-cricket-Dennis-Lillee/articleshow/14409570.cms|work=தெ டைம்ஸ் ஆஃப் இந்தியா|accessdate=5 December 2017}}
* {{cite web|title='Why Sachin Tendulkar is the greatest' by Michael Vaughan|url=https://www.telegraph.co.uk/sport/cricket/11217859/Why-Sachin-Tendulkar-is-the-greatest-by-Michael-Vaughan.html|work=தெ டெய்லி டெலிகிராப்|accessdate=5 December 2017|archive-date=11 நவம்பர் 2014|archive-url=https://web.archive.org/web/20141111101045/https://www.telegraph.co.uk/sport/cricket/11217859/Why-Sachin-Tendulkar-is-the-greatest-by-Michael-Vaughan.html|url-status=dead}}
* {{cite web|title=Is Sachin Tendulkar the greatest batsman of all time?|url=https://www.telegraph.co.uk/sport/cricket/international/10369214/Is-Sachin-Tendulkar-the-greatest-batsman-of-all-time.html|work=தெ டெய்லி டெலிகிராப்|accessdate=19 November 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131013051941/http://www.telegraph.co.uk/sport/cricket/international/10369214/Is-Sachin-Tendulkar-the-greatest-batsman-of-all-time.html|archivedate=13 October 2013|df=}}
* Alex Brown (11 October 2013). [http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879 "Cricket's greatest batsmen: Sachin Tendulkar v Don Bradman."] {{webarchive|url=https://web.archive.org/web/20131116053148/http://www.news.com.au/sport/cricket/crickets-greatest-batsmen-sachin-tendulkar-v-don-bradman/story-fndpt0dy-1226738004879 |date=16 November 2013 }} நியூஸ்.காம்
* {{cite web|title=Revealed! What makes Sachin Tendulkar the greatest batsman...|url=http://www.rediff.com/cricket/slide-show/slide-show-1-revealed-how-sachin-tendulkar-prepared-for-the-2003-world-cup-rahul-dravid/20140805.htm|publisher=rediff.com|accessdate=5 August 2014|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20140805131847/http://www.rediff.com/cricket/slide-show/slide-show-1-revealed-how-sachin-tendulkar-prepared-for-the-2003-world-cup-rahul-dravid/20140805.htm|archivedate=5 August 2014|df=}}</ref> இவர் பதினொரு வயதுமுதல் [[துடுப்பாட்டம்]] விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[1989]] இல் [[கராச்சி|கராச்சியில்]] நடைபெற்ற [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்தில்]] முதன்முறையாக விளையாடினார்.<ref name="தட்ஸ்கிரிக்கெட்">{{cite web|url=http://tamil.thatscricket.com/news/2012/06/09/book-about-sachin-tendulkar-release-001095.html|title=சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை, சாதனைகளை விளக்கும் புதிய நூல் வெளியீடு|publisher=தட்ஸ்கிரிக்கெட்|date=09 சூன் 09, 2012|accessdate=03 நவம்பர் 03, 2012|author=சிசோ|archive-date=2012-06-13|archive-url=https://web.archive.org/web/20120613171121/http://tamil.thatscricket.com/news/2012/06/09/book-about-sachin-tendulkar-release-001095.html|url-status=dead}}</ref> [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் முதன்முதலாக [[நூறு (துடுப்பாட்டம்)|இருநூறு]] ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை [[நூறு (துடுப்பாட்டம்)]] எடுத்தவரும் இவர் ஆவார். [[தேர்வுத் துடுப்பாட்டம்]] , [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே<ref name="ஈ. எசுபி. என். கிரிக்கின்போ">{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/223646.html|title=விளையாட்டு வாழ்க்கையில் கூடிய ஓட்டங்கள் {{ஆ}}|publisher=ஈ. எசு. பி. என். கிரிக்கின்போ|accessdate=03 நவம்பர் 03, 2012}}</ref> மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.<ref name="AllInternationalCombinedRecords2">{{cite web|url=http://stats.espncricinfo.com/ci/content/records/284269.html|title=Records / Combined Test, ODI and T20I records / Batting records ; Most runs in career|publisher=ESPNcricinfo|date=17 November 2013|accessdate=17 November 2013|deadurl=no|archiveurl=https://web.archive.org/web/20131121051835/http://stats.espncricinfo.com/ci/content/records/284269.html|archivedate=21 November 2013|df=}}</ref>
 
சச்சின் டெண்டுல்கருக்கு 2013ஆம் ஆண்டு இந்தியாவில் மிக உயரிய விருதான [[பாரத ரத்னா]] விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் என்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப் பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். இவர் 2019ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|ஐசிசியின்]] ''ஹால் ஆஃப் பேம்'' பட்டியலில் இடம் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சச்சின்_டெண்டுல்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது