லாலு பிரசாத் யாதவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The year of birth has been updated according to the information from the English Wikipedia.
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 50:
}}
 
'''லாலு பிரசாத் யாதவ்''' ([[இந்தி]]: लालू प्रसाद यादव, பி. [[ஜூன் 11]], [[1948]]) [[இந்தியா]]வின் [[பீகார்]] மாநிலத்தின் ஒரு [[அரசியல்வாதி]] ஆவார். 4ஆம் [[மக்களவை]]யில் இந்திய நடுவண் அரசு தொடருந்துத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். லாலு பிரசாத் யாதவ் [[இராஷ்டிரிய ஜனதா தளம்|இராஷ்டிரிய ஜனதா தளத்தை]]ச் சேர்ந்தவர். 14ஆம் [[மக்களவை]]யில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்தேர்ந்தெடுக்கப்பட்டார். 15ஆம் [[மக்களவை]]த் தேர்தலில் போட்டியிட்ட இவர் சரன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.லாலு பிரசாத் யாதவ் வழக்கின் மூலம் தன் முதல்வர் பதவியை இழக்க நேரிட்ட போது அவரின் மனைவியைமனைவியான [[ரப்பரி தேவி]]யை முதல்வர் நாற்காலியில் அமரவைத்து ஆட்சி செய்தார். இந்திய வரலாற்றில் நஷ்டத்தில் இருந்த ரயில்வே துறையை லாபத்தில் இயக்கியது இவர் ரயில்வே அமைச்சராக இருந்த போது தான்.
 
==வழக்கு==
"https://ta.wikipedia.org/wiki/லாலு_பிரசாத்_யாதவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது