விசயகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
வரிசை 47:
 
இவர் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளையும்]], மூன்று [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளையும்]] பெற்றுள்ளார். தமிழ் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான [[கலைமாமணி விருது]] இவருக்கு 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=Passing of Tamil Cinema icon & DMDK founder 'Captain' Vijayakanth leaves a void that will be hard to fill: PM Modi |url=https://www.firstpost.com/india/passing-of-tamil-cinema-icon-and-dmdk-founder-captain-vijayakanth-leaves-a-void-that-will-be-hard-to-fill-pm-modi-13553282.html |access-date=30 December 2023 |website=Firstpost |language=en}}</ref><ref name=":8">{{Cite news |date=28 December 2023 |title='Vijayakanth was known for his open and bold stance' |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/vijayakanth-was-known-for-his-open-and-bold-stance/articleshow/106342370.cms |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref> ''செந்தூரப் பூவே'' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1988ஆம் ஆண்டில் இவர் [[சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது|சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை]] வென்றுள்ளார். ''தாயகம்'' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1996ஆம் ஆண்டில் [[தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு]] இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மேலும் இரு சினிமா எக்சுபிரசு மற்றும் ஒரு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருதைப்]] பெற்றுள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ் திரைப் படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத் துறை கதாநாயகர்களில் விசயகாந்தும் ஒருவர் ஆவார். இவரது திரைப் படங்கள் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]]க்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
 
== இளமைக்காலம் ==
''விசயகாந்து'' என்னும் ''விசயராஜ்'', [[விருதுநகர் மாவட்டம்]], [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] அருகில் உள்ள [[ராமானுஜபுரம் ஊராட்சி|இராமானுசபுரம்]] என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயேசிறு அவரதுவயதிலேயே இவரது குடும்பம் [[மதுரை|மதுரைக்கு]] இடம்பெயர்ந்ததுஇடம் பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயேசிறு வயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.<ref name="Vikatan">{{cite news | url=http://www.vikatan.com/news/tamilnadu/67584-vijayaraj-to-captain---journey-of-vijayakanth-hbdcaptain.html | title=ரஜினி, கமலுக்கிடையே விஜயகாந்த் வல்லரசானது எப்படி? | work=Vikatan | date=25 August 2016 | accessdate=11 February 2017 | newspaper=Vikatan}}</ref> தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விசயகாந்து தனது பதின்ம வயதில் சிறுசிறுசிறு சிறு பணிகளைச் செய்துவந்தார்செய்து வந்தார்.
 
== மண வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/விசயகாந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது