விசயகாந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 48:
இவர் இரண்டு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருதுகளையும்]], மூன்று [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்|தமிழக அரசு திரைப்பட விருதுகளையும்]] பெற்றுள்ளார். தமிழ் நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான [[கலைமாமணி விருது]] இவருக்கு 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.<ref>{{Cite web |date=28 December 2023 |title=Passing of Tamil Cinema icon & DMDK founder 'Captain' Vijayakanth leaves a void that will be hard to fill: PM Modi |url=https://www.firstpost.com/india/passing-of-tamil-cinema-icon-and-dmdk-founder-captain-vijayakanth-leaves-a-void-that-will-be-hard-to-fill-pm-modi-13553282.html |access-date=30 December 2023 |website=Firstpost |language=en}}</ref><ref name=":8">{{Cite news |date=28 December 2023 |title='Vijayakanth was known for his open and bold stance' |work=The Times of India |url=https://timesofindia.indiatimes.com/city/chennai/vijayakanth-was-known-for-his-open-and-bold-stance/articleshow/106342370.cms |access-date=30 December 2023 |issn=0971-8257}}</ref> ''செந்தூரப் பூவே'' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1988ஆம் ஆண்டில் இவர் [[சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது|சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருதை]] வென்றுள்ளார். ''தாயகம்'' திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்திற்காக 1996ஆம் ஆண்டில் [[தமிழக அரசின் திரைப்பட விருதுகள்-சிறப்புப் பரிசு]] இவருக்கு வழங்கப்பட்டது. இவர் மேலும் இரு சினிமா எக்சுபிரசு மற்றும் ஒரு [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருதைப்]] பெற்றுள்ளார். தன் திரை வாழ்க்கை முழுவதும் தமிழ் திரைப் படங்களில் மட்டுமே நடித்த மிகச் சில தமிழ் திரைத் துறை கதாநாயகர்களில் விசயகாந்தும் ஒருவர் ஆவார். இவரது திரைப் படங்கள் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] மற்றும் [[இந்தி]]க்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவர் தன் திரை வாழ்க்கை முழுவதும் இரசிகர்கள் மற்றும் சக திரைத் துறையினரிடமிருந்து பல பட்டப் பெயர்களைப் பெற்றுள்ளார். இவரது 100வது திரைப் படமான ''[[கேப்டன் பிரபாகரன்]]'' (1991) மற்றும் [[தென்னிந்திய நடிகர் சங்கம்|தென்னிந்திய நடிகர் சங்கத்தில்]] (2000–2006) மாற்றத்தை ஏற்படுத்திய இவரது தலைமைத்துவத்திற்காக இவர் "கேப்டன்" என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இவரது தலைமைத்துவத்தின் கீழ் நடிகர் சங்கமானது கடன்களிலிருந்து மீண்டது. குறைந்த ஊதியம் பெற்ற உறுப்பினர்களுக்கு இவர் ஓய்வூதியத்தைக் கொண்டு வந்தார்.<ref>{{Cite web |date=28 December 2023 |title=How actor-turned-politician Vijayakanth earned the popular moniker 'Captain' |url=https://www.hindustantimes.com/india-news/how-actor-turned-politician-vijayakanth-earned-the-popular-moniker-captain-101703741880892.html |access-date=28 December 2023 |website=Hindustan Times |language=en |archive-date=28 December 2023 |archive-url=https://web.archive.org/web/20231228093826/https://www.hindustantimes.com/india-news/how-actor-turned-politician-vijayakanth-earned-the-popular-moniker-captain-101703741880892.html |url-status=live }}</ref><ref name=":4">{{cite web|url=https://indianexpress.com/article/entertainment/tamil/vijayakanth-tamil-nadu-loses-its-captain-1952-2023-9085790/|title=Vijayakanth (1952–2023): Tamil Nadu loses its Captain|date=28 December 2023 |publisher=Indian Express|access-date=28 December 2023|archive-date=28 December 2023|archive-url=https://web.archive.org/web/20231228093900/https://indianexpress.com/article/entertainment/tamil/vijayakanth-tamil-nadu-loses-its-captain-1952-2023-9085790/|url-status=live}}</ref> புரட்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்ததால் இவர் "புரட்சிக் கலைஞர்" என்ற பட்டத்தை [[எஸ். தாணு|எஸ். தாணுவிடமிருந்து]] பெற்றார்.<ref>{{cite news |title=Difference between a mere actor and a star is a grandiose appellation in the glitzy world of South Indian cinema |url=https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms |access-date=30 March 2021 |work=The Economic Times |date=6 February 2013 |archive-date=19 April 2023 |archive-url=https://web.archive.org/web/20230419012340/https://economictimes.indiatimes.com/difference-between-a-mere-actor-and-a-star-is-a-grandiose-appellation-in-the-glitzy-world-of-south-indian-cinema/articleshow/18359967.cms |url-status=live }}</ref> ஏழைக் குடும்பங்களுக்கான உதவி மற்றும் தமிழ் திரைத் துறையின் நலிவுற்ற நடிகர்களுக்கான உதவிகள் ஆகிய மனிதாபிமான உதவிகளை வழங்கியதன் காரணமாக இவர் "கருப்பு எம். ஜி. ஆர்." என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.<ref>{{Cite news |last=Kannan |first=Ramya |date=28 December 2023 |title=Vijayakant {{!}} The actor-politician who was more than just hope for his ardent followers |language=en-IN |work=The Hindu |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/the-actor-politician-who-was-more-than-just-hope-for-his-ardent-followers/article67684875.ece |access-date=30 December 2023 |issn=0971-751X}}</ref> இவர் படப்பிடிப்புத் தளங்களில் அனைவருக்கும் சம தரத்திலான உணவு வழங்கப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டிற்காக அறியப்படுகிறார். குறைந்த ஊதியம் பெறும் நடிகர்களுக்கும், படக்குழு உறுப்பினர்களுக்கும் தனக்கு வழங்கப்படும் அதே தரத்திலான உணவே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அவ்வாறு வழங்கப்படுவதை உறுதியும் செய்தார்.<ref>{{cite news | url=https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/captain-vijayakanth-passes-away-here-is-a-recap-of-the-cinematic-journey-of-the-inspirational-actor/photostory/106349486.cms | title=Captain Vijayakanth passes away! Here is a recap of the cinematic journey of the inspirational actor | newspaper=The Times of India }}</ref> தயாரிப்பாளர்களுக்கு உதவுவதற்காக சில படங்களுக்கு தன் சம்பளத்தில் ஒரு பங்கையும் விட்டுக் கொடுத்தார்.<ref>{{Cite web|url=https://www.thenewstuff.in/captain-word-suits-him-sure|title=Captain... The word suits him for sure!|date=21 April 2020|access-date=14 August 2021|archive-date=14 August 2021|archive-url=https://web.archive.org/web/20210814192907/https://www.thenewstuff.in/captain-word-suits-him-sure|url-status=live}}</ref>
இவர் இவரது அரசியல் வாழ்க்கையின் போது தனது "வெளிப்படையான மற்றும் துணிவான நிலைப்பாட்டிற்காக" அறியப்படுகிறார்.<ref name=":8" /> [[தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்|தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தை]] 2005இல் நிறுவியதற்குப் பிறகு, 2006 முதல் 2016 வரை [[விருத்தாச்சலம் (சட்டமன்றத் தொகுதி)|விருத்தாச்சலம்]] மற்றும் [[இரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)|இரிஷிவந்தியம்]] ஆகிய தொகுதிகளை தலா ஒரு முறை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் இரு முறை இவர் [[சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] இருந்துள்ளார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] தே. மு. தி. க. இரண்டாவது அதிக தொகுதிகளைப் பெற்றது. இவர் [[தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்|தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்]]. 2016ஆம் ஆண்டு வரை அப்பதவியில் தொடர்ந்தார். இவர் உடல் நலம் குன்றி வந்த காலத்தில் தே. மு. தி. க. தலைவராக தான் 2023இல் இறக்கும் வரையில் தொடர்ந்தார்.
== இளமைக்காலம் ==
|