அட்லஸ் 5
அட்லஸ் 5 (Atlas V) ஏவுகலம் ஐக்கிய அமெரிக்காவால் இயக்கப்படும் ஒரு விமான போன்ற ராக்கெட் ஆகும். 2002 ல் இருந்து இந்த வகையான ராக்கெட்டுகள் சாதனை புரிந்து வருகின்றன. இவற்றில் ஒன்றைத் தவிர அனைத்தும் வெற்றியைத் தந்துள்ளன. இவை அதிகமாக கேப் கார்னிவல் விமானப்படை நிலையம், வான்டென்பெர்க் விமானப்படை தளம், கலிபோர்னியாவில் இருந்து இயக்கப்படுகிறது. இது டெக்சாஸ், சான் டியாகோ, கலிபோர்னியா, வாகன டக்காட்டர், அலபாமாவில் உள்ள டென்வர் போன்ற இடங்களில் வடிவமைக்கப்படுகிறது. இது 2013 நவம்பர் 18 அன்று செவ்வாய் கோளை ஆராய மாவென் விண்கலத்தை விண்ணில் செலுத்தி சாதனை செய்தது.[3][4]
அட்லஸ் 5 | |
அட்லஸ் 5 401 | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | EELV/Medium-heavy செலுத்து வாகனம் |
அமைப்பு | United Launch Alliance |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அளவு | |
உயரம் | 58.3 மீட்டர்கள் (191 அடி) |
விட்டம் | 3.81 மீட்டர்கள் (12.5 அடி) |
நிறை | 334,500 கிலோகிராம்கள் (737,400 lb) |
படிகள் | 2 |
கொள்திறன் | |
Payload to LEO | 9,370–29,400 கிகி[1] (20,650–64,820 இறா) |
Payload to GTO |
4,750–13,000 கிகி[1] (10,470–28,660 இறா) |
ஏவு வரலாறு | |
நிலை | Active |
ஏவல் பகுதி | Cape Canaveral SLC-41 Vandenberg SLC-3E |
மொத்த ஏவல்கள் | 41 (401: 19, 411: 3, 421: 3, 431: 2) (501: 4, 521: 2, 531: 3, 541: 1, 551: 4) |
வெற்றிகள் | 40 (401: 18, 411: 3, 421: 3, 431: 2) (501: 4, 521: 2, 531: 3, 541: 1, 551: 4) |
பகுதி தோல்விகள் | 1 (401)[2] |
முதல் பயணம் | 401: ஆகஸ்டு 21, 2002 411: ஏப்ரல் 20 2006 421: 10 October 2007 431: மார்ச் 11, 2005 501: ஏப்ரல் 22, 2010 521: ஜூலை 17, 2003 531: ஆகஸ்டு 14, 2010 541: நவம்பர் 26, 2011 551: ஜனவரி 19, 2006 |
Notable payloads | Mars Reconnaissance Orbiter நியூ ஹரைசன்ஸ் Lunar Reconnaissance Orbiter சூரிய இயக்காற்றல் வானாய்வகம் போயிங் எக்ஸ்-37B Juno செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் |
Boosters (Not Heavy) - Aerojet | |
No boosters | 1 to 5 (see text) |
Engines | 1 Solid |
Thrust | 1,270 kN (285,500 lbf) |
குறித்த உந்தம் | 275 நொடிகள் |
எரிநேரம் | 94 நொடிகள் |
எரிபொருள் | Solid |
Boosters (Atlas V Heavy (5HX) (Proposed)) - Atlas CCB | |
No boosters | 2 |
Engines | 1 ஆர்.டி-180 (2 nozzles) |
Thrust | 4,152 kN (933,406 lbf) |
குறித்த உந்தம் | 311 நொடிகள் |
எரிநேரம் | 253 நொடிகள் |
எரிபொருள் | RP-1/LOX |
First Stage - Atlas CCB | |
Engines | 1 ஆர்.டி-180 (2 nozzles) |
Thrust | 4,152 kN (933,400 lbf) |
குறித்த உந்தம் | 311 seconds |
எரிநேரம் | 253 seconds |
எரிபொருள் | RP-1/LOX |
Second Stage (Atlas V XX1) - Centaur | |
Engines | 1 RL10A |
Thrust | 99.2 kN (22,300 lbf) |
குறித்த உந்தம் | 451 நொடிகள் |
எரிநேரம் | 842 நொடிகள் |
எரிபொருள் | LH2/LOX |
Second Stage (Atlas V XX2) - Centaur | |
Engines | 2 RL10A |
Thrust | 185 kN (41,600 lbf) |
குறித்த உந்தம் | 449 நொடிகள் |
எரிநேரம் | 421 நொடிகள் |
எரிபொருள் | LH2/LOX |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 United Launch Alliance. "Atlas V Product Card". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19.
- ↑ Gunter's Space Page – Atlas V (401). Space.skyrocket.de. Retrieved on 2011-11-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-19.
- ↑ http://space.skyrocket.de/doc_lau_det/atlas-5-401.htm