அரியாலை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி

அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் அரிசி ஆலைகள் நிறைந்த இடம் குறிப்பாக பல வேளாண்மை குடும்பங்கள் இருப்பதால் அரியாலை என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் கலை/கலாச்சார/விளையாட்டு விழுமியங்கள் சுதேசியம் என்னும் நிர்வாகம் மூலம் வளர்க்கப்பட்டு சித்திரைப் புத்தாண்டில் சுதேசிய விழாவாக கொண்டாடப்படுகின்றது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.[1][2][3][4][5][6]

அரியாலை
அரியாலை
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலாளர் பிரிவுநல்லூர்

சனசமூக நிலையங்கள்

தொகு
  • அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
  • அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம்
  • அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
  • அரியாலை கலைமகள் சனசமூக நிலையம்
  • அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம்
  • அரியாலை மேற்கு சனசமூக நிலையம்

பாடசாலைகள்

தொகு
  • கனகரத்தினம் மகா வித்தியாலயம்
  • ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
  • துரையப்பா வித்தியாலயம்
  • கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் (செட்டித்தெரு)
  • விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
  • கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை

வழிபாட்டுத் தலங்கள்

தொகு

அவற்றுள் சில:[7][8][9][10]

  • அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்
  • முத்து வைரவர் ஆலயம்
  • அரியாலை சிவன் கோயில்
  • பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
  • கொட்டுக்கிணற்று மாணிக்கப் பிள்ளையார் கோயில்[11]
  • ஜயனார் கோயில்
  • அரியாலை முத்து விநாயகர் கோவில்
  • சித்துப்பாத்தி வைரவர் கோயில்
  • யூதா மாதா ஆலயம்
  • ஸ்ரீ நாக கனகாம்பிகை ஆலயம்
  • கண்ணகி அம்மன் கோயில்
  • ஸ்ரீ வீரபத்திரர் கோயில்
  • நெடுங்குளம் பிள்ளையார் கோயில்
  • கொழும்புத்துறை முத்து மாரியம்மன் கோயில்
  • கொழும்புத்துறை வைரவர் கோயில்
  • கொழும்புத்துறை நரசிங்க வைரவர் கோயில்[12]
  • யோகசுவாமி அனுஸ்டான மண்டபம்
  • இலந்தைக்குளம் பிள்ளையார் கோயில்
  • உப்புக்குளம் பிள்ளையார் கோயில்
  • சென் மரியா தேவாலயம்
  • மேற்குத்தெரு வைரவர் கோயில்
  • மேற்குத்தெரு பிள்ளையார் கோயில்
  • ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தானம்
  • கச்சேரி நல்லூர் வைரவர் கோயில்
  • பாணன்குளம் நாச்சியம்மன் கோயில்]][13]
  • மூத்தவிநாயகர் ஆலயம்
  • சென் ஜேம்ஸ் தேவாலயம்
  • காந்திநிலைய வைரவர் கோயில்
  • ஸ்ரீ கலைமகள் வைரவர் கோயில்
  • மலர்மகள் வைரவர் கோயில்
  • நடுத்தெரு வைரவர் கோயில்
  • அரியாலை ஞான வைரவர் கோயில்
  • அரியாலை சனசமுக வைரவர் கோயில்
  • அரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலயம்

கொட்டுக்குளம் பிள்ளையார் கோவில்

தொகு

அரியாலைச் சந்தியில் இருந்து, கிழக்கு அரியாலை வீதியில் 100 மீ இடப்பக்கமாக திரும்பும் பாதையில் வயல்வெளியின் மத்தியில் கொட்டுக்கிணற்றடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிறந்தவர்கள்

தொகு

கல்விமான்கள்

தொகு
  • பேராசிரியர் மோகனதாஸ் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
  • சத்திரசிகிச்சை நிபுணர் - டாக்டர் ம. கணேசரட்ணம்.

அரசியல் வாதிகள்

தொகு
  • முன்னாள் அமைச்சர்/மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிற்றம்பலம்
  • முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
  • முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா

மேற்கோள்கள்

தொகு
  1. "SLA yet to allow mechanized fishing in Ariyalai Sea". TamilNet. 6 April 2005 இம் மூலத்தில் இருந்து 13 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170313124242/http://wap.tamilnet.com/art.html?catid=13&artid=14623. 
  2. "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. p. 153.
  3. "Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai". TamilNet. June 16, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478. 
  4. "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988) பக். 37". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  5. "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2. 
  6. "Cēṇiya-teru, Kaikkōḷat-teru/ Ceṅkuntar-vīti, Civiyā-teru, Taṭṭā-teru, Cemmā-teru, Paṟaṅkit-teru, Paṟaiyaṉ-teṉpu". TamilNet. September 3, 2009. https://www.tamilnet.com/art.html?artid=30156&catid=98. 
  7. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  8. "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0. 
  9. "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 604". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள். 
  10. "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm. 
  11. "TamilNet: 22.11.14 Kodduk-ki'na'ru, Kodduk-kal, Uppuk-koddu". TamilNet. November 22, 2014. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37498. 
  12. "Thalaiyaa'li-veddai". TamilNet. February 5, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33517. 
  13. "Jaffna/ Yaazhppaa'nam/ Yaazhppaa'nap Paddinam/ Yaazhppaa'naayan Paddinam". TamilNet. August 1, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26501&catid=98. 

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியாலை&oldid=3912838" இலிருந்து மீள்விக்கப்பட்டது