கனயலால் நானாபாய் தேசாய்
இந்திய அரசியல்வாதி
கனயலால் நானாபாய் தேசாய் (Kanayalal Nanabhai Desai) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் சூரத் மக்களவையிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவை 1952ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
கனயலால் நானாபாய் தேசாய் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1952-1957 | |
பின்னவர் | மொரார்ஜி தேசாய் |
தொகுதி | சூரத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சனவரி 1896 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | மாளவிகா |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat.
- ↑ India. Parliament. Lok Sabha (1952). Who's who. Parliament Secretariat. p. 72. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
- ↑ Sir Stanley Reed (1956). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 955. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.