சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
சிறந்த நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது என்பது தமிழ்த் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுக்கு தமிழக அரசு திரைப்பட விருதுகளின் கீழ் தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும்.[1]
மீஉயர்நிலை : பலமுறை பெற்றவர்கள்
தொகுஎண்ணிக்கை | பெற்றவர் |
---|---|
8 | கமல்ஹாசன் |
4 | இரசினிகாந்து |
2 | சிவகுமார் சரத்குமார் விக்ரம் மாதவன் |
விருது பெற்றவர்கள்
தொகுவெற்றியாளர்களும் அவர்கள் நடித்த படங்களின் பட்டியலும் | ||||
---|---|---|---|---|
ஆண்டு | விருது பெற்றவர் | பாத்திரம் | படம் | மேற்கோள் |
1967 | ஏ. வி. எம். ராஜன் | கற்பூரம் | ||
1968 | ம. கோ. இராமச்சந்திரன் | ஆனந்த், சேகர் (பாபு) |
குடியிருந்த கோயில் | |
1969 | சிவாஜி கணேசன் | சேகர், கண்ணன், விஜய் | தெய்வமகன் | |
1970 | ஜெமினி கணேசன் | சுரேஷ் | காவியத் தலைவி | |
1971 | விருது வழங்கப்படவில்லை | |||
1972 | விருது வழங்கப்படவில்லை | |||
1973 | விருது வழங்கப்படவில்லை | |||
1974 | விருது வழங்கப்படவில்லை | |||
1975 | விருது வழங்கப்படவில்லை | |||
1976 | விருது வழங்கப்படவில்லை | |||
1977 | கமல்ஹாசன் | கோபாலகிருஷ்ணன் (சப்பாணி) |
பதினாறு வயதினிலே | [2] |
1978 | ஸ்ரீகாந்த் | கருணை உள்ளம் | ||
1979–80 | சிவகுமார் | அவன் அவள் அது | ||
1980–81 | கமல்ஹாசன் | சுந்தரம் ரங்கன் | வறுமையின் நிறம் சிவப்பு | |
1981–82 | கமல்ஹாசன் | ஆர். சீனிவாஸ் (சீனு) |
மூன்றாம் பிறை | |
1982 | சிவகுமார் | அரவிந்தன் | அக்னி சாட்சி | |
1983 | விருது வழங்கப்படவில்லை | |||
1984 | விருது வழங்கப்படவில்லை | |||
1985 | விருது வழங்கப்படவில்லை | |||
1986 | விருது வழங்கப்படவில்லை | |||
1987 | விருது வழங்கப்படவில்லை | |||
1988 | விசயகாந்து | கேப்டன் சுந்தரபாண்டியன் | செந்தூரப்பூவே | |
1989 | கமல்ஹாசன் | சேதுபதி, அப்பு, ராஜா | அபூர்வ சகோதரர்கள் | |
1990 | கார்த்திக் | பொன்னுரங்கம் | கிழக்கு வாசல் | [3] |
1991 | பிரபு | சின்னத் தம்பி | சின்னத் தம்பி | [4] |
1992 | கமல்ஹாசன் | சக்திவேல் | தேவர் மகன் | [5] |
1993 | அர்ஜுன் | கிருஷ்ணமூர்த்தி (கிச்சா) |
ஜென்டில்மேன் | [6] |
1994 | பிரபுதேவா | தேவா | காதலன் | [7] |
1994 | சரத்குமார் | நாட்டாமை (சண்முகம்), பசுபதி |
நாட்டாமை | [7] |
1995 | இரசினிகாந்து | ஜமீன்தார், முத்து | முத்து | [8] |
1996 | கமல்ஹாசன் | சேனாபதி (இந்தியன்), சந்திரபோஸ் (சந்துரு) |
இந்தியன் | [9] |
1997 | விஜய் | Jeevanantham (Jeeva) |
காதலுக்கு மரியாதை | [10] |
1997 | பார்த்திபன் | பாரதி | பாரதி கண்ணம்மா | [10] |
1998 | சரத்குமார் | • சின்னையா, முத்தையா | • நட்புக்காக | [11][12] |
1999 | இரசினிகாந்து | ஆறுபடையப்பா | படையப்பா | [13] |
2000 | முரளி | கறுத்தையன் | கடல் பூக்கள் | [14] |
2001 | சூர்யா | நந்தா | நந்தா | [14] |
2002 | மாதவன் | • சிவா • அன்பரசு (ஏ. அரஸ்) • திருச்செல்வன் (Indira) |
• ரன் • அன்பே சிவம் • கன்னத்தில் முத்தமிட்டால் |
[14] |
2003 | விக்ரம் | சித்தன் | பிதாமகன் | [15] |
2004 | ஜெயம் ரவி | எம். குமரன் | எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி | [15] |
2005 | இரசினிகாந்து | மரு. சரவணன் | சந்திரமுகி | [16] |
2006 | கமல்ஹாசன் | காவல்துறைக் கண்காணிப்பாளர் இராகவன் | வேட்டையாடு விளையாடு | [17] |
2007 | இரசினிகாந்து | சிவாஜி | சிவாஜி | [18] |
2008 | கமல்ஹாசன் | ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன் ராமசாமி (கோவிந்த்), ஜார்ஜ் வாக்கர் புஷ், கிறிஸ்டியன் பிளெட்சர், ஷிங்கன் நரஹாசி, பல்ராம் நாயுடு, அவதார் சிங், கிருஷ்ணவேணி பட்டி, வின்சென்ட் பூவராகன், கலிஃபுல்லா கான் முக்தார் |
தசாவதாரம் | [18] |
2009 | கரண் | மலையன் | மலையன் | [19] |
2010 | விக்ரம் | வீரையா (வீரா) |
ராவணன் | [19] |
2011 | விமல் | வேலுத்தம்பி | வாகை சூட வா | [19] |
2012 | ஜீவா | வருண் கிருஷ்ணன் | நீ தானே என் பொன்வசந்தம் | [19] |
2013 | ஆர்யா | ஜான் | ராஜா ராணி | [19] |
2014 | சித்தார்த் | தலைவன்கோட்டை காளியப்ப பாகவதர் | காவியத் தலைவன் | [19] |
2015 | மாதவன் | பிரபு | இறுதிச்சுற்று | [20] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Anandan, ‘Film News’ (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). Sivagami Publications. p. 738.
- ↑ "Archived copy". tfmpage.com. Archived from the original on 14 June 2008. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "sjf.in - contact with domain owner". Sjf.in. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
- ↑ "Jointscene.com". Jointscene.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
- ↑ "Film city to be ready soon: Jaya". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 19 January 1994. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19940119&printsec=frontpage&hl=en.
- ↑ Dhananjayan, G. (2011). The Best of Tamil Cinema, 1931 to 2010: 1977–2010. Galatta Media. pp. 154–155. இணையக் கணினி நூலக மைய எண் 733724281.
- ↑ 7.0 7.1 "Movie Makers in Tamil Cinema - Actors". 22 March 2006. Archived from the original on 22 March 2006. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
- ↑ "Super Star RajiniKanth Movies Awards in the Year: 1975, 1975, 1977, 1978, 1980, 1984, 1989, 1991, 1992, 1996, 1997, 1999. RajiniKanth Film Awards". Rajinikanth.com. பார்க்கப்பட்ட நாள் 18 April 2021.
- ↑ "1996 State Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ 10.0 10.1 "Tamilnadu Government Cinema Awards". தினகரன் (இந்தியா). Archived from the original on 1999-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
- ↑ "Dinakaran". Archived from the original on 30 January 2001.
- ↑ "Archived copy". rrtd.nic.in. Archived from the original on 30 April 2003. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Tamilnadu Government Announces Cinema State Awards −1999". தினகரன் (இந்தியா). Archived from the original on 2001-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ 14.0 14.1 14.2 "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 24 October 2004. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ 15.0 15.1 "Tamilnadu State Film Awards – awards for Vikram, Jyotika". cinesouth.com. Archived from the original on 18 February 2006. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ "Tamilnadu govt awards Vijay, Vishal and Jiiva". cinesouth.com. Archived from the original on 2007-09-11. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
- ↑ "State Awards for the year 2006 – Govt. of Tamil Nadu". indiaglitz.com. Archived from the original on 8 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-07-05.
- ↑ 18.0 18.1 "Rajini, Kamal win best actor awards". தி இந்து (Chennai, India). 2009-09-29 இம் மூலத்தில் இருந்து 2009-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091001173907/http://www.hindu.com/2009/09/29/stories/2009092950250100.htm.
- ↑ 19.0 19.1 19.2 19.3 19.4 19.5 "TN Govt. announces Tamil Film Awards for six years". தி இந்து (Chennai, India). 2017-07-14 இம் மூலத்தில் இருந்து 10 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20231110140448/https://www.thehindu.com/entertainment/movies/tn-govt-announces-tamil-film-awards-for-six-years/article19273078.ece.
- ↑ "Tamil Nadu State Film Awards announced for 2015". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 5 March 2024. https://www.newindianexpress.com/entertainment/tamil/2024/Mar/05/tamil-nadu-state-film-awards-announced-for-2015.