சோச்சி
சோச்சி (Sochi, உருசியம்: Со́чи, பஒஅ: [ˈsot͡ɕɪ]) உருசியாவின் கிராஸ்னதார் பிரதேசத்தில் கருங்கடலோரம் அமைந்துள்ள நகரமாகும். இது சியார்சியா/அப்காசியாவிற்கும் உருசியாவிற்குமான எல்லைக்கருகே அமைந்துள்ளது. சோச்சியின் ஆளுகையில் அமைந்துள்ள நிலப்பகுதிகள் அடங்கிய பெரும் சோட்சியின் பரப்பளவு 3,526 சதுர கிலோமீட்டர்கள் (1,361 sq mi) ஆகும்.[4] சோச்சி நகரத்தின் பரப்பளவு 176.77 சதுர கிலோமீட்டர்கள் (68.25 sq mi) ஆகும்.[4] 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 343,334 ஆக உள்ளது.[6] இது உருசியாவின் மிகப்பெரிய மனமகிழ்வு நகரமாக உள்ளது. உருசியாவில் அயன அயல் மண்டல வானிலை நிலவும் சில நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. குளிர்காலம் மிதமாகவும் வேனில் காலம் வெப்பமாகவும் காணப்படுகிறது.
Sochi
Сочи | |
---|---|
City | |
ஆள்கூறுகள்: 43°35′7″N 39°43′13″E / 43.58528°N 39.72028°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | கிராஸ்னதார் பிரதேசம் |
நிறுவிய ஆண்டு | 1838[1][2] |
அரசு | |
• நிர்வாகம் | நகரமன்றம் |
• தலைவர்[3] | அனடோலி பாக்கோமோவ்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 176.77 km2 (68.25 sq mi) |
ஏற்றம் | 65 m (213 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)[6] | |
• மொத்தம் | 3,43,334 |
• தரவரிசை | 2010 இல் 52வது |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | சோச்சி நகரம் |
• Capital of | City of Sochi |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | சோச்சி நகரக ஒக்ருக்[7] |
• Capital of | சோச்சி நகரக ஒக்ருக்[7] |
நேர வலயம் | ஒசநே+3 ([8]) |
அஞ்சல் குறியீடு(கள்)[9] | 354000, 354002–354004, 354008–354010, 354013, 354014, 354018, 354019, 354022, 354024, 354025, 354030, 354031, 354033, 354036, 354037, 354039, 354053–354055, 354057, 354059, 354061, 354065–354068, 354071, 354073, 354084, 354099, 354200, 354202–354214, 354216–354218, 354220, 354226, 354231, 354233, 354299, 354340, 354346, 354348, 354349, 354354, 354355, 354364, 354380, 354382, 354383, 354399, 993501 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 8622 |
OKTMO குறியீடு | 03726000001 |
இணையதளம் | www |
அண்மையில் உள்ள பனிச்சறுக்கு மனமகிழ்விடமான ரோசா குத்தோரில் மலைசார்ந்த நிகழ்வுகள் நடக்க, சோச்சி 2014ஆம் ஆண்டுக்கான 22வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் 11வது குளிர்கால மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தியது. மேலும் உருசிய பார்முலா 1 கிராண்டு பிரீ போட்டிகள் 2014 ஆண்டுமுதல் குறைந்தது 2020 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது;[10][11] 2018 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தரைவழிப் போக்குவரத்திற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ Exposition of the Historical Museum of Sochi, partly reflected in Russian in История Сочи (History of Sochi) at the official site of the city
- ↑ Great Soviet Encyclopedia. Entry on Sochi (உருசிய மொழியில்)
- ↑ 3.0 3.1 Official website of Sochi (உருசிய மொழியில்)
- ↑ 4.0 4.1 4.2 Городское Собрание Сочи. Решение №89 от 14 июля 2009 г. «Об утверждении генерального плана городского округа города Сочи». Вступил в силу со дня опубликования. (City Assembly of Sochi. Decision #89 of July 14, 2009 On the Adoption of the General Plan of the Urban Okrug of the City of Sochi. Effective as of the publication date.).
- ↑ Error: Unable to display the reference properly. See the documentation for details.
- ↑ 6.0 6.1 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 7.0 7.1 Law #679-KZ
- ↑ "Об исчислении времени". Официальный интернет-портал правовой информации (in Russian). 3 June 2011. பார்க்கப்பட்ட நாள் 19 January 2019.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Почта России. Информационно-вычислительный центр ОАСУ РПО. (Russian Post). Поиск объектов почтовой связи (Postal Objects Search)
- ↑ Sochi hosts 2014 Winter Olympics BBC Sport, July 4, 2007
- ↑ PM Putin confirms Russian GP for 2014 GPUpdate, October 15, 2010