டெல் அவீவ்-யாஃபோ (எபிரேயம்: תֵּל־אָבִיב-יָפוֹ, அரபு: تل أبيب) இசுரேலின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். இசுரேலின் மேற்கில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த இந்நகரம் இசுரேலின் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமாகும். டெல் அவீவ் இசுரேலின் பொருளாதார மையமாகும். மேலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டிலும் ஒரு முக்கிய நகரமாகும்.[1][2][3]

תֵּל־אָבִיב-יָפוֹ
تل ابيب-يافا
டெல் அவீவ்
תֵּל־אָבִיב-יָפוֹ تل ابيب-يافا டெல் அவீவ்-இன் கொடி
கொடி
תֵּל־אָבִיב-יָפוֹ تل ابيب-يافا டெல் அவீவ்-இன் சின்னம்
சின்னம்
நாடுஇசுரேல்
மாவட்டம்டெல் அவீவ் மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்ரான் ஹுல்டாய்
பரப்பளவு
 • மொத்தம்51.8 km2 (20.0 sq mi)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்4,05,000 (2,012)
 • பெருநகர் அடர்த்தி3,150,800/km2 (81,61,000/sq mi)
இணையதளம்www.tel-aviv.gov.il/english/index.htm

மேற்கோள்கள்

தொகு
  1. Ezekiel 3:15
  2. Azaryahu, Maoz (2007). Tel Aviv: Mythography of a City. Syracuse, New York: Syracuse University Press. pp. 133–134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8156-3129-3.
  3. Mann, Barbara E. (2006). A Place in History: Modernism, Tel Aviv, and the Creation of Jewish Urban Space. Stanford, California: Stanford University Press. pp. 148, 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-5019-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்_அவீவ்&oldid=4099295" இலிருந்து மீள்விக்கப்பட்டது