பஞ்சாபில் கபடி
பஞ்சாபி கபடி (Punjabi Kabaddi) (பஞ்சாபி: ਪੰਜਾਬੀ ਕਬੱਡੀ), காவுட்டி (பஞ்சாபி மொழி: ਕੋੌਡੀ)எனவும் வழங்கப்படும். இது பஞ்சாப் வட்டாரத்தில் நடத்தப்படும் உடல்தொடும் விளையாட்டு ஆகும். இது பின்வருபவற்றைக் குறிப்பிடும்:
- பஞ்சாபில் விளையாடப்படும் பலவகைப் பாணிகள்;
- பஞ்சாப் வட்டாரப் பாணி. இது மாநில, பன்னாட்டு அளவில் விளையாடப்படுகிறது.[1]
பஞ்சாபில் கபடி | |
---|---|
குரு கோவிந்த் சிங் விளையாட்டரங்கில் கபடி |
பெயர்
தொகுகபடி எனும் சொல் பஞ்சாபி மொழியின் காவுட்டி (பஞ்சாபி மொழி: ਕੋੌਡੀ) எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இது விளையாடும்போது கபடி, கபட்டியென கூவி ஆடப்படும். இது "காட்டா" (பசுங்கன்று) (பஞ்சாபி மொழி: ਕੱਟਾ), "வட்டி" (வெட்டு) (பஞ்சாபி மொழி: ਵੱਢੀ) ஆகிய சொற்கள் இணைந்து தோன்றியதால் காபட்டி எனவானதாகும்.[1]
வட்டார விளையாட்டுப் போட்டிகள்
தொகுபஞ்சபில் 1,000 க்கும் மேற்ப்ட்ட கபட்டி விளையாட்டுப் போட்டிகள் நட்த்தப்படுகின்றன.[1] அவற்ரில் சில கீழே தரப்படுகின்றன.
- உரூர்க்கா கலன் கபடி விளையாட்டுப் போட்டி[2]
- உதாம் சிங் கபட்டிக் கோப்பை, கபர்த்தாலா, வில்-பாட்டு திங்கா மாவட்டம்
- பாபா அசுத்தானா சிங் கபட்டி விளையாட்டுப் போட்டி, கபர்த்தாலா வில்-கிரண்வாலி மாவட்டம்
- அகிம்பூர் கபட்டி விளையாட்டுகள்.[1] (அகிம்பூர் நவன்சாகிர் மாவட்ட்த்தில் உள்ல ஓர் ஊராகும்)
- மவுத்தாடா கலன் கபடி விளையாட்டுப் போட்டி.[3]
- சாந்த் மகாராஜ் சிங் ஜி இராரா சாகிபு கபடி விளையாட்டுப் போட்டி
இவற்றைப் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Amateur Circle Kabaddi Federation of India [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Kissa Kabaddi da by Sarwan Singh Sangam Publications பன்னாட்டுத் தரப்புத்தக எண் 93-83654-65-1
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.
- ↑ "Hindustan Times". Archived from the original on 2014-12-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-23.