பிரித்தானிய இலங்கை

பிரித்தானிய இலங்கை (British Ceylon) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.[3][4][5][6] 1802 முதல் 1833 வரை இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களுடன் பிரதேசங்களுடன் அதன் சார்புகளும் எனவும், அதன்பின் 1833 முதல் 1931 வரை இலங்கைத் தீவும் அதன் பிரதேசங்களும் சார்புகளும் எனவும், இறுதியாக இலங்கைத் தீவும் அதன் சார்புகளும் என 19431 முதல் 19481 வரை அறிப்பட்டது. 1796 மற்றும் 4 பிப்ரவரி 1948 இற்கு இடையில் இன்றைய இலங்கை பிரித்தானிய அரச காலனியாக இருந்தது.

இலங்கைத் தீவில் உள்ள பிரித்தானிய குடியேற்றங்களும் பிரதேசங்களும் அதன் சார்புகளும்
(1802–1833)
இலங்கைத் தீவும் அதன் பிரதேசங்களும் சார்புகளும்
(1833–1931)
இலங்கைத் தீவும் அதன் சார்புகளும்
(1931–1948)
1796–1948
கொடி of Ceylon
கொடி
சின்னம் of Ceylon
சின்னம்
நாட்டுப்பண்: பிரித்தானிய நாட்டுப்பண்
(1796–1948)
பிரித்தானிய இலங்கை வரைபடம், லைப்சிக் வெளியீடு, அண். 1914
பிரித்தானிய இலங்கை வரைபடம், லைப்சிக் வெளியீடு, அண். 1914
நிலை
தலைநகரம்கொழும்பு
பேசப்படும் மொழிகள்
அரசாங்கம்முடியாட்சி
Monarch 
• 1815–1820
ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் (first)
• 1820–1830
ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ்
• 1830–1837
ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம்
• 1837–1901
Victoria
• 1901–1910
ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வர்டு
• 1910–1936
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்
• 1936
எட்டாம் எட்வர்டு
• 1936–1948
ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் (last)
தேசாதிபதி 
• 1798–1805
பிரடெரிக் நோர்த் (first)
• 1944–1948
ஹென்றி மொங்க்-மேசன் மூர் (last)
இலங்கை பிரதமர் 
• 1947–1948
டி. எஸ். சேனநாயக்கா
சட்டமன்றம்
வரலாற்று சகாப்தம்பிரித்தானிய இலங்கை காலம்
• இடச்சு சிலோனைக் கைப்பற்றுதல்
5 மார்ச் 1796
• இரட்டை நிர்வாகத்தை நிறுவுதல்
12 அக்டோபர்1798
• முடிக் குடியேற்றம் நிறுவுதல்
25 மார்ச்1802
2 மார்ச்1815
• சுதந்திரம்
4 பிப்ரவரி 1948
பரப்பு
1946[1]65,993 km2 (25,480 sq mi)
மக்கள் தொகை
• 1827[2]
889,584[c]
• 1901[2]
3,565,954
• 1946[2]
6,657,339
நாணயம்
முந்தையது
பின்னையது
கண்டி இராச்சியம்
ஒல்லாந்தர் கால இலங்கை
வன்னி நாடு
இலங்கை மேலாட்சி
தற்போதைய பகுதிகள்இலங்கை

வரலாறு

தொகு

கண்டியப் போர்

தொகு

பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.

மேலும் படிக்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Administration based in India; a jurisdiction distinct from India
  2. Administration based in India; a jurisdiction distinct from India
  3. முழு தீவின் அறிவியல் அல்லாத மக்கள்தொகை கணக்கெடுப்பு.

மேற்கோள்கள்

தொகு
  1. "The British Empire in 1924". The British Empire. பார்க்கப்பட்ட நாள் 7 November 2017.
  2. 2.0 2.1 2.2 The Population of Sri Lanka (PDF). Population Growth: C.I.C.R.E.D. Series. 1974. pp. 3–4. Archived (PDF) from the original on 1 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
  3. British Ceylon (1796–1900)
  4. British Ceylon History
  5. How Sri Lanka Was Influenced By Being a British Colony
  6. Ceylon Under British Rule, 1795–1932