மாநிலங்களவை அவைத் தலைவர்

மாநிலங்களவை அவைத் தலைவர் (Leader of the House in Rajya Sabha)(சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: Rājya Sabhā ke Sadana Netā ) மாநிலங்களவையில் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தலைவர் மற்றும் பொதுவாக அமைச்சராகவோ அல்லது மற்றொரு நியமன அமைச்சராகவோ இருப்பார். சபையில் அரசாங்கக் கூட்டங்கள் மற்றும் அலுவல்களை ஒழுங்குபடுத்துவது சபைத் தலைவர் பொறுப்பு. இந்த அலுவலகம் அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை மற்றும் மாநிலங்களவை விதிகளின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

{{{body}}} மாநிலங்களவை அவைத் தலைவர்
Rājya Sabhā ke Sadana Netā
தற்போது
பியுஷ் கோயல்

14 சூலை 2021 முதல்
மாநிலங்களவை
பதவிகட்சித் தலைவர்
உறுப்பினர்மாநிலங்களவை
அறிக்கைகள்இந்திய நாடாளுமன்றம்
வாழுமிடம்8, தீன் மூர்த்தி மார்க்கம், புது தில்லி, தில்லி, இந்தியா[1]
உருவாக்கம்மே 1952
முதலாமவர்என். கோபாலசாமி அய்யங்கார்
(1952–1953)
துணை மாநிலங்களவை அவைத் தலைவர்தர்மேந்திர பிரதான்
ஊதியம்3,30,000 (US$4,100)
(excl. allowances) per month

மாநிலங்களவை அவைத் தலைவர் பட்டியல்

தொகு

பின்வரும் நபர்கள் மாநிலங்களவையின் அவைத் தலைவர் பதவியை வகித்துள்ளனர்:[2]

எண் படம் பெயர் பதவிக்காலம் கட்சி
1   என். கோபாலசாமி அய்யங்கார் மே 1952 பிப்ரவரி 1953 இந்திய தேசிய காங்கிரசு
2 சாரு சந்திர பிஸ்வாஸ் பிப்ரவரி 1953 நவம்பர் 1954
3   லால் பகதூர் சாஸ்திரி நவம்பர் 1954 மார்ச் 1955
4   கோவிந்த் வல்லப் பந்த் மார்ச் 1955 பிப்ரவரி 1961
5 அபீசு முகமது இப்ராகிம் பிப்ரவரி 1961 ஆகத்து 1963
6   ஒய். பி. சவாண் ஆகத்து 1963 திசம்பர் 1963
7   ஜெய்சுக்லால் காதி பிப்ரவரி 1964 மார்ச் 1964
8   எம். சி. சாக்ளா மார்ச் 1964 நவம்பர் 1967
(7)   ஜெய்சுக்லால் காதி நவம்பர் 1967 நவம்பர் 1969
9 கோதர்தாஸ் காளிதாஸ் ஷா நவம்பர் 1969 மே 1971
10 உமா சங்கர் தீட்சித் மே 1971 திசம்பர் 1975
11 கமலாபதி திரிபாதி திசம்பர் 1975 மார்ச் 1977
12   லால் கிருஷ்ண அத்வானி மார்ச் 1977 ஆகத்து 1979 ஜனதா கட்சி
13   கே. சி. பாண்ட் ஆகத்து 1979 சனவரி 1980 இந்திய தேசிய காங்கிரசு
14   பிரணப் முகர்ஜி சனவரி 1980 சூலை 1981
ஆகத்து 1981 திசம்பர் 1984
15   வி. பி. சிங் திசம்பர் 1984 ஏப்ரல் 1987
16   நா. த. திவாரி ஏப்ரல் 1987 சூன் 1988
17 பி. சிவ் சங்கர் சூலை 1988 திசம்பர் 1989
18 எம். எஸ். குருபாதசாமி திசம்பர் 1989 நவம்பர் 1990 ஜனதா தளம்
19   யஷ்வந்த் சின்கா திசம்பர் 1990 சூன் 1991
20   எசு. பி. சவாண் சூலை 1991 ஏப்ரல் 1996 இந்திய தேசிய காங்கிரசு
21 சிக்கந்தர் பக்த 20 மே 1996 31 மே 1996 பாரதிய ஜனதா கட்சி
22   ஐ. கே. குஜரால் சூன் 1996 நவம்பர் 1996 ஜனதா தளம்
23   தேவ கௌடா நவம்பர் 1996 ஏப்ரல் 1997
(22)   ஐ. கே. குஜரால் ஏப்ரல் 1997 மார்ச் 1998
(21) சிக்கந்தர் பக்த் 19 மார்ச் 1998 13 அக்டோபர் 1999  1 ஆண்டு, 208 நாட்கள் பாரதிய ஜனதா கட்சி
24   ஜஸ்வந்த் சிங் 13 அக்டோபர் 1999 22 மே 2004  4 ஆண்டுகள், 222 நாட்கள்
25   மன்மோகன் சிங் 1 சூன் 2004 18 மே 2009 இந்திய தேசிய காங்கிரசு
29 மே 2009 26 மே 2014
26   அருண் ஜெட்லி 26 மே 2014 11 சூன் 2019  5 ஆண்டுகள், 16 நாட்கள் பாரதிய ஜனதா கட்சி
27[3]   தவார் சந்த் கெலாட் 11 சூன் 2019 7 சூலை 2021  2 ஆண்டுகள் , 26 நாட்கள்
28[4]   பியுஷ் கோயல் 14 சூலை 2021 பதவியில்  1 ஆண்டு, 124 நாட்கள்

மாநிலங்களவை துணைத் தலைவர் பட்டியல்

தொகு

பின்வரும் நபர்கள் மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவியை வகித்துள்ளனர்

12 சூன் 2019 - 13 சூலை 2021

19 சூலை 2021– 7 சூலை 2022

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://164.100.47.193/councilofministers/files/councilofministers.pdf [bare URL PDF]
  2. "Rajya Sabha-Former Leader of House".
  3. "Thawarchand Gehlot to replace Arun Jaitley as Leader of House in Rajya Sabha" (in ஆங்கிலம்). இந்தியா டுடே. 11 June 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-07-19.
  4. "Piyush Goyal appointed Leader of House in Rajya Sabha". timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.
  5. "Mukhtar Abbas Naqvi appointed Deputy Leader of House in Rajya Sabha" (in en). 20 July 2021. https://indianexpress.com/article/india/mukhtar-abbas-naqvi-appointed-deputy-leader-of-house-in-rajya-sabha-7412696/.