மூன்றாவது மக்களவை
இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது மக்களவை 1962 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - 1962 - 1967. இதன் முக்கிய உறுப்பினர்கள்:
மூன்றாவது மக்களவை | |||||
---|---|---|---|---|---|
| |||||
மேலோட்டம் | |||||
சட்டப் பேரவை | இந்திய நாடாளுமன்றம் | ||||
தேர்தல் | இந்தியப் பொதுத் தேர்தல், 1957 |
எண் | உறுப்பினர் பெயர் | வகித்த பதவி | பதவியின் காலம் |
---|---|---|---|
1. | சர்தார் உக்கம் சிங் | மக்களவைத் தலைவர் | ஏப்ரல் 17, 1962 - மார்ச் 16, 1967 |
2. | எஸ்.வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் | துணை மக்களவைத் தலைவர் | ஏப்ரல் 23, 1962 - மார்ச் 3, 1967 |
3. | எம்.என். கௌல் எஸ்.எல். சக்தார் |
பொதுச் செயலர் | ஜூலை 27, 1947 to செப்டம்பர் 1, 1964 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12.
- ↑ "Third Lok Sabha". Lok Sabha Secretariat, New Delhi. Archived from the original on 3 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2010.