ராகேலின் கல்லறை
ராகேலின் கல்லறை (Rachel's Tomb, எபிரேயம்: קבר רחל, அரபு மொழி: قبر راحيل),[1] என்பது எபிரேய குலத்தலைவியாகிய ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் என போற்றப்படுகிறது. இக்கல்லறை பெத்லகேமின் தென் நுழைவில் அமைந்துள்ளதுடன் யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.
ராகேலின் கல்லறை கெவர் ரேச்சல் இமுனு (எபிரேய மொழிபெயர்ப்பு) | |
---|---|
கல்லறை வாயில் | |
இருப்பிடம் | பெத்தலகேம் மாநகர் |
பகுதி | மேற்குக் கரை |
ஆயத்தொலைகள் | 31°43′10″N 35°12′08″E / 31.7193434°N 35.202116°E |
வகை | கல்லறை, செபப் பகுதி |
வரலாறு | |
கலாச்சாரம் | யூதர், கிறித்தவர், முசுலிம் |
பகுதிக் குறிப்புகள் | |
மேலாண்மை | இசுரேலிய சமய விவகார அமைச்சு |
பொது அனுமதி | வரையறை |
இணையத்தளம் | keverrachel.com |
யூதத்தின் மூன்றாவது புனித இடம் |
ராகேல் அடக்கம் செய்யப்பட்ட இடம் பற்றி யூதர்களின் டனாக், கிறித்தவர்களின் பழைய ஏற்பாடு, முசுலிம்களின் இலக்கியம் என்பவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இதுவும் வடக்கிலுள்ள சில பகுதிகளும் அடக்க இடமாகக் கருதப்பட்டாலும், இவ்விடம் நீண்ட காலமாக அதிகம் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது.[3]
உசாத்துணை
தொகு- ↑ "Jerusalem post". www.jpost.com. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2010.
- ↑ Rachel Weeping: Jews, Christians, and Muslims at the Fortress Tomb – Frederick M. Strickert – Google Books. Books.google.co.uk. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
- ↑ Frederick M. Strickert,Rachel Weeping: Jews, Christians, and Muslims at the Fortress Tomb, Liturgical Press, 2007 pp.68ff.
வெளி இணைப்புகள்
தொகு- Rachel's Tomb Website General Info., History, Pictures, Video, Visitor Info., Transportation
- Is this Rachel’s Tomb? A geographical and historical review
- A site dedicated to Rachel's Tomb
- Rachel's Tomb, a Jewish Holy Place, Was Never a Mosque பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம்