கேரளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கேரளம்(பெ)
பொருள்
தொகுஇந்தியாவின் அதிக கல்வியறிவுப் பெற்ற மாநிலம்.
விளக்கம்
தொகுஇந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று.கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். கேரா என்ற சொல் தேங்காயைக் குறிக்கும். இங்கு தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால், கேரளம் என அழைக்கப்படுகிறது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும்.தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர்.
தொடர்புடையச் சொற்கள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - kerala,