ஹுலூஸ்தீர்வை
தமிழ்
தொகுபொருள்
தொகு- ஹுலூஸ்தீர்வை, பெயர்ச்சொல்.
- ஹுர்டிஸ்துரையால் திண்டுக்கல் ஜில்லாவில் ஏற்படுத்தப்பட்ட தீர்வை (R. T.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Assessment fixed in Dindigul, by Mr. Hurdis
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +