dove
ஆங்கிலம்
தொகு
பொருள்
- dove,பெயர்ச்சொல்
1. |
|
புறா | the symbol of peace is dove - புறா அமைதிச் சின்னமாகும். |
- dove,வினைச்சொல்
2. |
|
இறங்கியது | the price unexpectedly dove in the market. |
விளக்கம்
- இச்சொல்லின் உச்சரிப்பை வைத்தே, இது பெயர்ச்சொல் (அ) வினைச்சொல்லாக என்றாகிறது.
- (இலக்கணப் பயன்பாடு)
- dove(ஒருமை)
- அமிழ், மூழ்கு, இறங்கு என்னும் பொருள் தரும் dive என்னும் வினைச்சொல்லின் (past & past participle) வடிவங்கள் வருமாறு;-
- dived ( english)
- dove ( english)
- (விலங்கியல் பெயர்) - Columbidae (குடும்பம்); இவற்றில் பல்வகைச் சிற்றினங்கள் உள்ளன.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---dove--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் ஆங்கில விக்கிப்பீடியப் பக்கம்
dove (இத்தாலியம்)
தொகுஒலிப்பு | |
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- dov'è என்னும் இத்தாலிய மொழிச்சொல் dove + è என்னும் இரு சொற்களால் அமைந்த இணைப்புச் சொல் ஆகும்:dove = எங்கு (where); e = உள்ளது (is).
- dov'è il bagno? (where is the bathroom?)
dove (நெதர்லாந்தியம்)
தொகுஒலிப்பு | |
(கோப்பு) |
- IPA:/d'ovə/
பொருள்
விளக்கம்
- Een dove persoon kan weer horen (= A deaf person can regain hearing).
- dove என்பது doof என்ற நெதர்லாந்திய சொல்லின் வேறுவடிவம் ஆகும்.
பொருள்
பொருள்
பொருள்