உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் புவியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. [[இந்தியா|இந்தியாவில்]] [[பனி]] மூடிய [[மலை|மலைகள்]] முதல் [[பாலைவனம்]], [[சமவெளி]], [[பீடபூமி]] வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது. மேலும் இது 7000 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது. [[இந்தியா]] ஒரு [[தீபகற்பம்|தீபகற்ப]] நாடாகும். இதன் தெற்குப் பகுதியில் [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலும்]] மேற்கில் [[அரபிக்கடல்|அரபிக் கடலும்]] கிழக்கில் [[வங்காள விரிகுடா|வங்காள விரிகுடாவும்]] எல்லைகளாக அமைந்துள்ளன.


வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. [[தக்காணப் பீடபூமி]] தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் [[தார் பாலைவனம்]] அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.
[[படிமம்:Plates_tect2_en.svg|வலது|thumb|255x255px| [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] கோட்பாட்டின் படி, பூமியின் மேலோட்டத்தில் தட்டுகள் ]]
'''இந்தியாவின் புவியியல்''' வேறுபட்டது. இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு புவியியல் காலங்களைச் சேர்ந்த [[பாறை|பாறைகள் உள்ளன]], அவை ஈயோர்ச்சியன் சகாப்தம் வரை உள்ளன . சில [[பாறை|பாறைகள்]] மிகவும் சிதைக்கப்பட்டு [[வளருருமாற்றம்|வளருருமாற்றங்களுக்கு]] ஆட்பட்டுள்ளன. பிற படிவுகளில் அண்மையில் படிவ்வு செய்யப்பட்ட [[வண்டல் மண்|அலுவியம்]] எனப்படும் வண்டல் மண்ணும் அடங்கும், இது இன்னும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக் கண்டத்தில்]] பெரும் அளவில் [[கனிமம்|கனிம]] [[கனிமூலம்|மூலங்கள்]] காணப்படுகின்றன. இந்தியாவின் [[தொல்லுயிர் எச்சம்|புதைபடிவ]] பதிவு கூட சுவாரஸ்யமாக உள்ளது, இதில் சுண்ணாம்புப்பாறை அடுக்கு, [[முதுகெலும்பிலி|முதுகெலும்பிலிகள்]], [[முதுகெலும்பி|முதுகெலும்பிகள்]] மற்றும் தாவர [[தொல்லுயிர் எச்சம்|புதைபடிவங்கள்]] ஆகியவை உள்ளடங்கியுள்ளன. இந்தியாவின் புவியியல் நிலப்பரப்பை [[தக்காணப் பீடபூமி|தக்கானச் சரிவுகள்]] [[கோண்டுவானா|கோண்ட்வானா]] மற்றும் [[விந்திய மலைத்தொடர்]] பகுதிகள் என வகைப்படுத்தலாம்.


==இருப்பிடமும் பரவலும்==
[[குசராத்து|குஜராத்]], [[கருநாடகம்|கர்நாடகா]], [[மத்தியப் பிரதேசம்]] மற்றும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திராவின்]] ஒரு பகுதியான [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]] முழுவதையும் [[தக்காணப் பீடபூமி|தக்கானச் சரிவுகள்]] ஓரளவு உள்ளடக்கியது. கோண்ட்வானாவின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்த பின் வடக்கு நோக்கி பயணித்தபோது, [[இந்தியப் புவித்தட்டு|இந்திய தட்டு]] புவியியல் ஹாட்ஸ்பாட் எனப்படும் [[எரிமலை வளையம்]], [[ரீயூனியன்]] [[எரிமலை வளையம்]] ஆகியவற்றின் வழியாகச் செல்கிறது. இது இந்திய நிலைக் கண்டப்பகுதிக்கு அடியில் விரிவாக உருகுவதற்கு காரணமாக அமைந்தது. ஒரு பெரிய [[எரிமலை வெடிப்பு|எரிமலை வெடிப்பினால்]] உருவான [[தீப்பாறை|பசால்ட்]] வெள்ள நிகழ்வில் நிலைக் கண்டப்பகுதியின் மேற்பரப்பு உருகி [[தக்காணப் பீடபூமி|தக்கானச் சரிவுகளை]] உருவாக்கியது. [[ரீயூனியன்]] [[எரிமலை வளையம்]] [[மடகாசுகர்|மடகாசுக]]<nowiki/>ரையும் இந்தியாவைம் பிரிக்கக் காரணமாக அமைந்தது என்றும் கருதப்படுகிறது.
பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடான [[இந்தியா]] 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. களாகும். வடக்கு தெற்காக 3,214 கி.மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.


தென்மேற்கில் இந்தியா அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது. [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது. இதன் தெற்கில் [[இந்தியப் பெருங்கடல்]] அமைந்துள்ளது.
ஆகியவை [[மத்தியப் பிரதேசம்]], [[சத்தீசுகர்|சத்தீஸ்கர்]], [[ஒடிசா]], [[பீகார்]], [[சார்க்கண்ட்|ஜார்க்கண்ட்]], [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கம்]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரா]], [[மகாராட்டிரம்|மகாராஷ்டிரா]], [[சம்மு காசுமீர்|ஜம்மு-காஷ்மீர்]], [[பஞ்சாப் பகுதி|பஞ்சாப்]], [[இமாச்சலப் பிரதேசம்]], [[ராஜஸ்தான்]] மற்றும் [[உத்தராகண்டம்|உத்தரகண்ட்]] ஆகியவை [[கோண்டுவானா|கோண்ட்வானா]], [[விந்திய மலைத்தொடர்]] பகுதிகளுக்குள் அடங்கும். கோண்ட்வானா வண்டல்கள் பெரிமியன் எனப்படும் கடைத்தொல்லுயிர் ஊழி- நிலக்கரி ஊழி நேரத்தில் படிவு செய்யப்பட்ட ஆற்றுச் செயல் விளைவுப் பாறைகளின் தனித்துவமான வரிசையை உருவாக்குகின்றன. கிழக்கு இந்தியாவின் [[தாமோதர் நதி|தாமோதர்]] மற்றும் [[சோன் ஆறு|சோன்]] நதி பள்ளத்தாக்குகள் மற்றும் ராஜ்மஹால் மலைகள் கோண்ட்வானா பாறைகளின் பதிவுகளைக் கொண்டுள்ளன.


==அரசியல் புவியமைப்பு==
[[இந்திய அரசு|இந்திய அரசின்]] இந்தியப் புவியியல் ஆய்வு மையம் இந்தியாவில் தேசிய புவியியல் நினைவுச்சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. <ref name="gsi1">[http://www.portal.gsi.gov.in/portal/page?_pageid=127,529542&_dad=portal&_schema=PORTAL National Geological Monument, from Geological Survey of India website]</ref> <ref name="gsi2">{{Cite web|url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=137573|title=Geo-Heritage Sites|date=2016-03-09|website=pib.nic.in|publisher=[[Press Information Bureau]]|access-date=2018-09-15}}</ref> <ref name="gsi3">[http://naturalheritage.intach.org/wp-content/uploads/2016/09/Geoheritage-Monograph.pdf national geo-heritage of India,] [[Indian National Trust for Art and Cultural Heritage|INTACH]]</ref> அதில் ராஜ்மஹல் மலைகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய நாடு 28 மாநிலங்களாகவும், 8 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.
[[படிமம்:Indiastates&utnumbered.png|thumb|300px|இந்திய தேசப்படம்]]
# [[ஆந்திரப் பிரதேசம்]]
# [[தெலுங்கானா]]
# [[அருணாச்சல் பிரதேசம்]]
# [[அஸ்ஸாம்]]
# [[பிஹார்]]
# [[சத்தீஸ்கட்]]
# [[கோவா மாநிலம்|கோவா]]
# [[குஜராத்]]
# [[ஹரியானா]]
# [[இமாசலப் பிரதேசம்]]
# [[ஜார்க்கண்ட்]]
# [[கர்நாடகம்]]
# [[கேரளம்]]
# [[மத்தியப் பிரதேசம்]]
# [[மகாராஷ்டிரம்]]
# [[மணிப்பூர்]]
# [[மேகாலயா]]
# [[மிசோரம்]]
# [[நாகாலாந்து]]
# [[ஓடிஸா]]
# [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]]
# [[ராஜஸ்தான்]]
# [[சிக்கிம்]]
# [[தமிழ் நாடு]]
# [[திரிபுரா]]
# [[உத்தராஞ்சல்]]
# [[உத்தரப் பிரதேசம்]]
# [[மேற்கு வங்காளம்]]


<ol type="A">
== [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] ==
<li> [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]]
இந்திய நிலைக் கண்டப்பகுதி ஒரு காலத்தில் [[பாஞ்சியா]] எனப்படும் மகா கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அந்த நேரத்தில், இப்போது இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை [[மடகாசுகர்|மடகாஸ்கர்]] மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இணைக்கப்பட்டிருந்தது, இப்போது அதன் கிழக்கு கடற்கரை ஆஸ்திரேலியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. [[சுராசிக் காலம்|ஜுராசிக்]] காலகட்டத்தில் அதாவது சுமார் 160 [[ஆண்டு|மா ஆண்டு]] ( ஐசிஎஸ் 2004), காலத்தில் பிளவுபடுதல் எனும் நிகழ்வு, நிலப்பகுதிகள் இரண்டு மகா கண்டங்களாகப் அதாவது [[கோண்டுவானா|கோண்ட்வானா]] (தெற்கே) மற்றும் [[லோரேசியா|லாராசியா]] (வடக்கே) எனப் பிரியக் காரணமாக அமைந்தது, . சுமார் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஐ.சி.எஸ் 2004), மகா கண்டம் ஆரம்பகால [[கிரீத்தேசியக் காலம்|கிரீத்தேசியக் காலத்தில்]] பிளவுபடத் தொடங்கும் வரை, இந்திய நிலைக் கண்டப்பகுதி [[கோண்டுவானா|கோண்ட்வானாவுடன்]] இணைந்திருந்தது. இந்தியத் தட்டு பின்னர் யூரேசிய தட்டு நோக்கி, வடக்கு நோக்கி நகர்ந்தது, இது எதேனும் ஒரு தட்டில் அறியப்பட்ட வேகமாக இயக்கம் காரணமாக இருக்கலாம். சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஐ.சி.எஸ் 2004) இந்திய தட்டு மடகாஸ்கரில் இருந்து பிரிந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. இருப்பினும் சில உயிர் புவியியல் மற்றும் புவியியல் சான்றுகள் மடகாஸ்கருக்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான தொடர்பபானது இந்திய தட்டு யூரேசிய தட்டுடன் மோதிய நேரத்தில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறுகிறது. 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (ஐசிஎஸ் 2004). <ref>Briggs, John C. (2003) The biogeographic and tectonic history of India. Journal of Biogeography 30:381–388</ref> இன்றும் தொடரும் இந்த மலையுருவாக்கச் செயல்முறை,டெதிஸ் பெருங்கடல் மூடலுடன் தொடர்புடையதாகும். அதாவது ஐரோப்பாவில் [[ஆல்ப்ஸ்]] மலைத் தொடரையும், மேற்கு ஆசியாவில் [[காக்கேசியா|காக்கேசிய]] வரம்பையும் உருவாக்கிய இந்த டெதிஸ் பெருங்கடலின் மூடலானது, [[இமயமலை|இமய மலைத்தொடர்]] மற்றும் தெற்காசியாவில் [[திபெத்திய பீடபூமி|திபெத்திய பீடபூமியை]] உருவாக்கியது. தற்போதைய ஓரோஜெனிக் நிகழ்வு ஆசிய கண்டத்தின் சில பகுதிகள் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி ஓரோஜனின் இருபுறமும் சிதைக்க காரணமாகின்றன. இந்த மோதலுடன் ஒரே நேரத்தில், இந்தியன் தட்டு அருகிலுள்ள ஆஸ்திரேலிய தட்டுக்குச் சென்று இணைந்து, [[இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு]] என்ற புதிய பெரிய தட்டை உருவாக்கியது.
<li> [[சண்டீகட்]]
<li> [[தாத்ரா நாகர் ஹவேலி]]
<li> [[தாமன், தியு]]
<li> [[இலட்சத் தீவுகள்]]
<li> [[புதுச்சேரி]]


<li> [[தில்லி]]
.
<li> [[ காஷ்மீர் ]]
<li> [[ லடாக் ]]
</ol>


==புவியியல் மண்டலங்கள்==
=== புவிமேலோட்டுப் பரிணாமம் ===
[[படிமம்:Himalaya-formation.gif|வலது|thumb|424x424px| [[கண்டப்பெயர்ச்சி|கண்ப் பெயர்ச்சி]] காரணமாக, இந்தியத் தட்டு மடகாஸ்கரில் இருந்து பிரிந்து யூரேசிய தட்டுடன் மோதியது, இதன் விளைவாக [[இமயமலை]] உருவானது. ]]
புவிமேலோட்டுப் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டம் ஆர்க்கியன் சகாப்தத்தில் (2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) பூமியின் மேற்பரப்பின் மேல் மேலோட்டை குளிர்வித்தல் மற்றும் திடப்படுத்துவதன் மூலம் குறிக்கப்பட்டது, இது குறிப்பாக தீபகற்பத்தில் கினீஸ்கள் மற்றும் [[கிரானைட் கற்கள்|கிரானைட்டுகளின்]] வெளிப்பாட்டால் குறிக்கப்படுகிறது. இவை இந்திய நிலைக்கண்டப்பகுதியின் மையத்தை உருவாக்குகின்றன. [[ஆரவல்லி மலைத்தொடர்]] என்பது ஆரவாலி-டெல்லி மலைப்பிறப்புப் பட்டை என்று அழைக்கப்படும் ஆரம்பகால புரோட்டரோசோயிக் ஓரோஜனின் எச்சமாகும், இது இந்திய நிலைக் கண்டப்பகுதியை உருவாக்கும் இரண்டு பழைய பிரிவுகளில் இணைந்தது. இது சுமார் {{Convert|500|km|mi|0}} வரை நீண்டுள்ளது அதன் வடக்கு முனையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட மலைகள் மற்றும் பாறை முகடுகள் வரை ஹரியானாவுக்குள் சென்று டெல்லிக்கு அருகில் முடிகிறது.
[[படிமம்:India-geology-map.png|alt=|இடது|thumb|305x305px| இந்தியாவின் காலவரிசை பிரிவுகளின் வரைபடம் ]]
[[படிமம்:Geological_map_of_India_1911.jpg|thumb]]


இந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
== மேலும் காண்க ==
* வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்
* இந்திய கங்கைச்சமவெளி
* தார் பாலைவனம்
* மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி
* கிழக்குக் கடற்கரை
* மேற்குக் கடற்கரை
* சுற்றியுள்ள கடல்களும் தீவுகளும்


===இந்திய கங்கைச் சமவெளி===
* அகந்த் பாரத்
[[படிமம்:Indo-Gangetic Plain.jpg|thumb|கங்கைச் சமவெளி]]
* கிரேட்டர் இந்தியா
[[சிந்து-கங்கைச் சமவெளி]] என்பது [[சிந்து ஆறு|சிந்து]], [[கங்கை ஆறு|கங்கை]], [[பிரம்ம புத்திரா]] ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும். இச்சமவெளி மேற்கில் [[காஷ்மீர்]] முதல் கிழக்கில் [[அஸ்ஸாம்]] வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது. இச்சமவெளி [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]], [[ஹரியானா]], [[ராஜஸ்தான்]], [[உத்தரப் பிரதேசம்]], [[பீஹார்]], [[ஜார்க்கண்ட்]], [[மேற்கு வங்காளம்]] ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.
* [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி மலைத்தொடரின் புவியியல்]]


===தார் பாலைவனம்===
== குறிப்புகள் ==
'''பெரிய இந்தியப் பாலைவனம்''' என்று அழைக்கப்படும் [[தார் பாலைவனம்]] இந்தியாவின் மேற்குப்பகுதியில் [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் [[பஞ்சாப், இந்தியா|பஞ்சாப்]], [[ராஜஸ்தான்]], [[ஹரியானா]], [[குஜராத்]] ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. [[பாகிஸ்தான்]] நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே [[சோலிஸ்தான்]] பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.
[[File:Thar Khuri.jpg|thumb|தார் பாலைவனம்]]

===மலைகள்===
இந்தியாவின் மலைப்பகுதிகள் இருபெரும் தொடர்ச்சியைக் கொண்டவை. [[தீபகற்ப இந்தியா|தீபகற்ப இந்தியாவின்]] மேற்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள [[மேற்கு தொடர்ச்சி மலைகள்]]. இது தமிழகத்தின் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] தொடங்கி [[கேரளா|கேரளம்]], [[கர்நாடகம்]], [[மகாராஷ்டிரா]] ஆகிய மாநிலங்களில் பரவி, [[மும்பை]] அருகே முடிவு பெறுகிறது. மேலும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் [[கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]]]] என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்தியப் புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மலைத் தொடர்ச்சியாகும். இவை தவிர [[இளம் மடிப்பு மலைகள்]] என்று அழைக்கப் படும் [[இமயமலை|இமயமலைப்]] பகுதிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் [[கஷ்மீர்]] மாநிலம் முதல் [[7 சகோதரி மாநிலங்கள்]] என்று அழைக்கப்படும் [[வடகிழக்கு மாநிலங்கள்]] வரை அமைந்துள்ளன.

மத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள [[விந்திய மலைத்தொடர்]] மற்றும் [[சத்புரா மலைத்தொடர்]]கள் உள்ளது.

===உயர்நிலங்கள்===
* [[தக்காண பீடபூமி]]
* [[சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்|சோட்டா நாகபுரி மேட்டு நிலம்]]

===கிழக்கு கடலோர சமவெளிள்===
கிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா இடையே உள்ளது. இது கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் தெற்கு தமிழ்நாட்டில் நீண்டிருக்கிறது. மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் மற்றும் அவர்களின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக 30&nbsp;°C மீறுகிறது (86&nbsp;°F), மற்றும் உயர்ந்த ஈரப்பதம் இணைந்து வருகிறது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கெண்டது. தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள், வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது. வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது. அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுலம் மற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை. சமவெளி அகலம் 100 முதல் 130 கிமீ (62 மற்றும் 81 மைல்) வேறுபடுகிறது. சமவெளி ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன

===மேற்குக் கடற்கரை===

மேற்கு கடலோர பகுதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலுக்கு இடையே உள்ளது. இது மேற்கில் உள்ள குஜராத் [[கட்ச் வளைகுடா]] முதல் தெற்கே குமரி முனை வரை நீண்டிருக்கிறது.

===தீவுகள்===
[[வங்காள விரிகுடா]]வில் அமைந்துள்ள [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]] மற்றும் அரபுக்கடலில் உள்ள [[இலட்சத்தீவுகள்]] ஆகியன இந்தியாவைச் சேர்ந்த தீவுகளாகும்.

==ஆறுகள் ==
[[கங்கை ஆறு|கங்கை]], [[யமுனை ஆறு]], [[நர்மதை ஆறு]], [[தப்தி ஆறு]], [[பிரம்மபுத்திரா ஆறு|பிரம்மபுத்திரா]] ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். [[கிருஷ்ணா ஆறு]], [[கோதாவரி ஆறு]], [[துங்கபத்திரை ஆறு]], [[காவிரி ]], [[பவானி ஆறு]], [[தாமிரபரணி ஆறு]] போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும். வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து [[கங்கைச் சமவெளி|கங்கைச் சமவெளிப்]] பகுதிகளை உருவாக்குகின்றன. வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது. இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.

==நீர்நிலைகள்==

==சதுப்பு நிலங்கள் ==
மேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த [[சுந்தரவனக்காடுகள்|சதுப்பு நிலங்கள்]] கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி ஆகும். இது பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்.

[[தமிழ்நாடு|தமிழகத்தின்]] சென்னையில் [[பள்ளிக்கரணை சதுப்புநிலம்|பள்ளிகரணை]], கடலூரில் [[பிச்சாவரம்]] ஆகியவை சதுப்பு நிலங்கள் ஆகும்.

==தட்ப வெப்ப நிலை ==

==இயற்கைச் சீற்றங்கள்==
இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,<ref name="Trichy Univ">{{cite journal | title=எனகடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் | author=முனைவர் சோம. இராமசாமி | journal=தமிழக அறிவியல்பேரவை 3-வது கூட்டம் 1994 இதழ் | year=1994 | doi=12 சூலை 2012 | வெளியீட்டாளர்=திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்}}</ref>
# சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
# சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
# சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.

==இயற்கை வளங்கள்==

==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}


[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]
[[பகுப்பு:இந்தியப் புவியியல்]]

[[de:Indien#Geographie und Landesnatur]]

16:34, 2 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது. மேலும் இது 7000 கி.மீ.க்கும் அதிகமான கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியா ஒரு தீபகற்ப நாடாகும். இதன் தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் மேற்கில் அரபிக் கடலும் கிழக்கில் வங்காள விரிகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வளமிக்க இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும். உயர்ந்த இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.

இருப்பிடமும் பரவலும்

[தொகு]

பரப்பளவில் உலகின் ஏழாவது பெரிய நாடான இந்தியா 8°4' வட அட்சம் முதல் 37°6'வட அட்சம் வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கம் முதல் 97° 25'கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. களாகும். வடக்கு தெற்காக 3,214 கி.மீ. நீளமும் கிழக்கு மேற்காக 2,933 கி.மீ. நீளமும் கொண்டுள்ளது. வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.

தென்மேற்கில் இந்தியா அரபிக் கடலாலும் தென்கிழக்கில் வங்காள விரிகுடாவினாலும் வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் இமாலய மலைத் தொடரினாலும் சூழப்பட்டுள்ளது. கன்னியாகுமரி இந்திய தீபகற்பத்தின் தென் கோடியாக விளங்குகிறது. இதன் தெற்கில் இந்தியப் பெருங்கடல் அமைந்துள்ளது.

அரசியல் புவியமைப்பு

[தொகு]

இந்திய நாடு 28 மாநிலங்களாகவும், 8 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.

இந்திய தேசப்படம்
  1. ஆந்திரப் பிரதேசம்
  2. தெலுங்கானா
  3. அருணாச்சல் பிரதேசம்
  4. அஸ்ஸாம்
  5. பிஹார்
  6. சத்தீஸ்கட்
  7. கோவா
  8. குஜராத்
  9. ஹரியானா
  10. இமாசலப் பிரதேசம்
  11. ஜார்க்கண்ட்
  12. கர்நாடகம்
  13. கேரளம்
  14. மத்தியப் பிரதேசம்
  15. மகாராஷ்டிரம்
  16. மணிப்பூர்
  17. மேகாலயா
  18. மிசோரம்
  19. நாகாலாந்து
  20. ஓடிஸா
  21. பஞ்சாப்
  22. ராஜஸ்தான்
  23. சிக்கிம்
  24. தமிழ் நாடு
  25. திரிபுரா
  26. உத்தராஞ்சல்
  27. உத்தரப் பிரதேசம்
  28. மேற்கு வங்காளம்
  1. அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  2. சண்டீகட்
  3. தாத்ரா நாகர் ஹவேலி
  4. தாமன், தியு
  5. இலட்சத் தீவுகள்
  6. புதுச்சேரி
  7. தில்லி
  8. காஷ்மீர்
  9. லடாக்

புவியியல் மண்டலங்கள்

[தொகு]

இந்தியாவானது ஏழு புவியியல் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

  • வடபகுதியிலுள்ள இமாலய மலையை உள்ளடக்கிய மலைகள்
  • இந்திய கங்கைச்சமவெளி
  • தார் பாலைவனம்
  • மத்திய உயர்நிலங்கள் மற்றும் தக்காணப் பீடபூமி
  • கிழக்குக் கடற்கரை
  • மேற்குக் கடற்கரை
  • சுற்றியுள்ள கடல்களும் தீவுகளும்

இந்திய கங்கைச் சமவெளி

[தொகு]
கங்கைச் சமவெளி

சிந்து-கங்கைச் சமவெளி என்பது சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் பாய்ந்து உருவாக்கப்பட்டதாகும். இச்சமவெளி மேற்கில் காஷ்மீர் முதல் கிழக்கில் அஸ்ஸாம் வரை பரந்துள்ளது. இச்சமவெளி இமாலய மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது. இச்சமவெளி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பீஹார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளது.

தார் பாலைவனம்

[தொகு]

பெரிய இந்தியப் பாலைவனம் என்று அழைக்கப்படும் தார் பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பரவியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலும் பரவியிருக்கும் இப்பாலைவனம் அங்கே சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. இப்பாலைவனத்தின் பெரும்பகுதி (61 சதவீதம்) ராஜஸ்தானிலேயே உள்ளது.

தார் பாலைவனம்

மலைகள்

[தொகு]

இந்தியாவின் மலைப்பகுதிகள் இருபெரும் தொடர்ச்சியைக் கொண்டவை. தீபகற்ப இந்தியாவின் மேற்குப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள். இது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பரவி, மும்பை அருகே முடிவு பெறுகிறது. மேலும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள தொடர்ச்சியான குன்றுகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்]] என்று அழைக்கப்படுகின்றன. இவை இரண்டும் இந்தியப் புவியியலில் குறிப்பிடப்படும் முக்கிய மலைத் தொடர்ச்சியாகும். இவை தவிர இளம் மடிப்பு மலைகள் என்று அழைக்கப் படும் இமயமலைப் பகுதிகள் இந்தியாவின் வடக்குப் பகுதியில் கஷ்மீர் மாநிலம் முதல் 7 சகோதரி மாநிலங்கள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்கள் வரை அமைந்துள்ளன.

மத்திய இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பரவியுள்ள விந்திய மலைத்தொடர் மற்றும் சத்புரா மலைத்தொடர்கள் உள்ளது.

உயர்நிலங்கள்

[தொகு]

கிழக்கு கடலோர சமவெளிள்

[தொகு]

கிழக்கு கடலோர சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் வங்காள விரிகுடா இடையே உள்ளது. இது கிழக்கில் உள்ள மேற்கு வங்கம் தெற்கு தமிழ்நாட்டில் நீண்டிருக்கிறது. மகாநதி , கோதாவரி, காவேரி, மற்றும் கிருஷ்ணா நதிகளில் இந்த சமவெளி வாய்க்கால் மற்றும் அவர்களின் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது. கடலோர பகுதிகளில் வெப்பநிலை பொதுவாக 30 °C மீறுகிறது (86 °F), மற்றும் உயர்ந்த ஈரப்பதம் இணைந்து வருகிறது. இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவ மழை கெண்டது. தென்மேற்கு பருவமழை இரண்டு கிளைகள், வங்காள விரிகுடா கிளை மற்றும் அரபிக்கடல் கிளை ஆகவும் பிரிகிறது. வங்காள கிளை விரிகுடா ஆரம்பம் ஜூன் மாதம் வடகிழக்கு இந்தியாவில் இது கரையை கடக்கும் வடபுறம் நகர்கிறது. அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்றுக்கெதிராக வெளியீடுகள் வடபுலம் மற்றத்தால் மழை நகர்கிறது. இந்த பகுதியில் சராசரியாக 1,000 முதல் 3,000 மிமீ (39 மற்றும் 120) வருடாந்திர மழை. சமவெளி அகலம் 100 முதல் 130 கிமீ (62 மற்றும் 81 மைல்) வேறுபடுகிறது. சமவெளி ஆறு பகுதிகளில்- மகாநதி டெல்டா, தெற்கு ஆந்திர பிரதேசம், கிருஷ்ணா-கோதாவரி கழிமுக, கன்னியாகுமாரி கடற்கரை மற்றும் கடலின் முகட்டுப்பகுதியில், மணல் கடற்கரையாக பிரிக்கப்படுகின்றன

மேற்குக் கடற்கரை

[தொகு]

மேற்கு கடலோர பகுதி மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அரபிக்கடலுக்கு இடையே உள்ளது. இது மேற்கில் உள்ள குஜராத் கட்ச் வளைகுடா முதல் தெற்கே குமரி முனை வரை நீண்டிருக்கிறது.

தீவுகள்

[தொகு]

வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அரபுக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் ஆகியன இந்தியாவைச் சேர்ந்த தீவுகளாகும்.

ஆறுகள்

[தொகு]

கங்கை, யமுனை ஆறு, நர்மதை ஆறு, தப்தி ஆறு, பிரம்மபுத்திரா ஆகியன வட இந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளாகும். கிருஷ்ணா ஆறு, கோதாவரி ஆறு, துங்கபத்திரை ஆறு, காவிரி , பவானி ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவை தென்னிந்தியாவில் பாயும் முக்கிய ஆறுகளாகும். வட இந்தியாவில் ஓடும ஆறுகளில் கங்கையின் துணை ஆறுகளும், இணை ஆறுகளும் மற்றும் கங்கை நதியும் சேர்ந்து கங்கைச் சமவெளிப் பகுதிகளை உருவாக்குகின்றன. வட இந்தியாவின் முக்கிய புவியியல் காரணியாக கங்கை ஆறு அமைந்துள்ளது. இந்தியாவின் தீபகற்ப பகுதியில் பாயும ஆறுகளில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றி கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கும் கோதாவரி, காவிரி போன்ற ஆறுகள் குறிப்பிடத்தக்கவை.

நீர்நிலைகள்

[தொகு]

சதுப்பு நிலங்கள்

[தொகு]

மேற்கு வங்காளத்திற்கும் வங்காளதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த சதுப்பு நிலங்கள் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி ஆகும். இது பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்.

தமிழகத்தின் சென்னையில் பள்ளிகரணை, கடலூரில் பிச்சாவரம் ஆகியவை சதுப்பு நிலங்கள் ஆகும்.

தட்ப வெப்ப நிலை

[தொகு]

இயற்கைச் சீற்றங்கள்

[தொகு]

இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்ற தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்,[1]

  1. சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
  2. சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
  3. சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.

இயற்கை வளங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. முனைவர் சோம. இராமசாமி (1994). "எனகடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும்". தமிழக அறிவியல்பேரவை 3-வது கூட்டம் 1994 இதழ். doi:12 சூலை 2012.