இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி Fixed typos |
No edit summary |

(5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox company |

| name = இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் |

| native_name = |

| logo = |

| logo_size = |

| logo_alt = |

| type = [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனங்கள்]] |

| traded_as = {{unbulleted list|{{NSE|HAL}}|{{BSE|541154 }}}} |

| industry = [[விண்வெளி]], [[படைத்துறை]] |

| foundation = {{Start date and age|1940}}
{{small|(இந்துஸ்தான் ஏர்கிராப்ட்)}}
{{Start date and age|1964}}
{{small|(இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் என்று மாற்றப்பட்டது)}} |

| location_city = [[பெங்களூர்]], [[கருநாடகம்]] |

| location_country = [[இந்தியா]]<ref>{{cite news |last1=PTI |title=India's annual defence exports to touch Rs 1,05,000 cr by 2025, says Rajnath Singh |url=https://www.thehindubusinessline.com/news/indias-annual-defence-exports-to-touch-rs-35000-cr-by-2024-says-defence-minister-rajnath-singh/article30931827.ece |accessdate=12 March 2020 |agency=Press Trust of India |publisher=Business Line |date=27 February 2020}}</ref> |

| key_people = ஆர் மாதவன்
{{small|(தலைவர் & [[முதன்மை செயல் அலுவலர்|MD]])}} |

| products = [[இராணுவப் போக்குவரத்து வானூர்தி|இராணுவப் போக்குவரத்து]]
[[படைத்துறை வானூர்தி]]
[[உலங்கு வானூர்தி]]கள் |

| revenue = {{increase}}{{INRConvert|21522.07|c}} (2020) <ref name="HAL Financial 2020">{{cite web |url=https://hal-india.co.in/Common/Uploads/Finance/AuditedFinancialResultsMarch2020.pdf|title=HAL Financial 2020}}</ref> |

| operating_income = {{increase}}{{INRConvert|3960.57|c}} (2020)<ref name="HAL Financial 2020"/> |

| profit = {{increase}}{{INRConvert|2857.02|c}} (2020)<ref name="HAL Financial 2020"/> |

| assets = {{increase}}{{INRConvert|53120.49|c}} (2020)<ref name="HAL Financial 2020"/> |

| equity = {{increase}}{{INRConvert|13215.12|c}} (2020)<ref name="HAL Financial 2020"/> |

| num_employees = 28,345 (ஏப்ரல் 2019) <ref>[https://hal-india.co.in/Common/Uploads/Finance/Annual%20Report%202018-19.pdf Annual report 2018-19]</ref> |

| owner = [[இந்திய அரசு]] (89.97%) <ref>{{Cite web|title=Latest Shareholding Pattern - Hindustan Aeronautics Ltd.|url=https://trendlyne.com/equity/share-holding/80502/HAL/latest/hindustan-aeronautics-ltd/|access-date=2020-08-07|website=trendlyne.com}}</ref> |

| website = [https://hal-india.co.in/ hal-india.co.in] |

⚫ | '''இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்''' (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் [[பெங்களூர்|பெங்களூரைத்]] தலைமையகமாக கொண்டு செயல்படும் [[ஆசியா]]வின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்<ref>[http://www.highbeam.com/doc/1P3-2148888341.html India's HAL among top 100 global aerospace companies: PwC survey]</ref><ref>[http://www.highbeam.com/doc/1P3-1315764881.html HAL ranks 34 among top 100 global defence firms]</ref> இது இந்திய அரசாங்கத்தின் [[பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)|பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்]] தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்கு நாடு முழுவதும் [[நாசிக்]], கோர்வா, [[கான்பூர்]], [[கோராபுட்]], [[லக்னௌ]], பெங்களூர், [[ஹைதராபாத்]] ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. |

இந்திய அரசின் [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனங்களில்]] [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்|நவ ரத்ன]] மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும். |
இந்திய அரசின் [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனங்களில்]] [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்|நவ ரத்ன]] மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும். |

வரிசை 5: | வரிசை 28: | ||
இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலகட்டத்தில், விமானங்களைத் தயாரித்துத் தருவதற்காக அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவரின் உதவியுடன் சேட் வால்சந்த் ஹீராசந்த் என்பவர் இந்தியாவில் ஆலையைத் தொடங்க இடம் தேடினார். அவருக்கு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வையுடன் பெங்களூரில் 700 ஏக்கர் நிலத்தை இலவசமாகவும், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தந்து ஆலையை நிறுவ உதவினார். இதையடுத்து 1940 திசம்பரில் இந்தியாவின் முதல் வானூர்தி தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது. |
இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலகட்டத்தில், விமானங்களைத் தயாரித்துத் தருவதற்காக அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவரின் உதவியுடன் சேட் வால்சந்த் ஹீராசந்த் என்பவர் இந்தியாவில் ஆலையைத் தொடங்க இடம் தேடினார். அவருக்கு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வையுடன் பெங்களூரில் 700 ஏக்கர் நிலத்தை இலவசமாகவும், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தந்து ஆலையை நிறுவ உதவினார். இதையடுத்து 1940 திசம்பரில் இந்தியாவின் முதல் வானூர்தி தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது. |

இது தனியார் நிறுவனமாக இருந்த காலகட்டத்திலேயே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941இல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இது பொதுத் துறை நிறுவனமாக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article25482629.ece | title=இந்திய விமானப் படையின் முதுகெலும்பு ஹெச்ஏஎல் கதை… ரஃபேல் துணைக் கதையும்தான்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date= |
இது தனியார் நிறுவனமாக இருந்த காலகட்டத்திலேயே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941இல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இது பொதுத் துறை நிறுவனமாக்கப்பட்டது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article25482629.ece | title=இந்திய விமானப் படையின் முதுகெலும்பு ஹெச்ஏஎல் கதை… ரஃபேல் துணைக் கதையும்தான்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=13 நவம்பர் 2018 | accessdate=14 நவம்பர் 2018}}</ref> |

==இதனையும் காண்க== |
==இதனையும் காண்க== |

* [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனம்]] |
* [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனம்]] |

* [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்]] |
* [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்]] |

* [[இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்| இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்]] |

==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |

வரிசை 15: | வரிசை 38: | ||
==வெளி இணைப்பு== |
==வெளி இணைப்பு== |

*[http://www.hal-india.com அதிகாரப்பூர்வ இணையதளம்] |
*[http://www.hal-india.com அதிகாரப்பூர்வ இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110224110942/http://hal-india.com/ |date=2011-02-24 }} |

{{இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்}} |
{{இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள்}} |

[[பகுப்பு:இந்திய நிறுவனங்கள்]] |
[[பகுப்பு:இந்திய நிறுவனங்கள்]] |
13:43, 7 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
வகை | பொதுத்துறை நிறுவனங்கள் |

நிறுவுகை | 1940 (இந்துஸ்தான் ஏர்கிராப்ட்) 1964 (இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் என்று மாற்றப்பட்டது) |
தலைமையகம் | பெங்களூர், கருநாடகம், இந்தியா[1] |
முதன்மை நபர்கள் | ஆர் மாதவன் (தலைவர் & MD) |
தொழில்துறை | விண்வெளி, படைத்துறை |
உற்பத்திகள் | இராணுவப் போக்குவரத்து படைத்துறை வானூர்தி உலங்கு வானூர்திகள் |
வருமானம் | ₹21,522.07 கோடி (US$2.7 பில்லியன்) (2020) [2] |
இயக்க வருமானம் | ₹3,960.57 கோடி (US$500 மில்லியன்) (2020)[2] |
மொத்தச் சொத்துகள் | ₹53,120.49 கோடி (US$6.7 பில்லியன்) (2020)[2] |
மொத்த பங்குத்தொகை | ₹13,215.12 கோடி (US$1.7 பில்லியன்) (2020)[2] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (89.97%) [3] |
பணியாளர் | 28,345 (ஏப்ரல் 2019) [4] |
இந்துசுதான் வானறிவியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்[5][6] இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.
வரலாறு
[தொகு]இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த காலகட்டத்தில், விமானங்களைத் தயாரித்துத் தருவதற்காக அமெரிக்க விமானத் துறை நிபுணர் வில்லியம் டக்ளஸ் பாவ்லே என்பவரின் உதவியுடன் சேட் வால்சந்த் ஹீராசந்த் என்பவர் இந்தியாவில் ஆலையைத் தொடங்க இடம் தேடினார். அவருக்கு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையார் தொலைநோக்குப் பார்வையுடன் பெங்களூரில் 700 ஏக்கர் நிலத்தை இலவசமாகவும், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைச் சலுகை விலையில் தந்து ஆலையை நிறுவ உதவினார். இதையடுத்து 1940 திசம்பரில் இந்தியாவின் முதல் வானூர்தி தயாரிப்பு ஆலை தொடங்கப்பட்டது.
இது தனியார் நிறுவனமாக இருந்த காலகட்டத்திலேயே இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அரசு 1941இல் இதில் ரூ.25 லட்சத்தை முதலீடு செய்தது. நாடு விடுதலை அடைந்த பிறகு இது பொதுத் துறை நிறுவனமாக்கப்பட்டது.[7]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ PTI (27 February 2020). "India's annual defence exports to touch Rs 1,05,000 cr by 2025, says Rajnath Singh". Press Trust of India. Business Line. https://www.thehindubusinessline.com/news/indias-annual-defence-exports-to-touch-rs-35000-cr-by-2024-says-defence-minister-rajnath-singh/article30931827.ece. பார்த்த நாள்: 12 March 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "HAL Financial 2020" (PDF).
- ↑ "Latest Shareholding Pattern - Hindustan Aeronautics Ltd". trendlyne.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
- ↑ Annual report 2018-19
- ↑ India's HAL among top 100 global aerospace companies: PwC survey
- ↑ HAL ranks 34 among top 100 global defence firms
- ↑ "இந்திய விமானப் படையின் முதுகெலும்பு ஹெச்ஏஎல் கதை… ரஃபேல் துணைக் கதையும்தான்!". கட்டுரை. இந்து தமிழ். 13 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 நவம்பர் 2018.
வெளி இணைப்பு
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2011-02-24 at the வந்தவழி இயந்திரம்