உள்ளடக்கத்துக்குச் செல்

கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°00′N 93°30′E / 26.000°N 93.500°E / 26.000; 93.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 9: வரிசை 9:
|image_flag =
|image_flag =
|image_seal =
|image_seal =
|image_map = Assam Karbi Anglong locator map.svg
|image_map = Karbi Anglong in Assam (India).svg
|map_caption = அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
|map_caption = அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
|subdivision_type = நாடு
|subdivision_type = நாடு
வரிசை 54: வரிசை 54:
}}
}}


'''கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்''' அசாமில் உள்ளது. இதன் தலைமையகத்தை [[திபு]] நகரில் நிறுவியுள்ளனர். இது 10434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. <ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Assam: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India | year = 2010 | location = New Delhi, India | page = 1116 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref>
'''கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்''' அசாமில் உள்ளது. இதன் தலைமையகத்தை [[திபு]] நகரில் நிறுவியுள்ளனர். இது 10434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.<ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | url = https://archive.org/details/nlsiu.01.2.ind.24174 | chapter = States and Union Territories: Assam: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India | year = 2010 | location = New Delhi, India | page = [https://archive.org/details/nlsiu.01.2.ind.24174/page/1116 1116] | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref> 2016-இல் இம்மவாட்டத்தின் பகுதிகளைக் கொன்டு [[கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்]] மற்றும் [[மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்]] என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.


==பொருளாதாரம்==
==பொருளாதாரம்==
இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. <ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>
இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011|archive-date=ஏப்ரல் 5, 2012|archive-url=https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|url-status=dead|=https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf}}</ref>


==ஆட்சிப் பிரிவுகள்==
==ஆட்சிப் பிரிவுகள்==
வரிசை 63: வரிசை 63:


==மக்கள் தொகை==
==மக்கள் தொகை==
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 965,280 மக்கள் வசித்தனர். <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 965,280 மக்கள் வசித்தனர்.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref>
சதுர கிலோமீட்டருக்குள் 93 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருக்கிறது. <ref name=districtcensus/> பால் விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற அளவில் உள்ளது. <ref name=districtcensus/> இங்கு வசிப்போரில் 69.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.<ref name=districtcensus/>
சதுர கிலோமீட்டருக்குள் 93 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருக்கிறது.<ref name=districtcensus/> பால் விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற அளவில் உள்ளது.<ref name=districtcensus/> இங்கு வசிப்போரில் 69.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.<ref name=districtcensus/>
இங்கு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.
இங்கு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.


வரிசை 101: வரிசை 101:


{{coord|26|00|N| 93|30|E|display=title|region:IN_type:adm2nd_source:GNS-enwiki}}
{{coord|26|00|N| 93|30|E|display=title|region:IN_type:adm2nd_source:GNS-enwiki}}

[[பகுப்பு:அசாம் மாவட்டங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவின் தன்னாட்சிப் பகுதிகள்]]

04:33, 8 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்

கர்பி ஆங்கலாங்கு
மாவட்டம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்திபு
பரப்பளவு
 • மொத்தம்10,434 km2 (4,029 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்9,65,280
 • அடர்த்தி93/km2 (240/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
இணையதளம்http://www.karbianglong.nic.in

கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகத்தை திபு நகரில் நிறுவியுள்ளனர். இது 10434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.[1] 2016-இல் இம்மவாட்டத்தின் பகுதிகளைக் கொன்டு கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.

பொருளாதாரம்

[தொகு]

இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது.[2]

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: திபு, ஹம்ரேன் போகஜான்

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 965,280 மக்கள் வசித்தனர்.[3] சதுர கிலோமீட்டருக்குள் 93 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருக்கிறது.[3] பால் விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற அளவில் உள்ளது.[3] இங்கு வசிப்போரில் 69.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3] இங்கு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.

மொழிகள்

[தொகு]

மக்கள் கர்பி மொழியைப் பேசுகின்றனர். சிலர் திமாசா, ரெங்மா, குக்கி ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

[தொகு]