உள்ளடக்கத்துக்குச் செல்

சூலக அறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி TNSE KNRKAVINPAZHANI KRR பக்கம் TNSE KNRKAVINPAZHANI KRR/மணல்தொட்டி7 உருவாக்கம் என்பதை சூலக் அறை என்பதற்கு நகர்த்தினார்:...
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{multiple image
{{multiple image
|footer= இருசூலக அறை, பல்சூலக அறையுள்ள தக்காளிப் பழம்
|footer=A bi-locular and a multi-locular tomato fruit
|image1=Tomatoes plain and sliced.jpg
|image1=Tomatoes plain and sliced.jpg
|width1=120
|width1=120
வரிசை 7: வரிசை 7:
}}
}}


'''சூலக அறை''' என்பது ''(Locule'') ஓர் [[உயிரினம்|உயிரினத்தின்]] ([[விலங்கு]], [[தாவரம்]], [[பூஞ்சை]]) ஒரு பகுதி அல்லது ஓர் [[உள்ளுறுப்பு]]னுள் அமைந்த சிறு குழிவு<ref>{{cite web |url=http://www.oxforddictionaries.com/definition/english/loculus |title=Loculus |publisher=Oxford Dictionaries |access-date=2017-07-09 |archive-date=2016-06-02 |archive-url=https://web.archive.org/web/20160602142436/http://www.oxforddictionaries.com/definition/english/loculus |url-status= }}</ref> அல்லது பகுதியைக் குறிக்கும். "Locule" என்பது [[இலத்தின்]] மொழியில் "சிறிய இடம்" என்று பொருள்படும்.
'''சூலக அறை'''


[[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவரங்களில்]] இது, சூலகத்தினுள் (சூல்வித்திலை அல்லது சூல்வட்டம்) அமைந்துள்ள அறையாக இருக்கும். சூலக அறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒற்றைச்சூலக அறை, இருசூலக அறை, முச்சூலக அறை பல்சூலக அறை ஓரறைகள் கொண்டவை என்றமையும். எத்தனை சூலிலைகள் உள்ளதோ அத்தனை சூலக அறைகள் அல்லது அதற்கும் குறைவான அளவில் இருக்கும். சூலக அறையில் [[சூல்]]கள் அல்லது [[வித்து]]கள் காணப்படும்.
'''சூலக அறை''' என்பது([[LOCULE]]) ஒரு உயிரினத்தின் ஒரு உறுப்பு அல்லது உறுப்பின் பகுதியைக் குறிக்கும் .சான்றாக விலங்கு ,தாவரம்,பூஞ்சைகளைக் கூறலாம். இது [[இலத்தின்]] மொழிச் சொல்லாகும் .இதற்கு '[[சிறிய இடம்]]'<ref>{{cite web|url=http://www.oxforddictionaries.com/definition/english/loculus |title=Loculus |publisher=Oxford Dictionaries}}</ref> என்று பொருள்.


சூலகஅறை என்ற சொல்லானது, [[மகரந்தம்|மகரந்தங்களைக்]] கொண்டுள்ள மகரந்தப்பைகளையும் குறிக்கலாம்.<ref>{{cite book|author1=Hickey, M. |author2=King, C. |year=2001|title=The Cambridge Illustrated Glossary of Botanical Terms|publisher=[[கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]}}</ref>
பூக்கும் தாவரங்களில் ஒரு அறை காணப்படும்.இந்த அறை சூலக அறையைக் குறிக்கும் .சூலக அறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஓர் அறை அனி ,ஈரறை அனி ,மூவறை அனி அல்லது பல அறை அனி என .அமையும் .எத்தனை சூழிலைகள் உள்ளதோ அத்தனை சூலக அறைகள் அல்லது குறைவான அளவில் இருக்கும். சூலக அறையில் [[சூல்கள்]] அல்லது [[விதைகள்]] காணப்படும்.


[[பைப்பூஞ்சைத் தொகுதி|பைப்பூஞ்சைத் தொகுதி]]களில், வித்துக்கலவை உருவாகும் இனபெருக்கக் பாகத்தினுள் சூலக அறைகள் உள்ளன.<ref>{{cite web |url=https://palaeos.com/fungi/glossary/glossaryG.html#L |title=Fungi Glossary |publisher=Palaeos.com |url-status=dead |access-date=2016-05-04 |archive-date=2015-11-18 |archive-url=https://web.archive.org/web/20151118230201/http://palaeos.com/fungi/glossary/glossaryG.html#L }}</ref><ref>{{citation |url=http://palaeos.com/fungi/glossary/glossaryG.html#L |title=Palaeos: Life Through Deep Time |accessdate=4 May 2016}}</ref>


== மேற்கோள்கள் ==
சூலக அறையானது மகரந்த சேர்க்கைக்கு உதவும் மகரந்தங்களைக் கொண்டு இருக்கும் .<ref>{{cite book|author1=Hickey, M. |author2=King, C. |year=2001|title=The Cambridge Illustrated Glossary of Botanical Terms|publisher=Cambridge University Press}}</ref>

[[அஸோமகியேட் பூஞ்சை]]களில் [[ஹேமினியம்]] பகுதிக்கு உள்ளேயே சூலக அறைகள் உள்ளன.அதில் [[வித்துக்கலவை]] வளரும். <ref>{{citation |url=http://palaeos.com/fungi/glossary/glossaryG.html#L |title=Palaeos: Life Through Deep Time |accessdate=4 May 2016}}</ref>
'''சான்றுகள்'''
{{reflist}}
{{reflist}}


[[பகுப்பு:தாவரவியல்]] [[பகுப்பு:கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தாவர உடற்கூற்றியல்]]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த கரூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:தாவர அமைப்பியல்]]

03:47, 11 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

இருசூலக அறை, பல்சூலக அறையுள்ள தக்காளிப் பழம்

சூலக அறை என்பது (Locule) ஓர் உயிரினத்தின் (விலங்கு, தாவரம், பூஞ்சை) ஒரு பகுதி அல்லது ஓர் உள்ளுறுப்புனுள் அமைந்த சிறு குழிவு[1] அல்லது பகுதியைக் குறிக்கும். "Locule" என்பது இலத்தின் மொழியில் "சிறிய இடம்" என்று பொருள்படும்.

பூக்கும் தாவரங்களில் இது, சூலகத்தினுள் (சூல்வித்திலை அல்லது சூல்வட்டம்) அமைந்துள்ள அறையாக இருக்கும். சூலக அறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒற்றைச்சூலக அறை, இருசூலக அறை, முச்சூலக அறை பல்சூலக அறை ஓரறைகள் கொண்டவை என்றமையும். எத்தனை சூலிலைகள் உள்ளதோ அத்தனை சூலக அறைகள் அல்லது அதற்கும் குறைவான அளவில் இருக்கும். சூலக அறையில் சூல்கள் அல்லது வித்துகள் காணப்படும்.

சூலகஅறை என்ற சொல்லானது, மகரந்தங்களைக் கொண்டுள்ள மகரந்தப்பைகளையும் குறிக்கலாம்.[2]

பைப்பூஞ்சைத் தொகுதிகளில், வித்துக்கலவை உருவாகும் இனபெருக்கக் பாகத்தினுள் சூலக அறைகள் உள்ளன.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Loculus". Oxford Dictionaries. Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  2. Hickey, M.; King, C. (2001). The Cambridge Illustrated Glossary of Botanical Terms. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
  3. "Fungi Glossary". Palaeos.com. Archived from the original on 2015-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04.
  4. Palaeos: Life Through Deep Time, பார்க்கப்பட்ட நாள் 4 May 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலக_அறை&oldid=4045264" இலிருந்து மீள்விக்கப்பட்டது