உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகத்து 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3: வரிசை 3:


== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[70]] – [[எருசலேம்|எருசலேமில்]] [[இரண்டாம் கோவில்]] அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.
* [[435]] - [[கொன்ஸ்டண்டீனபோல்|கொன்ஸ்டண்டீனபோலின்]] ஆயர் [[நெஸ்டோரியஸ்]] ([[நெஸ்டோரியனிசம்|நெஸ்டோரியனிசத்தை]] ஆரம்பித்தவர்) [[பைசண்டைன் பேரரசு|பைசண்டைன் பேரரசன்]] [[இரண்டாம் தியோடோசியஸ்|இரண்டாம் தியோடோசியசினால்]] [[எகிப்து]]க்கு நாடுகடத்தப்பட்டார்.
*[[435]] – [[நெஸ்டோரியக் கொள்கை|நெஸ்டோரியனிசத்தை]] ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் [[கான்ஸ்டண்டினோபில்|கான்ஸ்டண்டினோபிலின்]] ஆயர் நெஸ்டோரியசு [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] இரண்டாம் தியோடோசியசினால் [[எகிப்து]]க்கு நாடுகடத்தப்பட்டார்.
* [[1492]] - [[கொலம்பஸ்]] [[ஸ்பெயின்|ஸ்பெயினை]]விட்டுப் புறப்பட்டார்.
*[[881]] – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் [[வைக்கிங்]]குகளைத் தோற்கடித்தார்.
* [[1492]] - [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] இருந்து [[யூதர்]]கள் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்களினால் வெளியேற்றப்பட்டனர்.
*[[1057]] – ஒன்பதாம் இசுடீவன் என்ற [[பெல்ஜியம்|பெல்ஜியர்]] [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1645]] - [[முப்பதாண்டுப் போர்]]: [[ஜெர்மனி]]யில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[புனித ரோமப் பேரரசு]]ப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
*[[1492]] – [[கிறித்தோபர் கொலம்பசு]] [[எசுப்பானியா]]வை விட்டுப் புறப்பட்டார்.
* [[1678]] - [[வட அமெரிக்கா|அமெரிக்கா]]வின் முதலாவது [[கப்பல்]], ''லெ கிரிஃபோன்'' [[ரொபேர்ட் லசால்]] என்பவரால் அமைக்கப்பட்டது.
*[[1601]] – நீண்ட துருக்கியப் போர்: [[ஆத்திரியா]] [[டிரான்சில்வேனியா]]வைக் கைப்பற்றியது.
* [[1783]] - [[ஜப்பான்|ஜப்பானில்]] [[அசாமா மலை]] வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1645]] – [[முப்பதாண்டுப் போர்]]: [[செருமனி]]யில் நோர்திலிங்கன் சமரில் [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகள் [[புனித உரோமைப் பேரரசு]]ப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
* [[1858]] - [[இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து|இலங்கை தொடருந்து சேவை]]யை ஆளுநர் [[சேர் ஹென்றி வோர்ட்]] ஆரம்பித்து வைத்தார்.
*[[1678]] – [[அமெரிக்கப் பேரேரிகள்|அமெரிக்கப் பேரேரிகளில்]] முதலாவது [[கப்பல்]], ''லெ கிரிஃபோன்'' அமைக்கப்பட்டது.
* [[1860]] - [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] இரண்டாவது [[மாவோரி]] போர் ஆரம்பமானது.
*[[1795]] – அமெரிக்காவில் [[வடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)|வடமேற்கு இந்தியப் போர்]] முடிவுக்கு வந்தது.
* [[1914]] - [[முதலாம் உலகப் போர்]]: [[ஜெர்மனி]] [[பிரான்ஸ்|பிரான்சுடன்]] போர் தொடுத்தது.
*[[1858]] &ndash; [[இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து|இலங்கை தொடருந்து சேவை]]யை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 28</ref>
* [[1916]] – [[அயர்லாந்து|ஐரிய]] தேசியவாதி சேர் [[ரொஜர் கேஸ்மெண்ட்]] [[ஈஸ்டர் எழுச்சி]]யில் அவரின் பங்களிப்புகளுக்காக [[லண்டன்|லண்டனில்]] தூக்கிலிடப்பட்டார்.
*[[1857]] &ndash; [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]: [[அர்ரா|அரா]] என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.
* [[1934]] - [[அடொல்ஃப் ஹிட்லர்]] [[ஜெர்மனி]]யின் பெரும் தலைவரானார்.
*[[1860]] &ndash; [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] இரண்டாவது [[மாவோரி]] போர் ஆரம்பமானது.
* [[1940]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி]] [[பிரித்தானிய சோமாலிலாந்து]] மீது போர் தொடுத்தது.
*[[1914]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: [[செருமனி]] [[பிரான்ஸ்|பிரான்சுடன்]] போர் தொடுத்தது. [[உருமேனியா]] நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
* [[1949]] - [[என்.பி.ஏ.|தேசிய கூடைப்பந்து சங்கம்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் அமைக்கப்பட்டது.
*[[1936]] &ndash; [[உருசியா]]வின் [[ரியாசன் மாகாணம்|ரியாசன் மாகாணத்தில்]] தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
* [[1960]] - [[நைஜர்]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
*[[1940]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[இத்தாலி இராச்சியம்|இத்தாலி]]யப் படையினர் [[சோமாலிலாந்து|பிரித்தானிய சோமாலிலாந்து]] மீது போர் தொடுத்தது.
* [[1975]] - [[மொரோக்கோ]]வில் விமானம் ஒன்று [[மலை]] ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1946]] &ndash; உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய [[கேளிக்கைப் பூங்கா]] அமெரிக்காவின் [[இந்தியானா]] மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
* [[1976]] - [[காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1949]] &ndash; அமெரிக்காவின் [[என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)]] அமைப்பு உருவானது.
* [[1990]] - [[காத்தான்குடித் தாக்குதல் 1990]]: [[கிழக்கிலங்கை]]யில் [[காத்தான்குடி]]யில் [[இஸ்லாம்|முஸ்லிம்]] [[பள்ளிவாசல்|பள்ளிவாசலி]]ல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1959]] &ndash; [[போர்த்துகல்|போர்த்துகலின்]] அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் [[பிசாவு]] நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
* [[2005]] - [[மவுரித்தேனியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அதிபர் ''மாவோயா ஊல்ட் தாயா'' பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[1960]] &ndash; [[நைஜர்]] [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்றது.
* [[2006]] - [[திருகோணமலை]] தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் [[எறிகணை]] வீச்சில் கொல்லப்பட்டனர்.
*[[1975]] &ndash; [[மொரோக்கோ]]வில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
*[[1976]] &ndash; [[காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1977]] &ndash; உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது [[தனி மேசைக் கணினி]]களில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.
*[[1990]] &ndash; [[கிழக்கிலங்கை]]யில் [[காத்தான்குடி]]யில் [[இலங்கைச் சோனகர்|முசுலிம்]] [[பள்ளிவாசல்|பள்ளிவாசலில்]] இடம்பெற்ற [[காத்தான்குடித் தாக்குதல் 1990|துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில்]] பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1997]] &ndash; [[அல்சீரியா]]வில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2005]] &ndash; [[மூரித்தானியா]]வில் இடம்பெற்ற [[இராணுவப் புரட்சி]]யில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*[[2006]] &ndash; [[திருகோணமலை]] தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் [[எறிகணை]] வீச்சில் கொல்லப்பட்டனர்.
*[[2010]] &ndash; [[பாக்கித்தான்]], [[கராச்சி]]யில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.
*[[2014]] &ndash; சீனாவின் [[யுன்னான்]] மாகாணத்தில் இடம்பெற்ற [[2014 யுன்னான் நிலநடுக்கம்|6.1 அளவு நிலநடுக்கத்தில்]] 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
*[[2018]] &ndash; [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.<ref>{{cite news|url=https://www.bbc.com/news/world-asia-45059701 |title=Afghanistan mosque attack: At least 29 Shia worshippers killed in Gardez|date=2018-08-03|newspaper=BBC News Asia}}</ref>
*[[2019]] &ndash; அமெரிக்கா, [[டெக்சாசு]] மாநிலத்தில் எல் பாசோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.<ref name=nbc>{{Cite news|url=https://www.nbcnews.com/news/us-news/active-shooter-near-el-paso-mall-police-responding-n1039001|title=El Paso shooting: 20 people dead, 26 injured, suspect in custody, police say|date=3-08-2019|website=NBC News|accessdate=3-08-2019}}</ref>


== பிறப்புகள் ==
== பிறப்புக்கள் ==
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
<!--Do not add your own name or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1347]] &ndash; [[அலாவுதின் பாமன் சா]], பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. [[1358]])
*[[1347]] &ndash; [[அலாவுதின் பாமன் சா]], பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. [[1358]])
*[[1856]] &ndash; [[ஆல்பிரெட் டிக்கன்]], [[ஆத்திரேலியா]]வின் 2வது பிரதமர் (இ. [[1919]])
*[[1869]] &ndash; [[இவான் இவானோவிச் செகால்கின்]], உருசியக் கணிதவியலாளர் (இ. [[1947]])
*[[1869]] &ndash; [[இவான் இவானோவிச் செகால்கின்]], உருசியக் கணிதவியலாளர் (இ. [[1947]])
*[[1884]] &ndash; [[நான்காம் கிருட்டிணராச உடையார்]], மைசூர் மன்னர் (இ. [[1940]])
*[[1886]] &ndash; [[மைதிலி சரண் குப்த்]], இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. [[1964]])
*[[1886]] &ndash; [[மைதிலி சரண் குப்த்]], இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. [[1964]])
*[[1890]] &ndash; [[சிறீ பிரகாசா|ஸ்ரீ பிரகாசா]], விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. [[1971]])
*[[1890]] &ndash; [[சிறீ பிரகாசா|ஸ்ரீ பிரகாசா]], விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. [[1971]])
*[[1913]] &ndash; [[ஸ்ரீபாத பினாகபாணி]], தென்னிந்தியக் கருநாடக இசைப்பாடகர், மருத்துவர் (இ. [[2013]])
*[[1923]] &ndash; [[தோர்ப்சான் சிக்கிலேண்டு]], நார்வே வேதியியலாளர் (இ. [[2014]])
*[[1923]] &ndash; [[தோர்ப்சான் சிக்கிலேண்டு]], நார்வே வேதியியலாளர் (இ. [[2014]])
*[[1945]] &ndash; [[வாணிஸ்ரீ]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
*[[1945]] &ndash; [[வாணிஸ்ரீ]], தென்னிந்தியத் திரைப்பட நடிகை
*[[1948]] &ndash; [[வே. ம. அருச்சுணன்]], மலேசியத் தமிழ் எழுத்தாளர்
*[[1950]] &ndash; [[ஆறு. இராமநாதன்]], தமிழக எழுத்தாளர்
*[[1950]] &ndash; [[ஆறு. இராமநாதன்]], தமிழக எழுத்தாளர்
*[[1960]] &ndash; [[கோபால் சர்மா]], இந்தியத் துடுப்பாட்ட வீரர்
*[[1979]] &ndash; [[இவாஞ்சலீன் லில்லி]], கனடிய நடிகை
*[[1979]] &ndash; [[இவாஞ்சலீன் லில்லி]], கனடிய நடிகை
*[[1984]] &ndash; [[சுனில் சேத்ரி]], இந்தியக் கால்பந்தாட்ட வீரர்
*[[1984]] &ndash; [[சுனில் சேத்ரி]], இந்தியக் கால்பந்தாட்ட வீரர்
வரிசை 39: வரிசை 53:


== இறப்புகள் ==
== இறப்புகள் ==
*[[1749]] &ndash; [[அன்வருத்தீன் கான்]], இரண்டாவது ஆற்காடு நவாப் (பி. [[1672]])
*[[1924]] &ndash; [[ஜோசப் கொன்ராட்]], போலந்து-பிரித்தானிய எழுத்தாளர் (பி. [[1857]])
*[[1924]] &ndash; [[ஜோசப் கொன்ராட்]], போலந்து-பிரித்தானிய எழுத்தாளர் (பி. [[1857]])
*[[1957]] &ndash; [[தேவதாஸ் காந்தி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. [[1900]])
*[[1957]] &ndash; [[தேவதாஸ் காந்தி]], இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. [[1900]])
வரிசை 44: வரிசை 59:
*[[1993]] &ndash; [[சுவாமி சின்மயானந்தா]], வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. [[1916]])
*[[1993]] &ndash; [[சுவாமி சின்மயானந்தா]], வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. [[1916]])
*[[2008]] &ndash; [[அலெக்சாண்டர் சோல்செனிட்சின்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. [[1918]])
*[[2008]] &ndash; [[அலெக்சாண்டர் சோல்செனிட்சின்]], [[இலக்கியத்திற்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. [[1918]])
*[[2019]] &ndash; [[நிக்கொலாய் கர்தசோவ்]], உருசிய வானியற்பியலாளர் (பி. [[1932]])
*[[2024]] &ndash; [[யாமினி கிருஷ்ணமூர்த்தி]], பரதநாட்டிய, குச்சிப்புடி நடனக் கலைஞர் (பி. [[1940]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
<!--Do not add people without Wikipedia articles to this list. -->


== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
* விடுதலை நாள் ([[நைஜர்]] பிரான்சிடம் இருந்து 1960)
* விடுதலை நாள் ([[நைஜர்]], பிரான்சிடம் இருந்து 1960)

==மேற்கோள்கள்==
{{Reflist}}


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
{{commons|August 3|ஆகத்து 3}}
*[http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/3 ''பிபிசி'': இந்த நாளில்]
* {{cite web |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/august/3 |title=இன்றைய நாளில் |publisher=பிபிசி}}
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20060803.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Aug&day=3 கனடா இந்த நாளில்]
* [https://learning.blogs.nytimes.com/on-this-day/august-3/ நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்]
* {{cite web |url=https://www.onthisday.com/events/august/3 |title=ஆகத்து 3 வரலாற்று நிகழ்வுகள் |publisher=OnThisDay.com}}
----
----
{{நாட்கள்}}
{{நாட்கள்}}

09:27, 3 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

<< ஆகத்து 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
MMXXIV

ஆகத்து 3 (August 3) கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

  • விடுதலை நாள் (நைஜர், பிரான்சிடம் இருந்து 1960)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆகத்து 3
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "இன்றைய நாளில்". பிபிசி.
  • நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
  • "ஆகத்து 3 வரலாற்று நிகழ்வுகள்". OnThisDay.com.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகத்து_3&oldid=4084903" இலிருந்து மீள்விக்கப்பட்டது