உள்ளடக்கத்துக்குச் செல்

லகான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hu:Lagán; cosmetic changes
சி வெளி இணைப்புகள்: clean up--Adding one category using AWB

(13 பயனர்களால் செய்யப்பட்ட 19 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
amg_id = 1:250526 |
amg_id = 1:250526 |
imdb_id = 0282674 |
imdb_id = 0282674 |
writer = '''திரைக்கதை:'''
[[குமார் தேவ்]]
[[சஜ்சேய் தேய்மா]]
[[அஸுதோஸ் கௌவாரிகர்]]
'''கதை :'''
அஸுதோஸ் கௌவாரிகர்
'''வசனம்:'''
[[K.P. சாக்ஸேனா]]|
writer = '''திரைக்கதை:'''
குமார் தேவ்
சஜ்சேய் தேய்மா
அசுதோசு கௌவாரிகர்
'''கதை :'''
அசுதோசு கௌவாரிகர்
'''வசனம்:'''
கே. பி. சாக்சேனா|
starring = [[அமீர்கான்]]
[[க்ரேசி சிங்]]
[[ராச்சேல் செல்லி]] |
starring = [[அமீர்கான்]]
[[கிரேசி சிங்]]
ராச்சேல் செல்லி
director = [[அஸுதோஸ் கௌவாரிகர்]] |
|director = அசுதோசு கௌவாரிகர்
producer = அமீர்கான்|
|producer = அமீர்கான்|
distributor = |
distributor = |
released = [[ஆனி 15]], [[2001]] இந்தியா,இங்கிலாந்து மற்றும் அமெரிக்க. வெளியீடுகள்|
released = ஆனி 15, [[2001]] இந்தியா,இங்கிலாந்து மற்றும் அமெரிக்க. வெளியீடுகள்|
runtime = 224 நிமிடங்கள் |
runtime = 224 நிமிடங்கள் |
language = [[ஹிந்தி]]
[[ஆங்கிலம்]]
[[போஜ்பூரி]] |
language = [[இந்தி]]
[[ஆங்கிலம்]]
[[போஜ்பூரி]] |
music = [[ஏ. ஆர். ரகுமான்]] |
music = |
cinematography = |
cinematography = |
budget = |
budget = |
| runtime = 224 நிமிடங்கள்<ref name="Runtime">{{cite web|title=''Lagaan'' (PG) |url=https://www.bbfc.co.uk/releases/lagaan-2001-0 |work=British Board of Film Classification|access-date=11 February 2013 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20140101020151/http://www.bbfc.co.uk/releases/lagaan-2001-0 |archive-date= 1 January 2014 }}</ref>
| country = இந்தியா<ref>{{cite web|title=Lagaan (2001)|website=British Film Institute|access-date=9 June 2023|url=https://www2.bfi.org.uk/films-tv-people/4ce2b83f8df11}}</ref>
| budget = {{INR|link=yes}}250 [[மில்லியன்]]<ref name="budget">{{cite web|url=http://www.tribuneindia.com/2001/20010601/edit.htm#7 |title=Aamir Khan causes traffic jam |work=The Tribune |date=1 June 2001 |access-date=20 January 2008 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20080120092057/http://www.tribuneindia.com/2001/20010601/edit.htm |archive-date=20 January 2008 }}</ref>

'''லகான்''' (Lagaan)(வரி) இத்திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி மொழித் திரைப்படமாகும் இத்திரைப்படத்தில் பிரபல ஹிந்தி நட்சத்திரமான அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தது.2002 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது.மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது.இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும்.
'''லகான்''' (''Lagaan'')(வரி) 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும்.<ref>{{cite web|url=https://www.indiewire.com/gallery/best-musicals-all-time-movies/|title=The 57 Best Movie Musicals of All Time, Ranked|last1=Zilko|first1=Christian|last2=Chapman|first2=Wilson|last3=Foreman|first3=Alison|date=24 April 2023|website=IndieWire|access-date=2 July 2023}}</ref> சோனி பிக்சர்ஸ் சார்பில்<ref>{{cite web|title=Sony closes Hindi film distrib biz|website=Variety (magazine)|first=Arti|last=Mathur|date=30 December 2001|access-date=18 March 2022|url=https://variety.com/2001/tv/news/sony-closes-hindi-film-distrib-biz-1117857835/}}</ref> தயாரிக்கப்பட்ட இதில் [[அமீர் கான்|அமீர்கானின்]] நடிப்பில் வெளிவந்தது. 2002 ஆம் ஆண்டில் [[ஆஸ்கார் விருது|ஆஸ்கார் விருதிற்காக]] பரிந்துரைக்கப்பட்டது. மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும். இப்படத்திற்கு [[ஏ. ஆர். ரகுமான்]] இசையமைைத்துள்ளார்.

== கதைச் சுருக்கம் ==

பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய காலம். வரிப்பணம் மிகவும் அதிக தொகையாக இருந்ததன் காரணமாக பெரும்பாலான ஏழைகளால் வரி செலுத்தப் போதிய பணம் இருக்கவில்லை.இதனை பிரித்தானியத் தளபதியான ஆண்ரூவிடம் பூரன்சிங் என்னும் மன்னன் எடுத்துக் கூறினார்.இதனைக் கேட்ட அவன் அப்படியானால் நீங்கள் அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் எனக் கூறினான் மாமிசம் உண்பதென்பது அக்காலத்தில் இந்து மதத்தினரால் பாவமாகக் கருதப்பட்டது.இத்தகைய வேண்டுகோளை மறுத்த மன்னர் அவ்வாறு செய்ய இயலாது எனக் கூறவே கோபம் கொண்ட பிரித்தானியத் தளபதி வரிப்பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான்.இதனைக் கேட்டுக் கோபம் கொண்ட பொதுமக்களை இவ்வாறு வரிப் பணத்தின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் எங்களுடன் மட்டைப்பந்து ஆடு மாறு கேட்டுக் கொண்டனர் பிரித்தானியர்கள். புவன் என்னும் கிராமவாசி தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்கின்றான்.இதற்கிடையில் இவனைக் காணும் பிரித்தானியத் தளபதியின் தங்கையான எலிசபெத் புவன் மீது காதல் கொள்கிறாள். ஆனால் புவனோ தனது கிராமவாசியான கௌரியின் மீது காதல் கொண்டிருப்பதனை எலிசபெத் தெரிந்து கொள்கிறாள் பின்னர் அவனை விட்டு விலகிச் செல்கின்றாள்.
== வகை ==

[[நாடகப்படம்]]
== கதை ==
{{கதைச்சுருக்கம்}}
பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய காலம்.வரிப்பணம் மிகவும் அதிக தொகையாக இருந்ததன் காரணமாக பெரும்பாலான ஏழைகளால் வரி செலுத்தப் போதிய பணம் இருக்கவில்லை.இதனை பிரித்தானியத் தளபதியான ஆண்ரூவிடம் பூரன்சிங் என்னும் மன்னன் எடுத்துக் கூறினார்.இதனைக் கேட்ட அவன் அப்படியானால் நீங்கள் அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் எனக் கூறினான் மாமிசம் உண்பதென்பது அக்காலத்தில் இந்து மதத்தினரால் பாவமாகக் கருதப்பட்டது.இத்தகைய வேண்டுகோளை மறுத்த மன்னர் அவ்வாறு செய்ய இயலாது எனக் கூறவே கோபம் கொண்ட பிரித்தானியத் தளபதி வரிப்பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான்.இதனைக் கேட்டுக் கோபம் கொண்ட பொதுமக்களை இவ்வாறு வரிப் பணத்தின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் எங்களுடன் மட்டைப்பந்து ஆடு மாறு கேட்டுக் கொண்டனர் பிரித்தானியர்கள்.புவன் என்னும் கிராமவாசி தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்கின்றான்.இதற்கிடையில் இவனைக் காணும் பிரித்தானியத் தளபதியின் தங்கையான எலிசபெத்
புவன் மீது காதல் கொள்கிறாள்.ஆனால் புவனோ தனது கிராமவாசியான கௌரியின் மீது காதல் கொண்டிருப்பதனை எலிசபெத் தெரிந்து கொள்கிறாள் பின்னர் அவனை விட்டு விலகிச் செல்கின்றாள்.

== விருதுகள் ==
== விருதுகள் ==
* [[2002]] [[ஆஸ்கார் விருது]] சிறந்த வேற்று மொழித்திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
* [[2002]] [[ஆஸ்கார் விருது]] சிறந்த வேற்று மொழித்திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

=== தேசிய திரைப்பட விருது, [[இந்தியா]] [[2002]] ===
== தேசிய திரைப்பட விருது, [[இந்தியா]] [[2002]] ==
* ''சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் லோட்டஸ் விருது''
* சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் லோட்டஸ் விருது
* ''சிறந்த இசையமைப்பாளர்'' - [[ஏ.ஆர்.ரஹ்மான்]]
* ''சிறந்த ஆண் பாடகர்' - [[உதித் நாராயணன்]] "மித்வா ரே"
* சிறந்த இசையமைப்பாளர - [[ஏ. ஆர். ரகுமான்]]
* ''சிறந்த ஒலிப்பதிவு'' - [[H. சிறீதர்]], நகுல் கம்டே
* சிறந்த ஆண் பாடகர்- [[உதித் நாராயண்]] "மித்வா ரே"
* ''சிறந்த பாடலாசிரியர்'' - [[ஜேவ்ட் அக்தர்]]
* சிறந்த ஒலிப்பதிவு - சிறீதர், நகுல் கம்டே
* ''சிறந்த உடை அலங்காரம்'' - [[பானு அதையா]]
* சிறந்த பாடலாசிரியர் - [[ஜாவேத் அக்தர்]]
* சிறந்த உடை அலங்காரம் - [[பானு அதையா]]
* ''சிறந்த கலை இயக்கம்'' - நிதின் சந்த்ரகாந்த் தேசாய்
* சிறந்த கலை இயக்கம் - நிதின் சந்த்ரகாந்த் தேசாய்
=== பில்ம்பேர் விருது, 2002 ===

* ''சிறந்த நடிகர்'': [[அமீர்கான்]]
=== பிலிம்பேர் விருது, 2002 ===
* ''சிறந்த இயக்குனர்'': [[அசுதோஷ் கௌரிகர்]]
* ''சிறந்த திரைப்படம்''
* சிறந்த நடிகர்: அமீர்கான்
* சிறந்த இயக்குனர்: அசுதோசு கௌரிகர்
* ''சிறந்த இசையமைப்பாளர்'' - [[ஏ.ஆர்.ரஹ்மான்]]
* சிறந்த திரைப்படம்
* ''சிறந்த பாடலாசிரியர்'' - [[ஜேவ்ட் அக்தர்]]
* சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான்
* ''சிறந்த பின்னணிப் பாடகர் - [[உதித் நாராயணன்]] "மித்வா ரே"
* சிறந்த பாடலாசிரியர் - ஜாவேத் அக்தர்
* ''சிறந்த பின்னணிப் பாடகி'' - [[அல்கா யாக்னிக்]] "ஓ ரே சோரி"
* சிறந்த பின்னணிப் பாடகர் - உதித் நாராயண் "மித்வா ரே"
* ''சிறந்த கதை'' - அசுதோஷ் கௌரிகர்
* சிறந்த பின்னணிப் பாடகி - அல்கா யாக்னிக் "ஓ ரே சோரி"
* சிறந்த கதை - அசுதோசு கௌரிகர்

=== லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, 2002 ===
=== லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, 2002 ===
* ''மக்கள் விருது''
* மக்கள் விருது

=== ஸீ சினி விருது, 2002 ===
=== ஜீ சினி விருது, 2002 ===
* ''சிறந்த நடிகர் - அமீர்கான்
* ''சிறந்த புதுமுக நடிகை'' [[கிரேசி சிங்]]
* சிறந்த நடிகர் - அமீர்கான்
* ''சிறந்த இயக்குனர்'' - அசுதோஷ் கௌரிகர்
* சிறந்த புதுமுக நடிகை [[கிரேசி சிங்]]
* ''சிறந்த திரைப்படம்'' - அசுதோஷ் கௌரிகர்
* சிறந்த இயக்குனர் - அசுதோஷ் கௌரிகர்
* சிறந்த திரைப்படம் - அசுதோஷ் கௌரிகர்
* ''சிறந்த பாடலாசிரியர்'' - [[ஜேவ்ட் அக்தர்]] "ராதா கைஸ் நா ஜலே".
* சிறந்த பாடலாசிரியர் - ஜாவேத் அக்தர் "ராதா கைஸ் நா ஜலே".
* ''சிறந்த இசையமைப்பாளர்'' - [[ஏ.ஆர்.ரஹ்மான்]]
* சிறந்த இசையமைப்பாளர் - [[ஏ.ஆர்.ரஹ்மான்]]
* ''சிறந்த பின்னணிப் பாடகி'' - [[ஆஷா போஷ்லே]] "ராதா கைஸ் நா ஜலே".
* சிறந்த பின்னணிப் பாடகி - [[ஆஷா போஸ்லே]] "ராதா கைஸ் நா ஜலே".

=== ஸ்டார் திரை விருது, 2002 ===
=== ஸ்டார் திரை விருது, 2002 ===
* ''சிறந்த நடிக'' - அமீர்கான்
* சிறந்த நடிக - அமீர்கான்
* ''சிறந்த புதுமுக நடிகை'' [[கிரேசி சிங்]]
* சிறந்த புதுமுக நடிகை கிரேசி சிங்
* ''சிறந்த இயக்குனர்'' - அசுதோஷ் கௌரிகர்
* சிறந்த இயக்குனர் - அசுதோசு கௌரிகர்
* ''சிறந்த திரைப்படம்'' - அசுதோஷ் கௌரிகர்
* சிறந்த திரைப்படம் - அசுதோசு கௌரிகர்
* ''சிறந்த பின்னணிப் பாடகி'' - ஆஷா போஷ்லே "ராதா கைஸ் நா ஜலே".
* சிறந்த பின்னணிப் பாடகி - [[ஆஷா போஸ்லே]] "ராதா கைஸ் நா ஜலே".
=== சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் விருதுகள், 2002 ===
=== [[Awards of the International Indian Film Academy|ஐபா]] விருது, 2002 ===
* ''சிறந்த நடிக'' - அமீர்கான்
* சிறந்த நடிகர் - அமீர்கான்
* ''சிறந்த இயக்குனர்'' - அசுதோஷ்கௌரிகர்
* சிறந்த இயக்குனர் - அசுதோசு கௌரிகர்
* ''சிறந்த திரைப்படம்'' - அசுதோஷ்கௌரிகர்
* சிறந்த திரைப்படம் - அசுதோசு கௌரிகர்
* ''சிறந்த பின்னணிப் பாடகி'' - ஆஷா போஷ்லே "ராதா கைஸ் நா ஜலே".
* சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஸ்லே "ராதா கைஸ் நா ஜலே".
* ''சிறந்த இசையமைப்பாளர்'' - [[ஏ.ஆர்.ரஹ்மான்]]
* சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான்

== சான்றுகள் ==
[[பகுப்பு:இந்தித் திரைப்படங்கள்]]
{{Reflist}}
==வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|0169102|Lagaan}}
* {{Tcmdb title|432123}}
* ''[https://web.archive.org/web/20090410040206/http://www.bollywoodhungama.com/movies/cast/6793/index.html Lagaan]'' at Bollywood Hungama
* {{Rotten Tomatoes}}

[[பகுப்பு:2001 இந்தித் திரைப்படங்கள்]]
[[de:Lagaan – Es war einmal in Indien]]
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[en:Lagaan]]
[[பகுப்பு:இந்திய இந்தித் திரைப்படங்கள்]]
[[fr:Lagaan]]
[[hi:लगान (२००१ चलचित्र)]]
[[hu:Lagán]]
[[it:Lagaan - C'era una volta in India]]
[[mr:लगान, हिंदी चित्रपट]]
[[new:लगान (सन् २००१या संकिपा)]]
[[no:Lagaan]]
[[pl:Lagaan]]
[[sv:Lagaan]]

12:07, 15 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

லகான்
இயக்கம்அசுதோசு கௌவாரிகர்
தயாரிப்புஅமீர்கான்
கதைதிரைக்கதை:
குமார் தேவ்
சஜ்சேய் தேய்மா
அசுதோசு கௌவாரிகர்
கதை :
அசுதோசு கௌவாரிகர்
வசனம்:
கே. பி. சாக்சேனா
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புஅமீர்கான்
கிரேசி சிங்
ராச்சேல் செல்லி
வெளியீடுஆனி 15, 2001 இந்தியா,இங்கிலாந்து மற்றும் அமெரிக்க. வெளியீடுகள்
ஓட்டம்224 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா[2]
மொழிஇந்தி
ஆங்கிலம்
போஜ்பூரி
ஆக்கச்செலவு250 மில்லியன்[3]

லகான் (Lagaan)(வரி) 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தி மொழித் திரைப்படமாகும்.[4] சோனி பிக்சர்ஸ் சார்பில்[5] தயாரிக்கப்பட்ட இதில் அமீர்கானின் நடிப்பில் வெளிவந்தது. 2002 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டது. மேலும் உலக மக்கள் முதல் இந்தியத் திரைப்படத்தினை தம் நாடுகளிலிருந்த திரையரங்குகளில் கண்டு மகிழ்ந்த பெருமை இத்திரைப்படத்திற்குரியது. இந்திய திரைப்பட வரலாற்றில் மூன்றாவது முறையாக ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் லகான் ஆகும். இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைைத்துள்ளார்.

கதைச் சுருக்கம்

[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலகட்டங்களில் பிரித்தானிய அரசாங்கம் இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் இந்தியர்கள் அனைவரும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாய காலம். வரிப்பணம் மிகவும் அதிக தொகையாக இருந்ததன் காரணமாக பெரும்பாலான ஏழைகளால் வரி செலுத்தப் போதிய பணம் இருக்கவில்லை.இதனை பிரித்தானியத் தளபதியான ஆண்ரூவிடம் பூரன்சிங் என்னும் மன்னன் எடுத்துக் கூறினார்.இதனைக் கேட்ட அவன் அப்படியானால் நீங்கள் அனைவரும் மாமிசம் உண்ண வேண்டும் எனக் கூறினான் மாமிசம் உண்பதென்பது அக்காலத்தில் இந்து மதத்தினரால் பாவமாகக் கருதப்பட்டது.இத்தகைய வேண்டுகோளை மறுத்த மன்னர் அவ்வாறு செய்ய இயலாது எனக் கூறவே கோபம் கொண்ட பிரித்தானியத் தளபதி வரிப்பணத்தை இரண்டு மடங்காக உயர்த்தினான்.இதனைக் கேட்டுக் கோபம் கொண்ட பொதுமக்களை இவ்வாறு வரிப் பணத்தின் எண்ணிக்கை குறைய வேண்டுமென்றால் எங்களுடன் மட்டைப்பந்து ஆடு மாறு கேட்டுக் கொண்டனர் பிரித்தானியர்கள். புவன் என்னும் கிராமவாசி தன் கிராமத்தில் பலரை சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அழித்து பிரித்தானியர்களை வெல்கின்றான்.இதற்கிடையில் இவனைக் காணும் பிரித்தானியத் தளபதியின் தங்கையான எலிசபெத் புவன் மீது காதல் கொள்கிறாள். ஆனால் புவனோ தனது கிராமவாசியான கௌரியின் மீது காதல் கொண்டிருப்பதனை எலிசபெத் தெரிந்து கொள்கிறாள் பின்னர் அவனை விட்டு விலகிச் செல்கின்றாள்.

விருதுகள்

[தொகு]
• 2002 ஆஸ்கார் விருது சிறந்த வேற்று மொழித்திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

தேசிய திரைப்பட விருது, இந்தியா 2002

[தொகு]
• சிறந்த திரைப்படத்திற்கான கோல்டன் லோட்டஸ் விருது
• சிறந்த இசையமைப்பாளர - ஏ. ஆர். ரகுமான்
• சிறந்த ஆண் பாடகர்- உதித் நாராயண் "மித்வா ரே"
• சிறந்த ஒலிப்பதிவு - சிறீதர், நகுல் கம்டே
• சிறந்த பாடலாசிரியர் - ஜாவேத் அக்தர்
• சிறந்த உடை அலங்காரம் - பானு அதையா
• சிறந்த கலை இயக்கம் - நிதின் சந்த்ரகாந்த் தேசாய்

பிலிம்பேர் விருது, 2002

[தொகு]
• சிறந்த நடிகர்: அமீர்கான்
• சிறந்த இயக்குனர்: அசுதோசு கௌரிகர்
• சிறந்த திரைப்படம்
• சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான்
• சிறந்த பாடலாசிரியர் - ஜாவேத் அக்தர்
• சிறந்த பின்னணிப் பாடகர் - உதித் நாராயண் "மித்வா ரே"
• சிறந்த பின்னணிப் பாடகி - அல்கா யாக்னிக் "ஓ ரே சோரி"
• சிறந்த கதை - அசுதோசு கௌரிகர்

லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா, 2002

[தொகு]
• மக்கள் விருது

ஜீ சினி விருது, 2002

[தொகு]
• சிறந்த நடிகர் - அமீர்கான்
• சிறந்த புதுமுக நடிகை கிரேசி சிங்
• சிறந்த இயக்குனர் - அசுதோஷ் கௌரிகர்
• சிறந்த திரைப்படம் - அசுதோஷ் கௌரிகர்
• சிறந்த பாடலாசிரியர் - ஜாவேத் அக்தர் "ராதா கைஸ் நா ஜலே".
• சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
• சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஸ்லே "ராதா கைஸ் நா ஜலே".

ஸ்டார் திரை விருது, 2002

[தொகு]
• சிறந்த நடிக - அமீர்கான்
• சிறந்த புதுமுக நடிகை கிரேசி சிங்
• சிறந்த இயக்குனர் - அசுதோசு கௌரிகர்
• சிறந்த திரைப்படம் - அசுதோசு கௌரிகர்
• சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஸ்லே "ராதா கைஸ் நா ஜலே".

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியின் விருதுகள், 2002

[தொகு]
• சிறந்த நடிகர் - அமீர்கான்
• சிறந்த இயக்குனர் - அசுதோசு கௌரிகர்
• சிறந்த திரைப்படம் - அசுதோசு கௌரிகர்
• சிறந்த பின்னணிப் பாடகி - ஆஷா போஸ்லே "ராதா கைஸ் நா ஜலே".
• சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான்

சான்றுகள்

[தொகு]
1. "Lagaan (PG)". British Board of Film Classification. Archived from the original on 1 January 2014. பார்க்கப்பட்ட நாள் 11 February 2013.
2. "Lagaan (2001)". British Film Institute. பார்க்கப்பட்ட நாள் 9 June 2023.
3. "Aamir Khan causes traffic jam". The Tribune. 1 June 2001. Archived from the original on 20 January 2008. பார்க்கப்பட்ட நாள் 20 January 2008.
4. Zilko, Christian; Chapman, Wilson; Foreman, Alison (24 April 2023). "The 57 Best Movie Musicals of All Time, Ranked". IndieWire. பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
5. Mathur, Arti (30 December 2001). "Sony closes Hindi film distrib biz". Variety (magazine). பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லகான்&oldid=4118474" இலிருந்து மீள்விக்கப்பட்டது