உள்ளடக்கத்துக்குச் செல்

எச்சச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14: வரிசை 14:




[[பகுப்பு: கருநாடக இசை]]
[[பகுப்பு:ஜன்னிய இராகங்கள்]]

17:32, 21 மே 2007 இல் நிலவும் திருத்தம்

  • ஹெஜ்ஜஜ்ஜி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.
ஆரோகணம்: ஸ ரி க ம ப த ஸ்
அவரோகணம்: ஸ் நி த ப ம க ரி ஸ
  • இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.


உருப்படி

  1. கீர்த்தனை : ராமச்சந்திர
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்சச்சி&oldid=141849" இலிருந்து மீள்விக்கப்பட்டது