உள்ளடக்கத்துக்குச் செல்

இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இந்திய வான்படை
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
'''இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்''' (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் [[பெங்களூர்|பெங்களூரைத்]] தலைமையகமாக கொண்டு செயல்படும் [[ஆசியா]]வின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்<ref>[http://www.highbeam.com/doc/1P3-2148888341.html India's HAL among top 100 global aerospace companies: PwC survey]ஹைபீம் (<small>முழுதும் படிக்க கணக்கு தேவைப்படலாம்</small>) {{ஆ}}</ref> <ref>[http://www.highbeam.com/doc/1P3-1315764881.html HAL ranks 34 among top 100 global defence firms] ஹைபீம் (<small>முழுதும் படிக்க கணக்கு தேவைப்படலாம்</small>) {{ஆ}}</ref>. இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்க்கு நாடு முழுவதும் [[நாசிக்]], கோர்வா, [[கான்பூர்]], [[கோராபுட்]], [[லக்னௌ]], பெங்களூர், [[ஹைதராபாத்]] ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன.

இந்திய அரசின் [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனங்களில்]] [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்|நவ ரத்ன]] மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.

==இதனையும் காண்க==
* [[பொதுத்துறை நிறுவனங்கள், இந்தியா|பொதுத்துறை நிறுவனம்]]
* [[பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்]]
* [[இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியல்| இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல்]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}

==வெளி இணைப்பு==
==வெளி இணைப்பு==
*[http://www.hal-india.com அதிகாரப்பூர்வ இணையதளம்]
*[http://www.hal-india.com அதிகாரப்பூர்வ இணையதளம்]
வரிசை 11: வரிசை 19:
[[பகுப்பு:கர்நாடக பொருளாதாரம்]]
[[பகுப்பு:கர்நாடக பொருளாதாரம்]]
[[பகுப்பு:இந்திய வான்படை]]
[[பகுப்பு:இந்திய வான்படை]]
[[பகுப்பு:மும்பை பங்குச் சந்தை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய பங்கு சந்தை நிறுவனங்கள்]]
[[பகுப்பு:நவரத்னா நிறுவனங்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசுத்துறை நிறுவனங்கள்]]

14:42, 23 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாகும்[1] [2]. இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தினை உருவாக்கியது. இதற்க்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்ன மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. India's HAL among top 100 global aerospace companies: PwC surveyஹைபீம் (முழுதும் படிக்க கணக்கு தேவைப்படலாம்) (ஆங்கில மொழியில்)
  2. HAL ranks 34 among top 100 global defence firms ஹைபீம் (முழுதும் படிக்க கணக்கு தேவைப்படலாம்) (ஆங்கில மொழியில்)

வெளி இணைப்பு