உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Ravidreams: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 149: வரிசை 149:
விக்கிப்பீடியா என்பது உண்மையை உரக்க சொல்லும் ஒரு கட்டுரை ஆனால் சில கட்டுரைகளின் உண்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொறுத்து கூட சில மேற்பார்வையாளர்கள் அதை நீக்கிவிடுகின்றனர் மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சில கட்டுரையை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை படைக்கின்றனர் மேலும் அந்த கட்டுரைகளை சார்ந்து அவர்கள் பங்களிப்பு உள்ளது போல் தெரிகிறது, அவரின் உரையாடலில் பலரும் புகார் தெரிவித்துள்ளனர், அந்த தப்பை நான் உங்கள் பார்வைக்குகொண்டுவருகிறேன் நன்றி [[user:Gowtham Sampath|கெளதம் சம்பத்]] [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 12:02, 21 மே 2020 (UTC)

:{{ping|Karthick BE|Gowtham Sampath}} எனக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. எந்தக் கட்டுரையில் என்ன பிரச்சினை? இணைப்பு, கட்டுரை வரலாறு வேறுபாடு ஆகியவற்றுடன் விளக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:08, 27 மே 2020 (UTC)

:வணக்கம் அண்ணா, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=next&oldid=2965986 இக்கட்டுரையில்] சான்றில்லாத உள்ளடக்கத்தை நீக்கிவிட்டேன், அதற்கு தான் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அக்கட்டுரையில் போகர் பெயரை நீக்கிவிட்டேன், தாங்கள் எப்படி நீக்கலாம் என கேட்கிறார். அக்கட்டுரையில் போகர் இந்த இனத்தை சேர்ந்தவர் தான் என ஆதாரபூர்வமாக நிரூபித்தால் நான் ஏன் அதை நீக்க போகிறேன் மற்றும் போகர் ''[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D&diff=2960974&oldid=2960966 விஸ்வகர்மா] சமூகத்தை சேர்ந்த பொற்கொல்லர்'' என மற்றொருவர் சொல்கிறார், இதில் எது உண்மை என்று எனக்கு புரியவில்லை.

அடுத்தது, [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&diff=2797941&oldid=2797081 இந்த உள்ளடக்கத்தை] நீக்கினார், அதனை நான் மீளமை செய்தேன், அதை நீக்க அவர் சொன்ன பதில் //அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள். ஆங்கில கட்டுரையில் அப்படி ஒன்றும் இல்லை// என்று கூறினார்.

அதற்கு நான் சொன்ன பதில், 25 நவம்பர் 2015 அன்று நிர்வாகி ஒருவரால் இந்த வரி சேர்க்கப்பட்டது. அந்த வரியை இணைத்து சுமார் 3 1/2 வருடங்கள் ஆகின்றது. இதற்கு முன்பும் நீங்கள் இக்கட்டுரையில் பங்களிப்பு செய்துள்ளீர். அப்போதெல்லாம் நீக்க பரிந்துரை செய்யாமல், இப்போது நீக்க சொல்வது ஏன்?? அப்படி நீக்க வேண்டும் என்றால், தன்னிச்சையாக என்னால் முடிவெடுக்க முடியாது, விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு தான் என்னால் நீக்கம் செய்ய முடியும். நீங்கள் அதன் பேச்சு பக்கத்திற்கு சென்று அந்த வரியை நீக்க பரிந்துரை செய்யுங்கள். பின்பு விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு நீக்கம் செய்து விடலாம் என்றேன். இதனைப் பற்றி தங்களுடைய கருத்தை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன் அண்ணா. நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 04:09, 28 மே 2020 (UTC)

04:09, 28 மே 2020 இல் நிலவும் திருத்தம்

தொகுப்பு

தொகுப்புகள்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

சந்தேகம்

வணக்கம் இரவி. இங்கு பார்க்கவும். முறைகேடு வடிகட்டி (பேச்சு | பங்களிப்புகள் | தடு)‏‎ (நிர்வாகி) (Created 17 திசம்பர் 2018 தேதி 04:52 மணியில் உருவாக்கப்பட்டது) - இதன் பொருள் விளங்கவில்லை. சரி செய்யவும். நன்றி--நந்தகுமார் (பேச்சு) 13:51, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Nan and Shanmugamp7: கவலை வேண்டாம். இது அனைத்துலக எரிதத் தடுப்புக் கணக்கு. சண்முகத்திடம் ஏற்கனவே இங்கு உதவி கேட்டுள்ளேன். --இரவி (பேச்சு) 13:56, 16 சனவரி 2019 (UTC)[பதிலளி]

வணக்கம் இரவி. பயனர் ஏ.ஜேம்ஸ் ஞானேந்திரன் போட்டிக்காக நான் இதுவரையில் 5 கட்டுரைகள் பதிவேற்றியுள்ளேன். காட்டெருமை பற்றிய கட்டுரை எழுதி அதைப் பதிவேற்ற முயற்சித்தபோது, தவறுதலாக வேறொரு தலைப்பில் எருமைகள் பற்றிய எழுதிய இன்னொரு கட்டுரை, என் பெயருக்குள் பதிவாகி விட்டது. தயவு செய்து எனது ஐந்தாவது பதிப்பை அகற்றவும். அது நான் எழுதியது அல்ல. ஆறாவதாக காட்டெருமை பற்றிய என் கட்டுரை பதிவாகி இருககின்றது.ஐந்து கட்டுரைகள் முடிவிலும் எனக்கு ஒரு புள்ளிகளும் தரப்படவில்லை. காரணத்தை தயவுசெய்து அறியத் தருவீர்களா. நன்றி.

சில வேண்டுகோள்

புதுப்பயனர் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்குமான சில வேண்டுகோள். அனைவரும் சிறப்பாக கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள் வாழ்த்துகள். பெரும்பாலானாவர்கள் திரைப்படக் கட்டுரைகளை எழுதிவருகிறீகள் அதில்

  • சிவப்பு வண்ணம் கொண்ட வார்த்தைகளை சரியான இணைப்புகளில் சேர்க்கவும் அல்லது [[ ]] எனும் குறிகளை நீக்க வேண்டுகிறேன்.
  • கதைச் சுருக்கத்தினை இயன்ற அளவு சுருக்கமாக எழுதவும்.
  • மிகையான வார்த்தைகளை தயவுகூர்ந்து உபயோகப்படுத்த வேண்டாம்.
  • மொழிபெயர்ப்புக் கருவியில் தங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் தெரிவிக்கவும் நமது நிருவாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு

அனைவருக்கும் வாழ்த்துகள் இதனை அனைத்து போட்டியாளர்களுக்கும் அனுப்பவும். நன்றி அண்ணா.SRIDHAR G (பேச்சு) 13:54, 28 சனவரி 2019 (UTC)[பதிலளி]

பெயர் மாற்ற வேண்டி உதவி

வணக்கம் திரு. பயனர்:Ravidreams அவர்களுக்கு. நான் விக்கிபீடியா பக்கத்திற்கு புதியவன். நான் எனது பெயரை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். தாங்களால் உதவ முடியுமா. நன்றி பயனர்:Youngflute getvim

படிமச்சிக்கல்

நீங்கள் பதிவேற்றிய பல படிமங்களில் சிக்கல்கள் உள்ளன. அவற்றை நீக்க பயனர் ஒருவர் செய்த தொகுப்புக்கள் பயனர்:Gowtham Sampath மூலம் நீக்கப்பட்டுள்ளன. அதற்கான அது சரியென்றாகிவிடாது. உங்கள் பதில் என்ன? --A-wiki-guest-user (பேச்சு) 09:03, 26 மார்ச் 2019 (UTC)

பயன்படுத்தப்படாத நியாயமான பயன்பாட்டு படிமம்:Mumbai2006.jpg

⚠

படிமம்:Mumbai2006.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. இக்கோப்பின் சுறுக்க விளக்கம் இது இலவசமில்லாத படிமம் என்றும் இது நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் மட்டுமே பயன்படுத்தப்பட தகுதி பெறும் எனவும் குறிக்கின்றது. ஆயினும் இப்படிமம் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படவில்லை. இது முன்னர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் அக்கட்டுரைக்குச்சென்று இது நீக்கப்பட்டதற்கான அவசியத்தை அறிக. இது பயனுள்ள படிமம் என நீங்கள் கருதினால் இதை அக்கட்டுரையில் சேர்க்கலாம். எனினும் இலவச மாற்று அளிக்கப்படக்கூடிய ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் சேர்க்கலாகாது. (காண்க: இலவசமில்லாப்படிமங்களுகான வழிகாட்டுதல்).

விரைவு நீக்க விதி எண்:F5இன் கீழ் எந்த ஒரு கட்டுரையிலும் பயன்படுத்தப்படாத இலவசமில்லாத படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி பாலாஜி (பேசலாம் வாங்க!) 20:31, 26 மார்ச் 2019 (UTC)

உதவி

வணக்கம் இரவி அவர்களே! ஆரம்பகால பிழைகளால் எனது பொதுவக கணக்கு முடக்கப்பட்டுள்ளது, இருமுறை தடை நீக்கக் கோரியும் எந்த பதிலும் இல்லை அதுபற்றிய விவரம் இங்கு உள்ளது. எனது பல கட்டுரைகளுக்கு படிமம் பதிவேற்ற உள்ளது, பொதுவக தடை நீக்கல் சம்பந்தமாக என்ன செய்யவேண்டும் யாரை அணுகவேண்டும் அருள்கூர்ந்து உதவுங்கள் நன்றிகள்... --அன்புமுனுசாமிᗔ உரையாடுக! : 04:40, 29 ஏப்ரல் 2019 (UTC)

nocreate

Some user proposes to remove the "nocreate" user group in this wiki, as it have not been assigned since 2010 and it may be replaced by AbuseFilter and/or upcoming Partial Block feature. You are welcome to join the discussion at phab:T227618. You are also encouraged to start a community discussion to review the use of the group.--GZWDer (பேச்சு) 20:52, 19 சூலை 2019 (UTC)[பதிலளி]

Project Tiger 2.0

Sorry for writing this message in English - feel free to help us translating it

Delay

I will response you regarding Uksharma3's talk page. I am unable to type at the moment. --AntanO (பேச்சு) 16:17, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

@AntanO: OK. Please take care and take your time. --இரவி (பேச்சு) 22:26, 10 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

நிர்வாக அணுக்கம்

நிர்வாக அணுக்கம் எப்போது கிடைக்கும்???--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:47, 16 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

Kanags பற்றி நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் முறையிடப்பட்டுள்ளது

விக்கிப்பீடியா:நிருவாகிகளுக்கான அறிவிப்புப்பலகை --Ramsey1982 (பேச்சு) 09:55, 22 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --இரவி (பேச்சு) 21:32, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 - முன்னணியில் தமிழ்!

குறுக்கு வழி:
WP:TIGER2

வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.

இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.

சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.

இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.

போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.

இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.

வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.

நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:47, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

வணக்கம் உயர்திரு நிர்வாகி அவர்களுக்கு

விக்கிப்பீடியா என்பது உண்மையை உரக்க சொல்லும் ஒரு கட்டுரை ஆனால் சில கட்டுரைகளின் உண்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொறுத்து கூட சில மேற்பார்வையாளர்கள் அதை நீக்கிவிடுகின்றனர் மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சில கட்டுரையை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை படைக்கின்றனர் மேலும் அந்த கட்டுரைகளை சார்ந்து அவர்கள் பங்களிப்பு உள்ளது போல் தெரிகிறது, அவரின் உரையாடலில் பலரும் புகார் தெரிவித்துள்ளனர், அந்த தப்பை நான் உங்கள் பார்வைக்குகொண்டுவருகிறேன் நன்றி கெளதம் சம்பத் Karthick BE (பேச்சு) 12:02, 21 மே 2020 (UTC)[பதிலளி]

@Karthick BE and Gowtham Sampath: எனக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. எந்தக் கட்டுரையில் என்ன பிரச்சினை? இணைப்பு, கட்டுரை வரலாறு வேறுபாடு ஆகியவற்றுடன் விளக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 18:08, 27 மே 2020 (UTC)[பதிலளி]
வணக்கம் அண்ணா, இக்கட்டுரையில் சான்றில்லாத உள்ளடக்கத்தை நீக்கிவிட்டேன், அதற்கு தான் இந்த புகாரை தெரிவித்துள்ளார். அக்கட்டுரையில் போகர் பெயரை நீக்கிவிட்டேன், தாங்கள் எப்படி நீக்கலாம் என கேட்கிறார். அக்கட்டுரையில் போகர் இந்த இனத்தை சேர்ந்தவர் தான் என ஆதாரபூர்வமாக நிரூபித்தால் நான் ஏன் அதை நீக்க போகிறேன் மற்றும் போகர் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த பொற்கொல்லர் என மற்றொருவர் சொல்கிறார், இதில் எது உண்மை என்று எனக்கு புரியவில்லை.

அடுத்தது, இந்த உள்ளடக்கத்தை நீக்கினார், அதனை நான் மீளமை செய்தேன், அதை நீக்க அவர் சொன்ன பதில் //அந்த சமுதாய மக்களில் பலர் இன்று அந்த தொழில் செய்ய வில்லை தோழர்,பலர் படித்து பட்டதாரி,மருத்துவர்கள் என உள்ளனர். தொழில் என்று குறிப்பிட்டு அதில் காழ்ப்புணர்ச்சி உள்ளது அதை நீக்குங்கள். ஆங்கில கட்டுரையில் அப்படி ஒன்றும் இல்லை// என்று கூறினார்.

அதற்கு நான் சொன்ன பதில், 25 நவம்பர் 2015 அன்று நிர்வாகி ஒருவரால் இந்த வரி சேர்க்கப்பட்டது. அந்த வரியை இணைத்து சுமார் 3 1/2 வருடங்கள் ஆகின்றது. இதற்கு முன்பும் நீங்கள் இக்கட்டுரையில் பங்களிப்பு செய்துள்ளீர். அப்போதெல்லாம் நீக்க பரிந்துரை செய்யாமல், இப்போது நீக்க சொல்வது ஏன்?? அப்படி நீக்க வேண்டும் என்றால், தன்னிச்சையாக என்னால் முடிவெடுக்க முடியாது, விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு தான் என்னால் நீக்கம் செய்ய முடியும். நீங்கள் அதன் பேச்சு பக்கத்திற்கு சென்று அந்த வரியை நீக்க பரிந்துரை செய்யுங்கள். பின்பு விக்கி சமூகத்தின் ஒப்புதலோடு நீக்கம் செய்து விடலாம் என்றேன். இதனைப் பற்றி தங்களுடைய கருத்தை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன் அண்ணா. நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:09, 28 மே 2020 (UTC)[பதிலளி]