இந்துசுதான் வானறிவியல் நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இந்திய நிறுவனங்கள்" (using HotCat) |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
[[en:Hindustan Aeronautics Limited]] |
[[en:Hindustan Aeronautics Limited]] |
||
[[பகுப்பு:இந்திய நிறுவனங்கள்]] |
16:09, 27 செப்டெம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்
இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் (Hindustan Aeronautics Limited) நிறுவனம் இந்தியாவின் பெங்களூரைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளித்தொழில் துறை நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஒரு அரசுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் சண்டை விமானத்தினை உரூவாக்கியது. இதற்க்கு நாடு முழுவதும் நாசிக், கோர்வா, கான்பூர், கோராபுட், லக்னௌ, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஆலைகள் உள்ளன.