எச்சச்சி
Appearance
- ஹெஜ்ஜஜ்ஜி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.
ஆரோகணம்: | ஸ ரி க ம ப த ஸ் |
அவரோகணம்: | ஸ் நி த ப ம க ரி ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படி
- கீர்த்தனை : ராமச்சந்திர