கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்
Appearance
கர்பி ஆங்கலாங்கு | |
---|---|
மாவட்டம் | |
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
தலைமையகம் | திபு |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,434 km2 (4,029 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 9,65,280 |
• அடர்த்தி | 93/km2 (240/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
இணையதளம் | http://www.karbianglong.nic.in |
கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகத்தை திபு நகரில் நிறுவியுள்ளனர். இது 10434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]
பொருளாதாரம்
இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]
ஆட்சிப் பிரிவுகள்
இந்த மாவட்டத்தை மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: திபு, ஹம்ரேன் போகஜான்
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 965,280 மக்கள் வசித்தனர். [3] சதுர கிலோமீட்டருக்குள் 93 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருக்கிறது. [3] பால் விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற அளவில் உள்ளது. [3] இங்கு வசிப்போரில் 69.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3] இங்கு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.
மொழிகள்
மக்கள் கர்பி மொழியைப் பேசுகின்றனர். சிலர் திமாசா, ரெங்மா, குக்கி ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.
சான்றுகள்
- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7.
{{cite book}}
:|access-date=
requires|url=
(help);|last1=
has generic name (help) - ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
இணைப்புகள்