உள்ளடக்கத்துக்குச் செல்

வைர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:21, 31 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இது ஒரு வைர ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய இராச்சியம் 9,983
2  பெல்ஜியம் &  லக்சம்பர்க் 9,941
3  தென்னாப்பிரிக்கா 8,465
4  உருசியா 4,677
5  ஐக்கிய அரபு அமீரகம் 3,122
6  இந்தியா 2,411
7  இசுரேல் 2,027
8  சுவிட்சர்லாந்து 1,819
9  கனடா 1,690
10  ஆங்காங் 1,047

உசாத்துணை

[தொகு]