உள்ளடக்கத்துக்குச் செல்

சீன நீல ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntonBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 17:42, 22 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎மேற்கோள்கள்: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சீன நீல ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. கிளௌசிகோமன்சு
இருசொற் பெயரீடு
சையோரினிசு கிளௌசிகோமன்சு
தாயர் & பேங்சு, 1909
வேறு பெயர்கள்

சையோரினிசு ரூபிகுலோயிடுசு கிளௌசிகோமன்சு

சீன நீல ஈப்பிடிப்பான் (Chinese blue flycatcher)(சையோரினிசு கிளௌசிகோமன்சு) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு சிறிய குருவி வகைப் பறவையாகும். இது தெற்கு சீனாவிலும் மலாய் தீபகற்பத்திலும் காணப்படுகின்றன.[1] இது முன்பு நீல-தொண்டை நீல ஈப்பிடிப்பானின் துணையினமாகக் கருதப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  • Zhang, Z., X. Wang, Y. Huang, U. Olsson, J. Martinez, P. Alström, and F. Lei. 2015. Unexpected divergence and lack of divergence revealed in continental Asian Cyornis flycatchers (Aves: Muscicapidae). Molecular Phylogenetics and Evolution 94: 232–241.