உலூனா 27
Appearance
உலூனா 27 (Luna - Resurs 1 Lander or Luna - resource - 1 Lander) என்பது ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) ஒத்துழைப்புடன் நிலாவின் நெடுந்தொலைவுப் பகுதியில் உள்ள தென்முனை ஐத்கான் பகுதிக்கு ஒரு தரையிறங்கியை அனுப்ப உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம் திட்டமிட்ட நிலாத் தரையிறங்கிப் பணி ஆகும்.[1][2][3][2][4] இதன் நோக்கம் நிலாமுனை ஆவியாகும் பொருள்களைக் கண்டறிந்து வகைப்படுத்துவதாகும். லூனா கோளகத் திட்டத்தின் தொடர்ச்சியே இந்த பணி ஆகும்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Missions to the Moon Luna-27, The Planetary Society
- ↑ 2.0 2.1 "ESA's plans for Lunar Exploration" (PDF). European Space Agency (ESA). 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.
- ↑ 3.0 3.1 "Europe and Russia mission to assess Moon settlement". 16 October 2015. https://www.bbc.com/news/science-environment-34504067.
- ↑ "Russia-ESA Lunar Exploration Cooperation: Luna Mission Speed Dating". European Space Agency (ESA). 17 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2015-10-18.