உள்ளடக்கத்துக்குச் செல்

சாமராசநகர்

ஆள்கூறுகள்: 11°55′34″N 76°56′25″E / 11.9260°N 76.9402°E / 11.9260; 76.9402
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KanagsBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:11, 11 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சாமராசநகர்

ಚಾಮರಾಜನಗರ (கன்னட மொழி)
சாமராஜ்நகர், சாமராஜநகரம்
Tirupati_Passenger_train_in_Chamarajanagar_Railway_Station.jpg
சாமராசநகர் தொடருந்து நிலையம்
அடைபெயர்(கள்): ஒன்பதாம் சாமராச உடையாரின் மாநகரம்
ஆள்கூறுகள்: 11°55′34″N 76°56′25″E / 11.9260°N 76.9402°E / 11.9260; 76.9402
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
கோட்டம்மைசூர் கோட்டம்
மாவட்டம்சாமராசநகர்
வட்டம்சாமராசநகர் வட்டம்
பெயர்ச்சூட்டுஒன்பதாம் சாமராச உடையார்
அரசு
 • வகைமாநகரம்
 • நிர்வாகம்சாமராசநகர் நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்18.75 km2 (7.24 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்69,875
 • அடர்த்தி3,700/km2 (9,700/sq mi)
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அ.சு.எ
571 313
தொலைபேசிக் குறியீடு08226
வாகனப் பதிவுKA-10
இணையதளம்www.chamarajanagaracity.mrc.gov.in

சாமராஜசநகர் (Chamarajanagar) என்பது கருநாடகத்தில் உள்ள நகரம். இது சாமராசநகர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஒன்பதாம் சாமராச உடையார் என்ற அரசரின் நினைவாக இப்பெயர் பெற்றது. இது அண்டை மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் கேரளத்தை இணைக்கும் மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சாமராசநகர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமராசநகர்&oldid=3806373" இலிருந்து மீள்விக்கப்பட்டது